படம் சொல்லும் பாடம்
சாகா வரம் பெற்ற
தத்துவங்கள் அழிவதில்லை
போகாத ஊருக்கு வழி சொல்லும்
சிலர் வாழ்வதினால்
பயனும் இல்லை!
தத்துவங்கள் அழிவதில்லை
போகாத ஊருக்கு வழி சொல்லும்
சிலர் வாழ்வதினால்
பயனும் இல்லை!
சாம்பல்கூட
ஆம்பல் மலர்வதற்கு
எருவாகும் போது!
ஆம்பல் மலர்வதற்கு
எருவாகும் போது!
108 முறை
வலம் வருவதை விட!
108 சேவையை போல்
இயன்றவரை
பிறருக்கு நாம்
செய்வோமே!
செய்வோமே!
புதுவை வேலு
மயக்கமா
கலக்கமா - பாடல் வரிகள்
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா?
ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா?
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா?
ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா?
நன்றி; தினகரன்/யூ டியுப்
தத்துவம் அருமையான முத்துகள்
RépondreSupprimerஇந்தப்பாடல் நான் வருடத்தில் 300 தினங்களாவது கேட்பது இன்று தங்களது பதிவில் கேட்கிறேன்
தமிழ் மணம் 2
சாம்பல்கூட
Supprimer"ஆம்பல்" மலர்வதற்கு
எருவாகும் போது!
பதிவாளர்களை
ஊக்கப் படுத்தும்
தங்களது,
கருத்தும், வாக்கும்,
"திருவாகும்"
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
உண்மைதான் எல்லாம் வெகு சிறப்பான தத்துங்கள் பகிர்வுக்கு நன்றி. த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சாம்பல்கூட
Supprimer"ஆம்பல்" மலர்வதற்கு
எருவாகும் போது!
பதிவாளர்களை
ஊக்கப் படுத்தும்
தங்களது,
கருத்தும், வாக்கும்,
"திருவாகும்"
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
படம் சொல்லும் பாடத்தை பொருத்தமான தத்துவப் பாடலை தந்து விளக்கியமைக்கு நன்றி!
RépondreSupprimerசாம்பல்கூட"ஆம்பல்" மலர்வதற்குஎருவாகும் போது!
Supprimerபதிவாளர்களைஊக்கப் படுத்தும் தங்களது,
கருத்தும், வாக்கும்,
"திருவாகும்"
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான தத்துவங்கள்! சிறப்பான பாடல்! பகிர்வுக்கு நன்றி!
RépondreSupprimerசாம்பல்கூட"ஆம்பல்" மலர்வதற்குஎருவாகும் போது!
Supprimerபதிவாளர்களைஊக்கப் படுத்தும் தங்களது,
கருத்தும், வாக்கும்,
"திருவாகும்"
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அன்புள்ள அய்யா,
RépondreSupprimer‘படம் சொல்லும் பாடம்’ பிறருக்கு நாம் நல்ல சேவைகள் செய்து வாழும் போதே நல்லது செய்வோமே!
வாழ்கின்ற போதே பிறரை வாழ்த்தி மகிழ்ந்திருப்போமே...!
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
-நன்றி.
த.ம. 5.
சாம்பல்கூட"ஆம்பல்" மலர்வதற்குஎருவாகும் போது!
Supprimerபதிவாளர்களைஊக்கப் படுத்தும் தங்களது,
கருத்தும், வாக்கும்,
"திருவாகும்"
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
மிகவும் பிடித்த பாடல்...
RépondreSupprimerசாம்பல்கூட"ஆம்பல்" மலர்வதற்குஎருவாகும் போது!
Supprimerபதிவாளர்களைஊக்கப் படுத்தும் தங்களது,
கருத்தும், வாக்கும்,
"திருவாகும்"
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
108 முறை
RépondreSupprimerவலம் வருவதை விட!......................
சாம்பல்கூட"ஆம்பல்" மலர்வதற்குஎருவாகும் போது!
Supprimerபதிவாளர்களைஊக்கப் படுத்தும் தங்களது,
கருத்தும், வாக்கும்,
"திருவாகும்"
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
படம் சொல்லும் பாடத்தை மிஞ்சி, சாம்பலும் பயன்தரும் விளக்கம் அருமை.
RépondreSupprimerசேவை என்னும் நோக்கில் சுயநலமும், உபத்திரமும் இல்லை எனில் சிறப்பு.
அரசியலில் கட்சிகள் சாதனை என்று சொல்லிக்கொண்டு குறிப்பிட்ட சேவை மற்றும் தொண்டுகளை சில காலம் செய்துவிட்டு, ஆட்சி மாறும்போது, மக்களை சுய கவுரவதால் அலைகழிக்கும் காட்சிகள் அதிகம் புதுவை வேலு அவர்களே. சுயநலமற்ற சேவை பெரிது நண்பரே.
"எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்" என்னும் வரிகள் கேற்பதற்கு நன்று. அமைதி இல்லை என்பதே உண்மை, ஆனால் வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்னும் கட்டாயம். நல்ல பாட்டு தேர்வு செய்த விதம் சிறப்பு.
sattia vingadassamy
சுயநலமற்ற சேவை பெரிது நண்பரே.
Supprimerஉண்மையே!
சாம்பல்கூட"ஆம்பல்" மலர்வதற்குஎருவாகும் போது!
பதிவாளர்களைஊக்கப் படுத்தும் தங்களது,
கருத்தும், வாக்கும்,
"திருவாகும்"
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான எனக்கு பிடித்தட பாடல்
RépondreSupprimerசகோதரி இனியா அவர்களே!
Supprimerசாம்பல்கூட"ஆம்பல்" மலர்வதற்குஎருவாகும் போது!
பதிவாளர்களைஊக்கப் படுத்தும் தங்களது,
கருத்தும், வாக்கும்,
"திருவாகும்"
நட்புடன்,
புதுவை வேலு
மிகவும் பிடித்த பாடல்....
RépondreSupprimerநல்ல பதிவு நண்பரே.
தலை நகரம் (வெங்கட் நாகராஜ்)
Supprimerதந்த தலை சிறந்த கருத்தையும்,
வருகை தந்து ஊக்கப் படுத்திய செய்லுக்கும்,
என்றென்றும் நன்றி அய்யா!
தொடருங்கள் பின்வரும் பதிவுகளை!
நட்புடன்,
புதுவை வேலு