jeudi 30 juillet 2015

"களிப்பூட்டும் கனகாபிஷேகம்"


அன்பு வலைஞர்களே!

(நன்றி! 
திருநடன சபாபதி அய்யா வலைஞர்கள் என்னும் சிறப்பு பெயரினை பெற்றுத் தந்தமைக்கு)

இன்று 31/07/2015  'கனகாபிஷேகம் சுபமுஹூர்த்தம்' காணும், எனது மனைவியின் பெற்றோரும், எனது மாமனார், மாமியாரும் ஆகிய
திரு. கோபாலகிருஷ்ணன்,  திருமதி. ருக்மணி கோபால கிருஷ்ணன்  இவர்களது திருமண விழா இனிதே சிறப்புறவும், இவர்களின் வாழ்த்து வேண்டியும், குழலின்னிசை வணங்குகிறது.

நட்புடன்,
புதுவை வேலு


(கனகாபிஷேக சுபமுஹூர்த்தம் என்பது 90வது வயதில் நடைபெறும் திருமணம்)



அன்பு வலைஞர்களே!
வயதில் மூத்த தம்பதியினரின்,
வாழ்த்தினை பெற வாருங்கள்!
நன்றி!

19 commentaires:

  1. Réponses
    1. அன்பின் வணக்கம் செய்தோர்
      அகவை நிறைந்தோர் (கனகாபிஷேகம் காணும் மூத்தோர்)
      அருளாசி பெற்றே வாழ்வார் வளமுடன்!
      நன்றி வலைஞரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. பெரியோர்களின் ஆசி பெருமாளின் ஆசி என்பார்கள்..

    கனகாபிஷேகம் காணும் மூத்தோர்களுக்கு அன்பின் வணக்கங்கள்..

    இன்னும் பல காலம் ஆயுர் ஆரோக்யத்துடனும் சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழ்வதற்கு அம்பிகையை வேண்டுகின்றேன்..

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பின் வணக்கம் செய்தோர்
      அகவை நிறைந்தோர் (கனகாபிஷேகம் காணும் மூத்தோர்)
      அருளாசி பெற்றே வாழ்வார் வளமுடன்!
      நன்றி வலைஞரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. கனகாபிஷேகம் காணும். பெரியவர்கள், பல்லாண்டு நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனின் அருளை வேண்டி விழைகின்றேன். அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பின் வணக்கம் செய்தோர்
      அகவை நிறைந்தோர் (கனகாபிஷேகம் காணும் மூத்தோர்)
      அருளாசி பெற்றே வாழ்வார் வளமுடன்!
      நன்றி வலைஞரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. கனகாபிஷேகம் காணும் பெரியோருக்கு என் வணக்கங்கள் ஆசி வேண்டி.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பின் வணக்கம் செய்தோர்
      அகவை நிறைந்தோர் (கனகாபிஷேகம் காணும் மூத்தோர்)
      அருளாசி பெற்றே வாழ்வார் வளமுடன்!
      நன்றி வலைஞரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வணக்கம்,
    அவர்களின் ஆசி வேண்டி நாங்களும்,
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பின் வணக்கம் செய்தோர்
      அகவை நிறைந்தோர் (கனகாபிஷேகம் காணும் மூத்தோர்)
      அருளாசி பெற்றே வாழ்வார் வளமுடன்!
      நன்றி வலைஞரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. வாழ்த்தி வணங்குகின்றேன்! இறைவன் அருள் பூரணமாய் இந்த முழுநிலா நாளில் அவர்களுக்கு கிடைக்க ப்ரார்திக்கின்றேன்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பின் வணக்கம் செய்தோர்
      அகவை நிறைந்தோர் (கனகாபிஷேகம் காணும் மூத்தோர்)
      அருளாசி பெற்றே வாழ்வார் வளமுடன்!
      நன்றி வலைஞரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. கனகாபிஷேகத் தம்பதியருக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறான ஒரு வாய்ப்பைத் தந்தமைக்கு தங்களுக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பின் வணக்கம் செய்தோர்
      அகவை நிறைந்தோர் (கனகாபிஷேகம் காணும் மூத்தோர்)
      அருளாசி பெற்றே வாழ்வார் வளமுடன்!
      நன்றி வலைஞரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. பெரியோர்களை வாழ்த்தி வணங்குகிறேன்

    சாமானியன்

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பின் வணக்கம் செய்தோர்
      அகவை நிறைந்தோர் (கனகாபிஷேகம் காணும் மூத்தோர்)
      அருளாசி பெற்றே வாழ்வார் வளமுடன்!
      நன்றி வலைஞரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. கனகாபிஷேக நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்திருக்கும் என்று நம்புகிறேன். பெரியோர்களுக்கு எல்லாம் வல்ல அரவிந்த அன்னையின் ஆசிகளைக் கோருகிறேன். - இராய செல்லப்பா, சென்னை.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பின் வணக்கம் செய்தோர்
      அகவை நிறைந்தோர் (கனகாபிஷேகம் காணும் மூத்தோர்)
      அருளாசி பெற்றே வாழ்வார் வளமுடன்!
      நன்றி வலைஞரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. நன்றி
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer