படம் சொல்லும் பாடம்
குற்றம்
குண்டூசி அளவிலாவது
குற்றம் இழைக்காத
குமரனும் இல்லை!
குமரியும் இல்லை!
குடுகுடு கிழவனும் இல்லை!
குடுகுடு கிழவியும் இல்லை!
குழந்தையைத் தவிர!
(விதி விலக்கானோர்
விலகி நிற்க!)
(விதி விலக்கானோர்
விலகி நிற்க!)
வணக்கம்
RépondreSupprimerசொல்லிய விதம் சிறப்புபகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகிய கருத்தினை வடித்தமைக்கு
Supprimerபழகிய நட்பின் பண்பான நன்றிகள்!
நன்றியுடன்,
புதுவை வேலு
சரியாய் சொன்னீர்கள். குற்றம் இழைக்காதோர் புவியில் யாருமில்லை. நீங்கள் சொன்னபடி குழந்தையைத் தவிர மற்றொருக்கு இதில் விதிவிலக்கு இருக்கும் என எனக்குத் தோணவில்லை.
RépondreSupprimerவங்கியில் இருக்கும்போது
Supprimerசெல்லும் நோட்டு எது?
செல்லாத நோட்டு எது?
என்றே உணர்ந்த நீங்கள்
இன்று மக்களிடம் செல்லும் கருத்து எது?
செல்லாத கருத்து எது?
என்பதை உணர்ந்து
கருத்தினை பதிவு செய்து வரும் பாங்கு
மிகவும் போற்றுதலுக்குரியது அய்யா!
வருகைக்கும், வளமான கருத்திற்கும்
மிக்க நன்றி!
புதுவை வேலு
அருமையாகச் சொன்னீர் நண்பரே
RépondreSupprimerஉண்மை உண்மை
கரந்தையாரே!
Supprimerஉமது சிரித்த முகம்
சிறந்த கருத்து
சிந்தனை செய்யத் தோன்றுகிறது
சிறப்பினை தருவதற்கு!
நன்றி நண்பரே!
புதுவை வேலு
100% உண்மை...
RépondreSupprimerநண்பர் கில்லர்ஜியோடு இனைந்த இன்பம் தரும் கருத்து!
Supprimerஉண்மை!
வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி!
புதுவை வேலு
Super 100 % Tru.....
RépondreSupprimerஉண்மை!
Supprimerநன்றியுடன்,
புதுவை வேலு
Super 100 % Tru.....
RépondreSupprimerநண்பா!
Supprimerவருகைக்கு மிக்க நன்றி!
புதுவை வேலு
Super 100 % Tru.....
RépondreSupprimerவளமான மிகவும் வலிமையான கருத்து
Supprimer100 சதவீதம் நன்றிக்குரிய கருத்து!
நண்பா!
வருகைக்கு மிக்க நன்றி!
புதுவை வேலு
நெற்றிக் கண்ணை காட்டுவது குற்றம் கு என்று நக்கீரன் இல்லாத ஈசனையே சொல்லும்போது .. இருக்கும் மனிதர்கள் குற்றம் செய்யாதவர்களாக இருக்கவே முடியாது என்பதுதான் உண்மை.. சிலர் திருந்துவார். பலர் திருந்தமாட்டார்கள்.
RépondreSupprimerசிலர் திருந்துவார். பலர் திருந்தமாட்டார்கள்
Supprimerஏற்புடைய எளிமையான வரிகள்!
வருகைக்கு நன்றி நண்பரே!
நன்றியுடன்,
புதுவை வேலு
குண்டூசி அளவல்ல குன்றும் குன்றும் அளவிற்குக் குற்றங்கள் இருக்கின்றன என்னிடம்!
RépondreSupprimerவிதிவிலக்கானவனாய் விலகி நிற்காமல், பெரும்பான்மையோருள் ஒருவனாய்ச் சேர்ந்து கொல்கிறேன்..மன்னிக்க சேர்ந்து கொள்கிறேன்.
நன்றி.
Supprimerகுன்றும் குன்றும் அளவிற்குக் குற்றங்கள் யாரிடம்தான் இல்லை அய்யா?
அவைகள் எங்கும் நிறைந்தே இருக்கின்றன!
குற்றங்கள் யாவும்
குன்றாய் குன்றாமல்
மண்ணாய் இருக்கையிலே!
கண்ணீரால் கழுவி விடின்
ஆறுதல் என்னும் ஆனந்தம்
அனைவருக்கும் சொந்தம் அய்யா!
நன்றியுடன்,
புதுவை வேலு
குற்றம் (தெரிந்தோ - தெரியாமலோ) மனிதனின் குணம் அல்லது இயல்பு.
RépondreSupprimerஆறறிவு உள்ள பயன் - இதுவும் ஒன்று.
சந்தர்பம், தர்மசங்கட சூழ்நிலை, சாமர்த்தியம், வரட்டு கௌரவம், தற்பெருமை, ego, etc, ... மனிதனின் செயலை மாற்றிவிடுகிறது.
திருந்துபவன் (உண்மையாக) மாமனிதன், திருந்தாதவன் சராசரி மனிதன். நல்ல படம் சொல்லும் பாடம் புதுவை வேலு அவர்களே.
மறப்போம் மன்னிப்போம், மன்னிக்கவும், என்ற சொல்களை சரியாக பயன்படுத்தி நாம் நேர்மையான மனிதனாக வாழ்வோம்.
sattia vingadassamy
நேர்மையான மனிதராக வாழ்வதற்குரிய வாழ்வியல் மந்திரத்தை
Supprimerதந்தளித்த நண்பரே!
உமது கருத்து தரணி போற்றும் நற்கருத்து!
நன்றியுடன்,
புதுவை வேலு
சிறப்பான சிந்தனை! அருமை! நன்றி!
RépondreSupprimer
Supprimerமிளிரும் கருத்து "தளீர் அய்யா
உமது கருத்து!
உமது படைப்புகள் யாவும்
பளீர் என்று பிரகாசிக்க வாழ்த்துகிறேன்
நன்றியுடன்,
புதுவை வேலு
குற்றம் இழைக்காதவன் இறைவன்... செய்த குற்றத்துக்கு வருந்தி திருத்திக்கொள்பவன் மனிதன் !!
RépondreSupprimerநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
Supprimerஇறைவனே! விவாதப் பொருளாக சிலரது பார்வையில்
பட்டு, சிட்டாய் வலையுலகில் பறந்து வரும் வேளையில்
எப்படி அய்யா இப்படி?
செப்படி வித்தை செய்து செங்கருத்தாக செதுக்க முடிகிறது?
130 கோடி மக்களுக்கும் வருத்தத்தை போக்கும் அரும் மருந்தினை
அளித்த சாம் அவர்களுக்கு ஒரு சலாம்!
நன்றியுடன்,
புதுவை வேலு
குற்றம் மற்றவர் யாரும் இல்லை
குறைகள் இல்லாதவரும் இல்லை
Supprimer"குற்றம் களையப் பட வேண்டும்
குறைகள் தீர்க்க பட வேண்டும்!
கருத்தினையிட்டு அனைவரின் மனதையும்
தொட்டு சென்ற சகோதரியே!
வாழ்க! உமது சமத்துவத் தொண்டு
குழலின்னிசை தருகிறது
உமக்கு மலர்ச் செண்டு!
வருகை தொடர்க!
நன்றி!
புதுவை வேலு
அருமையாக சொன்னீர்கள். தங்களின் சொல்லாடலை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே .
RépondreSupprimerமிக்க மகிழ்ச்சி சொக்கரே!
Supprimerவருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி!
புதுவை வேலு
குற்றம் இழைக்காதோர் யாருமில்லை குழந்தையைத் தவிர!சில வாிகளில் எவ்வளவு அழகாக எடுத்துரைத்திருக்கிறீா்கள் . அருமை! அருமை!
RépondreSupprimerநன்றி!
மிக்க மகிழ்ச்சி சகோதரி!
Supprimerவருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி!
புதுவை வேலு
அருமையான கருத்து ஐயா! வரிகள் அ;ருமை!
RépondreSupprimerமிக்க நன்றி! ஐயா!
Supprimerபுதுவை வேலு
நாங்கள் இட்டக் கருத்து எங்கே போயிற்று!!! குழல் இன்னிசையில் மயங்கி ஏற மறுத்து படுத்துவிட்டதோ!!!?
RépondreSupprimerஅருமையான கருத்து ஐயா!! குற்றம் என்பது ஒரு சிறு கணத்தில் நிகழ்வதுதான். எல்லாமே நம் மூளைப்பகுதியில் நடக்கும் ரசாயன மாற்றத்தினால்தான். அதற்குத்தான் சிறு வயது முதலே குழந்தைகளை நல்ல விடயங்கள் படித்து, கேட்டு பார்த்து மனதை நல் வழியில் செலுத்தப் பழக்க வேண்டும் என்று நம் ஆன்றோர் சொல்லிச் சென்றது.....ஆம் குழந்தையைத் தவிர னாம் எல்லோருமே ஏதோ ஒரு கணத்தில் குற்ரம் செய்வதுதான்...ம்ம்ம்...
தாமதமாக வந்த கருத்தாக இருந்தாலும்,
Supprimerதனித்தன்மைமிக்க அருங் கருத்தை தந்தமைக்கு
மிக்க நன்றி! ஆசானே!
புதுவை வேலு