vendredi 10 octobre 2014

நண்பேன்டா! (படம் சொல்லும் பாடம்)



படம் சொல்லும் பாடம்


நண்பேன்டா!







பிறர்
உழைப்பைத் திருடி
பிழைப்பை நடத்தும்
சில
நண்பர்களுக்காக
முயல் ஆமை
(முயலாமை)
இருவரும் 
இணைந்து நடிக்கும்
நண்பேன்டா!
படம் இது
காணத் தவறாதீர்!
.


புதுவை வேலு

 

2 commentaires:

  1. உழைப்பைத் திருடி பிழைப்பை நடத்தும் முகமூடி மனிதர்களின் போலி முகமூடியை கிழிக்க வந்த ஹாலிவுட் தர வரிசை படம் எனபதில் எள்ளலவும் சந்தேகம் இல்லை! கலெக்ஷ்ன் கல்லாக் கட்டட்டும்!வாழ்த்துக்கள்
    ராஜ்- சுமி

    RépondreSupprimer