கிறிஸ்துமஸ் திருநாள்
அன்பு தாழ்மை
தூய்மை ஈகை
நான்கு வகை
நற்குணங்களை
நமக்கு
உணர்த்தும் உன்னத நாள்
கிறிஸ்துமஸ்
திருநாள்
இடையருக்கு இறை
தூதர் அறிவித்தார்
இறை இயேசு
இவ்வுலகில் அவதரித்தார்
வானத்தில்
விண்மீன் சாட்சியாய் தோன்றியதே
ஆடிடைக்
கூட்டத்தில் மேய்ப்பர் தோன்றினாரே!
மாட்டுத்
தொழுவத்தில் மரி அன்னை
இறைவன் இயேசுவை
பெற்றெடுத்தார்
அருள் மிகப்
பெற்ற மரியே வாழ்க!
ஆண்டவர் உம்மோடு
இருக்கிறார் வாழ்க!
குழந்தை
இயேசுவின் சொரூபத்தை
குடிலில் வைத்து புனிதம் செய்வோம்
மனிதம் பேணும்
நல்மனிதர் ஆவோம்!
நத்தார் நாளில்
மெழுகாய் மனமுருகி
திருப்பலி செய்து
பரிசுத்தம் ஆவோமாக!
ஆமென்!!!
வணக்கம்
RépondreSupprimerஇரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்
Supprimer-அன்புடன்-
புதுவை வேலு
RépondreSupprimerஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!
இதயங்கனிந்த இனிய
Supprimerகிறிஸ்துமஸ் திருநாள்
வாழ்த்துக்கள் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துக்கள் அய்யா..
RépondreSupprimerநல் வாழ்த்துக்கள்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
எனது வாழ்த்துக்கள்
RépondreSupprimerMy Wishes!
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துக்கள் நண்பரே
RépondreSupprimerஇனிய கிறிஸ்துமஸ்
Supprimerநல்வாழ்த்துக்கள் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
RépondreSupprimer"இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்."
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துக்கள் இனிதாக கிறிஸ்த்துமஸ் சிறக்க,,,,வாழ்த்துக்கள்.
RépondreSupprimerகிறிஸ்த்துமஸ்
Supprimerஇனிதாக சிறக்க,
வாழ்த்துக்கள்.
நட்புடன்,
புதுவை வேலு
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
RépondreSupprimerஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வாழ்க நலம்.. நல்வாழ்த்துக்கள்!..
RépondreSupprimerநல்வாழ்த்துக்கள்!
Supprimerதஞ்சையம்பதி தாள்போற்றும்
நெஞ்சம் நிறைந்த நண்பருக்கு,
"இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்."
நட்புடன்,
புதுவை வேலு
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். மனிதம் பேணும் நல்மனிதர் ஆவோம் - கவிதை அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
மனிதம் பேணும் நல்மனிதர் நண்பர் சத்தியாவே!
Supprimerஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான கவிதை! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
RépondreSupprimer
Supprimerஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
இளந்தளீர் "சுரேஷ்"
வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல கவிதை நண்பரே...
RépondreSupprimerஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
வால்மீகி அவதாரம் எடுத்தவரின் வருகை வசந்தம் நண்பரே!
RépondreSupprimerவேல் போல் கூர்மையான மீசையை கொண்டவரே! உமது வசை படாத
வார்த்தைகள் கொண்ட கருத்தினை இசைபட படித்திடவே ஆசை!
கவிதையை பாராட்டி,
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்த
மீசைக் கார நண்பா! - உனக்கு
ஆசையான நன்றிகள்!
நட்புடன்,
புதுவை வேலு
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்! அருமையான கவிதை! நன்றி!
RépondreSupprimerகிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!
RépondreSupprimerநன்றி!
அன்புடன்-
புதுவை வேலு
http://thalirssb.blogspot.com/2014/12/kadhmba-meals-54.html?showComment=1419573723606#c2595637079978062566
RépondreSupprimerநண்பரே இந்த இணைப்புக்கு சென்று வாருங்கள் வாழ்த்துகள்.
காணாத கருத்தினை தேனாக வடித்து தந்தாய் நண்பா!
Supprimerஉம்மால்தான் அறியப் பெற்றேன் அருந்தகவலை!
மிக்க நன்றி!
குழலின்னிசையை பெருமைபடுத்திய நண்பர் தளீர் சுரேஷ் அவர்களுக்கு
மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
புதுவை வேலு
Ce commentaire a été supprimé par l'auteur.
RépondreSupprimerஒவ்வொரு நாட்சிறப்பை ஓர்த்துநீர் உம்பதிவில்
RépondreSupprimerசெவ்வண்ணம் நல்குகின்ற சிந்தையீர் - தெவ்வர்க்காய்ப்
பாடுகள் பட்டுவேண்டி பாவங்கள் ஏற்றநாதன்
நாடுமும் பாக்கள் நலம்
அருமையான கவியால் சிறப்புச் செய்தீர்கள் அய்யா!
நன்றி
RépondreSupprimerபாக்கள் நலமென அருந் தமிழ் பூக்களால்
சரம் தொடுத்த உம் வித்தக விரல்களுக்கு
வீணையினை நானளிப்பேன்!
கலைமகளின் வரம் பெற்று!
நன்றியுடன்,
புதுவை வேலு
இயேசு பிறந்தது. உண்மை. . சிலர் பிறக்காதவர்களை பிறந்தாக வரலாற்றை திருத்துவதுதான் சகிக்க முடியவில்லை.....
RépondreSupprimerவருகையில் கால தாமதம்,
RépondreSupprimerகருத்தோ பிறருக்கு தேனமுதம
நன்றியுடன்,
புதுவை வேலு
அருமையான வரிகள் இயேசுபிரானைப் பற்றி!
RépondreSupprimer