mercredi 31 décembre 2014

புத்தாண்டே வருக! புத்துணர்ச்சி தருக! (01/01/2015)

புத்தாண்டே வருக!

புத்துணர்ச்சி தருக!

 


உண்மைக் காற்று வீசிடவே
உலகம் அன்பால் சுழன்றிடவே
வன்மை கொடுமை ஒழிந்திடவே
பெண்ணின் பெருமை வாழ்ந்திடவே !

சாதி பேதம் மறைந்திடவே
நீதி எங்கும் நிறைந்திடவே
தழைக்கும் பயிர்கள் செழித்திடவே
உழைப்பவர் ஊக்கம் உயர்ந்திடவே !

நற்றமிழை நாம் வளர்த்திடவே
பெற்றத்தாயை நாம் பேணிடவே
உவகையுடன் வருக! புத்தாண்டு!
களிப்புனைத் தருக! புத்தாண்டு !

வலைப் பூ வாசலிலே !
வாழ்த்துக் கோலமிட்டு
வாருங்கள் வரவேற்போம்
புத்தாண்டே வருக! வருகவென்று !


 நட்புடன் என்றும்,

புதுவை வேலு

48 commentaires:

  1. வாழ்க வளமுடன். என்னென்னமோ பாஷைகளெல்லாம் உபயோகிச்சு எங்களை மிரட்டறீங்களே?

    RépondreSupprimer
    Réponses
    1. உங்களின் மேலான கருத்தை உளங்கொள்கிறேன் “ அய்யா!
      வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  2. புத்தாண்டு...............புத்துணர்ச்சி தரட்டும்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  3. புத்தாண்டை வரவேற்போம். புதுநன்மைகள் பெற்றிடுவோம் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  4. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ
    இறைவன் நல்லருள் பொழிவானாக!..
    அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  5. ஃப்ரான்சு தமிழனான, தங்களுக்கு இனிய 2015-ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே...

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  6. புத்தாண்டில் வேண்டி விழைந்தது எல்லாம் பெற வேண்டி வாழ்த்துகிறேன்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer

  7. வணக்கம்!

    பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

    புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
    சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
    தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
    நானுாறும் வண்ணம் நடந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  8. நலமாக எந்நாளும் வாழ்கவே, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், புதுவை வேலு மற்றும் குடும்பத்தினருக்கு.
    நட்புடன்

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  9. சகோதரர் யாதவன் நம்பி அவர்களுக்கு வணக்கம். கவிதைதனில் வே வே என்று ரொம்பவே வேண்டி விட்டீர்கள். வேண்டுதல் பலிக்கட்டும்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  10. எண்ணம்போல் நடக்கும் என்ற நம்பிக்கையுடன், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும், எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  11. உழைப்பவர்களின் ஊக்கமும் தங்களின் உக்கமும்
    உயர்ந்திட இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  13. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  14. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  15. சிறப்பான புத்தாண்டை வரவேற்கும் கவிதை! அருமை! இனிய புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  16. வணக்கம்
    கவிதையை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  17. வணக்கம் சகோதரரே!

    புத்தாண்டு வந்தெமக்குப் புத்துணர்ச்சி நல்குமென்றே
    முத்தாய் முகிழ்ந்தகவி மொட்டு!

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    என் வலைப்பூவில் தங்களின் வாழ்த்துக் கண்டேன்!
    மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி சகோ!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  18. கன்னித் தமிழின் கனிப்பேச்சில்
    கவிதை பாடிப் புத்தாண்டை
    இன்னி சைத்து வரவேற்கும்
    யாதவ நம்பி தரும்பாடல்
    கன்னல் சுவையும் களிப்பூட்டும்
    கவிதைப் பொருளும் உள்வைத்தே
    என்றும் நிற்க, நிலைபெறவே
    ஏற்ற ஆண்டாய் அமையுகவே!!!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அய்யா!
    நன்றி!!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  19. தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களது,
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நலமுடன் வாழ்க!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  20. மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும்
    என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

    RépondreSupprimer
  21. வணக்கம்!
    தங்களது,
    வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
    நலமுடன் வாழ்க!
    நன்றி!
    புதுவை வேலு

    RépondreSupprimer
  22. புத்தாண்டு வாழ்த்திற்கு நன்றி. வலைப்பூ பதிவுகளின் மூலமாக நட்பினைத் தொடர்வோம்.

    RépondreSupprimer
  23. வணக்கம்!
    தங்களது,
    வாழ்த்தினை நட்பினை வணங்கி ஏற்கின்றேன்.
    நலமுடன் வாழ்க!
    நன்றி!
    புதுவை வேலு

    RépondreSupprimer
  24. எல்லா நலமும் வளமும் பெருகட்டும் இந்தப் புத்தாண்டில்! ஐயா! நம் நட்பும், அன்பும் தொடர்ந்து பரவி இன்னிசை பெருகட்டும். அம்ணம் கமழட்டும் ஐயா! நல்லதை நினைப்போம். நல்;லதே நடக்கட்டும்....



    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் ஆசானே!
      இன்பம் தரும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
      தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்,
      எல்லா நலமும் வளமும் பெருகட்டும்
      நம் நட்பும், அன்பும் தொடர்ந்து பரவி இன்னிசை பெருகட்டும்
      வருகை என்றும் தொடரட்டும் அய்யா!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  25. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    RépondreSupprimer
  26. வணக்கம்!
    வசந்தத்தை அள்ளித் தரும் தங்களது வருகைக்கும்,
    புத்தாண்டு வாழ்த்தினை வழங்கியமைக்கும் மிக்க நன்றி!
    வருகை தொடர்க!
    நானும் தொடர்கிறேன்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  27. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    RépondreSupprimer
  28. தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும் குழலின்னிசையின்
    புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா!
    வருகைக்கு மிக்க நன்றி!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer