mardi 24 novembre 2015

"கார்த்திகை ஜோதி காண்போமே!"


கார்த்திகை திருநாள்




முழு நிலா உலா நாளில் - எழில்
மாதம் கார்த்திகை தீபத் திருநாளில்
அகலுமே துன்ப இருள னைத்தும்
பகலவனாய் பரணி ஜோதி ஒளிரட்டும்!



தவமிகு நல்சித்தர்கள் வாழும் பூமி
நவகோபுர மஹா!ஜோதியில் ஒளிர்க சாமி
அரோகரா சொல்லி அண்ணாமலை சுடர்!காமி
அருள் தருவாள் உண்ணாமலையாள் சிவகாமி!

அகல் விளக்கேற்றி அண்ணாமலையாரை வழிபடுக!
அகலாத பிணி யாவும் அகலுமே வழிநெடுக!
தொடர் மூன்று கார்த்திகைத் திருநாளும்
இடர் அகற்றும் சுடராகும் சுபவாழ்வில்!

புதுவை வேலு



  கார்த்திகை தீபம்


அனைத்து அன்பு நல் உள்ளங்களுக்கும்

"குழலின்னிசை"யின்

'கார்த்திகை தீபத் திருநாள்' வாழ்த்துகள்


22 commentaires:

  1. அருமை அருமை
    தீபத் திரு நாளின் சிகரம் என்றால்
    திருவண்ணாமலை தீபம் தானே ?
    சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. 'கார்த்திகை தீபத் திருநாள்' வாழ்த்துகள்
      திருநாள் பெருமை
      சிறப்பு வருகைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.,

    RépondreSupprimer
    Réponses
    1. 'கார்த்திகை தீபத் திருநாள்' வாழ்த்துகள் நண்பரே!
      வாழ்த்திய உள்ளத்திற்கு உயர் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. கார்த்திகை தீபம் காலையிலேயே உங்களால் கண்டேன். நன்.

    RépondreSupprimer
    Réponses
    1. "திருக் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்"
      தங்களின் வாழ்த்துக்கு நன்றி!முனைவர் அய்யா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. தீபத் திருநாள் வாழ்த்துகள்...

    RépondreSupprimer
    Réponses
    1. திருக் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்"

      தங்களின் வாழ்த்துக்கு நன்றி! நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. உங்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்....

    RépondreSupprimer
    Réponses
    1. திருக் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்"

      தங்களின் வாழ்த்துக்கு நன்றி! நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. தங்களுக்கு திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள் !!

    RépondreSupprimer
    Réponses
    1. திருக் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்"

      தங்களின் வாழ்த்துக்கு நன்றி! சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அண்ணாமலையாருக்கு அரோகரா.
    முழுநிலவு, கார்த்திகை, பரணி தீபம், சித்தர்கள், நவகோபுரம், மஹாஜோதி, அண்ணாமலையார், உண்ணமலையார், etc., அருமை புதுவை வேலு அவர்களே.

    RépondreSupprimer
    Réponses
    1. "திருக் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்"

      தங்களின் வாழ்த்துக்கு நன்றி! நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. கார்த்திகை திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக!

    RépondreSupprimer
    Réponses
    1. "திருக் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்"

      தங்களின் வாழ்த்துக்கு நன்றி! அய்யா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. தீபத்திருநாள் வாழ்த்துகல் நண்பா...

    RépondreSupprimer
    Réponses
    1. "திருக் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்"

      தங்களின் வாழ்த்துக்கு நன்றி!நண்பா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்,,,/

    RépondreSupprimer
    Réponses
    1. திருக் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்"

      தங்களின் வாழ்த்துக்கு நன்றி! நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. தீபத்திருநாள் வாழ்த்துகள் ஐயா

    RépondreSupprimer
    Réponses
    1. "திருக் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்"

      தங்களின் வாழ்த்துக்கு நன்றி! அய்யா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer