"தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்"
வலை தள நண்பர்கள்
அனைவருக்கும்,
குழலின்னிசையின்
இனிய தீபாவளி திருநாள்
வாழ்த்துக்கள்.
மத்தாப்பு சிரிப்பு
மத்தளம் கொட்டுதடி
மகிழ்வில் மனம்
மான்குட்டியாய்
துள்ளுதடி
சங்கு சக்கரம்
எங்கும்! தரையில்
சுத்துதடி
வாங்கிய பட்டாசு எல்லாம்!
ஓங்கி வெடிக்குதடி!
பட்டாடை பலகாரம்,
பகிர்ந்துண்ணும் கலாச்சாரமடி
தீமை இருளகற்றி
திருவெளிச்சம் பரவுதடி
‘கங்கா ஸ்நானம்’
செய்ய வேண்டுமடி !
தீபாவளி திருநாளில்
புதுவை வேலு
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...
RépondreSupprimerநல்வாழ்த்து நவின்றமைக்கு நன்றி வார்த்தைச் சித்தரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வார்த்தைச் சித்தரே!
இனிய தீபஒளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
RépondreSupprimerநல்வாழ்த்து நவின்றமைக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..
RépondreSupprimerநல்வாழ்த்து நவின்றமைக்கு நன்றி அய்யா .
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
குழலின்னிசை வழிவந்த பண்.....
RépondreSupprimerபகிர்ந்துண்ணும் மண்..
வேட்டு சத்தமிடை கேட்கும் பாட்டு....
வாழ்த்து சொன்ன வேலண்ணா.......நீடூழி வாழ்கண்ணா....
செந்தமிழ் கோலோச்சும் கோமகனே
Supprimerநின் தமிழ் நீடுழி வாழும் கண்ணா
மண் சிறக்க பண் இசைத்த மன்னா
பொன்னாய் பொலிவுறு சிறந்து
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
RépondreSupprimerஅனைவருக்கும் இனிய தீபாவளித் திரு நாள்
நல்வாழ்த்துக்கள்
நல்வாழ்த்து நவின்றமைக்கு நன்றி அய்யா .
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமை! தீபஓளி எங்கும் பரவட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
RépondreSupprimerநல்வாழ்த்து நவின்றமைக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தீபாவளி வாழ்த்துக்கள்.
RépondreSupprimerநல்வாழ்த்து நவின்றமைக்கு நன்றி முனைவர் அய்யா
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்வாழ்த்து நவின்றமைக்கு நன்றி கவிஞரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
பாடல் அருமை...
RépondreSupprimerபாடலை சிறப்பித்து கருத்தினை புனைந்தமைக்கு புதுவை வேலுவின் நன்றி சகோதரி
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
RépondreSupprimerநல்வாழ்த்து நவின்றமைக்கு நன்றி அய்யா .
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
கவிதை நன்று நண்பா... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.
RépondreSupprimerதேவக் கோட்டையார் தேர்ந்தெடுத்து தொடுக்கும் சொற்கள் யாவும் தேன்.
Supprimerவாழ்த்துக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தங்களுக்கு இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் !!
RépondreSupprimerஇனிய கருத்தினை இதயத்துள் வைத்து மகிழ்வேன்.
Supprimerவாழ்த்துக்கு நன்றி சகோதரி.
நட்புடன்,
புதுவை வேலு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
RépondreSupprimerஇனிய தீபாவளி வாழ்த்துகள்!
நல்வாழ்த்து நவின்றமைக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
RépondreSupprimerநல்வாழ்த்து நவின்றமைக்கு நன்றி அய்யா.
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
கவிதையே இனித்தது!
RépondreSupprimerதங்களது வருகையால் கவிதை மேலும் இனிக்கும் அல்லவா?
Supprimerசிறப்பு வருகைக்கு நன்றி புலவர் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
கங்கா ஸ்நானம், பட்டாடை, பலகாரம் அருமை புதுவை வேலு அவர்களே, தீபாவளி நல்வாழ்த்துகள்.
RépondreSupprimersattia vingadassamy
மூன்று சொல்லெடுத்து நன்று கருத்திட்டீர் நண்பர் சத்யா அவர்களே!
Supprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி! நண்பரே.....
RépondreSupprimerநன்றி நவின்ற நண்பருக்கு நல்வாழ்த்துகள்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துக்கு நன்றிகள். உங்களுக்கும் குடும்பத்தினருக்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
RépondreSupprimer-ஏகாந்தன், புது தில்லி
திரு ஒளி தீபத்தின் கருத்தொளி கொண்டு வந்தமைக்கு,
Supprimerகுழலின்னிசையின் நன்றி நண்பரே!
பதிவினையும் தொடர வேண்டுகிறேன். நன்றி.
நட்புடன்,
புதுவை வேலு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.
RépondreSupprimer"தித்திக்கும் தீபாவளி"க்கு பஞ்சீரி லட்டு தந்து,
RépondreSupprimerவாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே
நட்புடன்,
புதுவை வேலு
நல்வாழ்த்து நவின்றமைக்கு நன்றி அய்யா.
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
தீபாவளி தித்திக்கும் வாழ்க வமுடன்
RépondreSupprimerதங்களது வருகையால் கவிதை மேலும் இனிக்கும் அல்லவா?
Supprimerசிறப்பு வருகைக்கு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு