மனிதாபிமானத்தின் மனசாட்சியை மறுபரிசீலனை செய்ய வைக்கும் மகத்தான கருத்து தங்களுடையது நண்பர் காரிகன் அவர்களே! அத்தி பூத்தாற்ப் போன்று வருகை தந்தாலும், புத்தியில் நிற்கும் கருத்தினைக் காணும் போது, நெஞ்சம் கொஞ்சம் நெகிழ்வுறுகிறது. நட்புடன், புதுவை வேலு
நெஞ்சில் ஈரமில்லாதவர்களின் ஈனச்செயலால் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் தங்களின் இன்னுயிரை விடவேண்டியாதிற்று. மறைந்தவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த அஞ்சலி. அவர்களை இழந்து வாடும் அவர் தம் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
எனது அஞ்சலியும்
RépondreSupprimerதம 1
வணக்கம் நண்பரே,
Supprimerகண்ணீர்ப் பூக்களுக்கு
கருத்து நீர் வார்த்து "அஞ்சலி"
செலுத்தியமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சுதந்திரத்தின் விலை. அகதிகளாக நுழைந்து இப்படி செய்யும் சிலரால் அடிப்படை மனிதாபிமானமே கேள்விக்குறியாகிறது.
RépondreSupprimerமனிதாபிமானத்தின் மனசாட்சியை மறுபரிசீலனை
Supprimerசெய்ய வைக்கும் மகத்தான கருத்து தங்களுடையது
நண்பர் காரிகன் அவர்களே!
அத்தி பூத்தாற்ப் போன்று வருகை தந்தாலும்,
புத்தியில் நிற்கும் கருத்தினைக் காணும் போது,
நெஞ்சம் கொஞ்சம் நெகிழ்வுறுகிறது.
நட்புடன்,
புதுவை வேலு
நெஞ்சில் ஈரமில்லாதவர்களின் ஈனச்செயலால் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் தங்களின் இன்னுயிரை விடவேண்டியாதிற்று. மறைந்தவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த அஞ்சலி. அவர்களை இழந்து வாடும் அவர் தம் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
RépondreSupprimerகண்ணீர்ப் பூக்களுக்கு
Supprimerகருத்து நீர் வார்த்து "அஞ்சலி"
செலுத்தியமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஆழ்ந்த அஞ்சலிகள்...
RépondreSupprimerநன்றி வார்த்தைச் சித்தரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
கண்டனங்களும்...கண்ணீரும்....
RépondreSupprimerநன்றி நண்பரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தீவிர வாதம் உலகை பிடித்த அபவாதம்!
RépondreSupprimerநன்றி நண்பரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தீவிரவாதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது, வார்த்தை இல்லை, கண்ணீர் அஞ்சலிகள் புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
நன்றி நண்பரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
எமது கண்ணீர் அஞ்சலியும்....
RépondreSupprimerநண்பரே இதனைப்பற்றிய கூடுதல் விபரங்கள் தங்களின் பதிவுகள் மூலம் அறியக் காத்திருக்கிறேன்.
நன்றி நண்பரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தீவிரவாதம் இந்த உலகை ஏனிப்படி ஆட்டிப் படைக்கின்றதோ...
RépondreSupprimerஎங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும்...
கருத்து நீர் வார்த்து "அஞ்சலி"
Supprimerசெலுத்தியமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
மதத்தின் பெயரால் வெறியாட்டம் வேதனையான செயல்.
RépondreSupprimerநன்றி நண்பரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தீவிரவாதம் எனும் வதம்..... வேதனை தந்த நிகழ்வு.
RépondreSupprimerஎனது ஆழ்ந்த அஞ்சலிகளும்.
நன்றி நண்பரே
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு