படம் சொல்லும் பாடம்
நன்றி:( படஉதவி-
தினகரன்)
புத்தகம்
அகிலத்தில்
இந்த !
அறிவின் ஆட்சியை
யாராலும் ?
அப்புறப் படுத்து
முடியாது !
மனித மூளைக்குள்
அறிவு !
சோலை அமைத்து
செல்லும்
இடமெல்லாம்
வெல்லும்
வெற்றி பூக்களை
பூக்கட்டும்!
புத்தகமே!
தலை குனிந்து
உன்னை படித்தால்
தரணியில்
தலைக் குணிவு
ஒருபோதும்
தமிழனுக்கு
வருவது இல்லை!
ஆம்!
நாங்கள்!
தலை நிமிர்ந்து
நிற்பதற்கு
உரிய
தகுதி சான்றிதழ்
உன்னிடத்தில்
மட்டுமே உள்ளது!
புத்தகம் போற்றுவோம்
RépondreSupprimerபுத்தகம் போற்றுவோம்
நன்றி கரந்தையாரே!
Supprimerபுத்தகம் போற்றுவோம்!
புத்தகம் தந்தவரையும் போற்றுவோம்!
நன்றியுடன்,
புதுவை வேலு
உண்மை...
RépondreSupprimer
Supprimerஉலகுக்கு உண்மையை சொன்னீர்!
உறவே வாழ்க!
புதுவை வேலு
பாடம் சொல்லும் படங்களும் அதற்கான கவிதையும் அருமை !
RépondreSupprimerசிறுமையை சிற்றெறும்பாய்
Supprimerஎண்ணி சினந்தாலும்-அது
சிறப்புக்கு சிலை எடுக்கும்
சுறுசுறுப்பு பேணும்-தன்
உழைப்பின் மூலம்
நன்றி அய்யா கருத்து பதிவில் சந்தித்தமைக்கு!
புதுவை வேலு
நல்ல கவிதை, தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா. உண்மையான கருத்து நண்பரே.
RépondreSupprimersattia vingadassamy
"தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா"
Supprimerவருத்தம் போக்கும் வரிகள்
திருத்தம் வேண்டி உரைத்தீர்கள்!
நன்றி நண்பரே!
புதுவை வேலு
புத்தகம் நல்ல நண்பன்...............
RépondreSupprimer
Supprimerபுத்தகம் நல்ல நண்பன்
ஆம் நண்பரே!
தங்களை போன்று
தங்களது படைப்புகளை போன்று!
நன்றி!
புதுவை வேலு
வலைச்சரத்தில் மனம் வீசிய செய்தியினை அறிய தந்த
RépondreSupprimerதங்களது
குணம் போற்றி கூறுகின்றேன் நெஞ்சார்ந்த நன்றியினை!
புதுவை வேலு
நல்ல சிந்தனைக்குறிய தத்துவக்கவி நண்பரே... வாழ்த்துகள்
RépondreSupprimerபுத்தகம் மனிதனை தெளிவு படுத்துகிற ஓர் உயிர் தத்துவம்.
RépondreSupprimerநல்ல சிந்தனைக்குறிய தத்துவம் நண்பரே... வாழ்த்துகள்!
Supprimerநண்பர் கில்லர்ஜியின் கருத்தினையே அன்பர் விமலன் அவர்களுக்கு
பதிலாக ஏற்க வேண்டுகிறேன்.
நன்றியுடன்,
புதுவை வேலு
நல்ல கருத்தினை பகன்றீர்!
RépondreSupprimerநன்றி கில்லர்ஜி
வாழ்த்துக்கள்
நன்றியுடன்,
புதுவை வேலு
எவ்வளவு உண்மையான வரிகள். அருமை.
RépondreSupprimerநண்பர் சொக்கன் அவர்களே!
Supprimerநீண்ட இடைவெளிக்கு பிறகு
தங்களது வருகை!
மிக்க மகிழ்ச்சி
வருகைக்கும், நல்ல கருத்து பகிர்விற்கும்.
நன்றியுடன்,
புதுவை வேலு
மிக மிக அருமையான பதிவு. நூல்களை விட சிறந்த நண்பன் எவருமில்லை. என்றும் கை கொடுக்கும், துணை நிற்கும் நண்பன்.
RépondreSupprimerநூல்களை விட சிறந்த நண்பன் எவருமில்லை.
RépondreSupprimerஉண்மையான வரிகள்
நல்ல கருத்தினை பகன்றீர்!
நன்றியுடன்,
புதுவை வேலு
நண்பர் சொக்கன் அவர்களே!
RépondreSupprimerநீண்ட இடைவெளிக்கு பிறகு
தங்களது வருகை!
மிக்க மகிழ்ச்சி
வருகைக்கும், நல்ல கருத்து பகிர்விற்கும்.
நன்றியுடன்,
புதுவை வேலு
நல்ல சிந்தனைக்குறிய தத்துவம் நண்பரே... வாழ்த்துகள்!
RépondreSupprimerநண்பர் கில்லர்ஜியின் கருத்தினையே அன்பர் விமலன் அவர்களுக்கு
பதிலாக ஏற்க வேண்டுகிறேன்.
நன்றியுடன்,
புதுவை வேலு
தங்கள் பதிவுகளில் நான் அதிகம் விரும்பி எதிா்பாா்த்து காத்து கொண்டு இருப்பது இந்த பதிவிற்காக தான்.(படம் சொல்லும் பாடம்).தங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு படமும் அது கற்று தரும் பாடமும் அருமையாக இருக்கும்.அதே போல் அழகான கவிதை வாிகளோடு இணைந்து வந்துள்ள இன்றைய படம் சொல்லும் பாடமும் மிக அருமையே! நன்றி!
RépondreSupprimer"படம் சொல்லும் பாடம்" பாராட்டுக்கு மிக்க நன்றி!
Supprimerதங்களது கருத்து ஆதரவு தொடர்ந்துவேண்டும் சகோதரியே!
வருகைக்கு நன்றி!
புதுவை வேலு
மிகவும் நல்ல ஒரு கவிதை. படமும் அருமை. புத்த்கத்தைப் படித்தால் மட்டும் போதாதே ஐயா! படித்துவிட்டு மறப்பவர்தாமே அதிகம். கற்றல் திறனை வளர்த்துக் கொண்டு படித்தால் அது நம் வளர்ச்சிக்கு உதவும் இல்லையா ஐயா?! கற்றல் பற்றி எங்கள் இடுகை வர இருக்கின்றது. ஐயா....பெரும்பாலும் நாளை மறுநாள்...
RépondreSupprimerகற்றல் பற்றிய தங்களது படைப்பினை துய்க்க மிக்க ஆவலாய் உள்ளோம்!
RépondreSupprimerபுத்தகம் குறித்த தங்களது கருத்து பதிவிற்கு மிக்க நன்றி அய்யா!
அன்புடன்,
புதுவை வேலு
உண்மை சகோ, படத்தோடு கவிதையும் அருமை.
RépondreSupprimer