dimanche 15 novembre 2015

"கண்ணீர்ப் பூக்கள்"

"jour de deuil national"




சுதந்திரம்,

சமத்துவம்,

சகோதரத்துவம்.

மூன்றும் முழுமையாய்,

கிடைக்கும் தேசத்தில்,

தீவிரவாதம் தீயாய் சுடுவது முறையோ?


வாழும் தேசம் வாழ வேண்டும். 



குழலின்னிசை

22 commentaires:

  1. Réponses
    1. வணக்கம் நண்பரே,
      கண்ணீர்ப் பூக்களுக்கு
      கருத்து நீர் வார்த்து "அஞ்சலி"
      செலுத்தியமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. சுதந்திரத்தின் விலை. அகதிகளாக நுழைந்து இப்படி செய்யும் சிலரால் அடிப்படை மனிதாபிமானமே கேள்விக்குறியாகிறது.

    RépondreSupprimer
    Réponses
    1. மனிதாபிமானத்தின் மனசாட்சியை மறுபரிசீலனை
      செய்ய வைக்கும் மகத்தான கருத்து தங்களுடையது
      நண்பர் காரிகன் அவர்களே!
      அத்தி பூத்தாற்ப் போன்று வருகை தந்தாலும்,
      புத்தியில் நிற்கும் கருத்தினைக் காணும் போது,
      நெஞ்சம் கொஞ்சம் நெகிழ்வுறுகிறது.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. நெஞ்சில் ஈரமில்லாதவர்களின் ஈனச்செயலால் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் தங்களின் இன்னுயிரை விடவேண்டியாதிற்று. மறைந்தவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த அஞ்சலி. அவர்களை இழந்து வாடும் அவர் தம் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. கண்ணீர்ப் பூக்களுக்கு
      கருத்து நீர் வார்த்து "அஞ்சலி"
      செலுத்தியமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. நன்றி வார்த்தைச் சித்தரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. கண்டனங்களும்...கண்ணீரும்....

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. தீவிர வாதம் உலகை பிடித்த அபவாதம்!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. தீவிரவாதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது, வார்த்தை இல்லை, கண்ணீர் அஞ்சலிகள் புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. எமது கண்ணீர் அஞ்சலியும்....
    நண்பரே இதனைப்பற்றிய கூடுதல் விபரங்கள் தங்களின் பதிவுகள் மூலம் அறியக் காத்திருக்கிறேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. தீவிரவாதம் இந்த உலகை ஏனிப்படி ஆட்டிப் படைக்கின்றதோ...

    எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும்...

    RépondreSupprimer
    Réponses
    1. கருத்து நீர் வார்த்து "அஞ்சலி"
      செலுத்தியமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. மதத்தின் பெயரால் வெறியாட்டம் வேதனையான செயல்.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. தீவிரவாதம் எனும் வதம்..... வேதனை தந்த நிகழ்வு.

    எனது ஆழ்ந்த அஞ்சலிகளும்.

    RépondreSupprimer
  12. நன்றி நண்பரே
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer