lundi 13 avril 2015

"சித்திரைத் திருநாளே! சிறப்புடன் வருக! "




நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!

தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!

பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!

 


புதுவை வேலு

67 commentaires:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! சகோ தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உரித்தாகட்டும்.

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. வாழ்த்துரை கண்டேன்
    வணங்குகின்றேன்.
    நன்றி
    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும்
    வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
    தம 2

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. தங்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்கட்டும்....த.ம.1

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. தங்களின் வாழத்தினுக்கு நன்றி.
    கவிதை போல் இனிமையாகத் தொடரட்டும் இவ்வாண்டு!

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. வணக்கம்
    ஐயா
    புத்தாண்டில் பூத்த கவிதையில்
    புது வசந்தம் வீசுது...
    சித்திரையில் கண்ட கனவு
    நனவாக வேண்டுகிறேன் ஐயா.
    இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள் .த.ம 7

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழிக்க வேண்டும்...
    இதைவிட வேறென்ன நாம் வேண்டுவது.
    இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. என் வலைப்பூவில் உங்கள் வாழ்த்துக்கள் கண்டேன் நன்றி . உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    த.ம.9

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!...

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  18. ayaa vanakam vaalthukal. kavithai malai polinthu vitergal.

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  19. சகோ தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  20. தங்கள் கனவுகள் அனைத்தும் நனவாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! - இராய செல்லப்பா

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  21. தங்கள் கனவுகள் அனைத்தும் நனவாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! - இராய செல்லப்பா

    RépondreSupprimer
  22. தங்கள் கனவுகள் அனைத்தும் நனவாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! - இராய செல்லப்பா

    RépondreSupprimer
  23. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நம்பி ஜி :)

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  24. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    சித்திரைப்பா நன்''பா நண்பா
    தமிழ் மணம் 12

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  25. கவியில் சிறந்து புவியில் நிலைக்க வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  26. வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி அய்யா!

    இனிய வருகையின் இன்ப வாழ்த்து
    இயைந்தது இதய நன்றி!

    மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
    செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
    "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
    சிறப்பினை பெற்றே வாழி!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  27. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

      இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  28. அருமை சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

    RépondreSupprimer
    Réponses
    1. மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
      என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

      இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!


      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  29. த.மா +
    கவிதை அருமை
    கனவுகள் பலிக்கட்டும்

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

      இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

      இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!

      மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  30. யாதவன் நம்பி,

    உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய மனம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    RépondreSupprimer
  31. இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் சகோ!
    இனிய வருகையின் இன்ப வாழ்த்து இயைந்தது
    இதய நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  32. மன்மத ஆண்டு மனதில் மகிழ்ச்சியை ஊட்டி விட்டது உங்கள் வரிகள் புதுவை வேலு அவர்களே. வாழ்த்துக்கள்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
      என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

      இனிய வருகையின் இன்ப வாழ்த்து
      இயைந்தது இதய நன்றி!


      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  33. சித்திரை திருநாளை மங்கலகரமாக தங்கள் பா மூலம் வரவேற்றுள்ளீர்கள்..நன்று ...
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    வாழ்க வளமுடன்....

    RépondreSupprimer
    Réponses
    1. மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
      என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

      இனிய வருகைக்கும், இன்ப வாழ்த்திற்கும்
      இதய நன்றி! சகோ.!



      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  34. தங்கள் பா அருமை. தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. இனிய வருகைக்கும், இன்ப வாழ்த்திற்கும்
      இதய நன்றி! சகோ.!

      Supprimer
  35. வணக்கம் சகோதரரே.!

    தங்களின் சித்திரை திருநாளை வரவேற்ற கவிதை அருமை. பாராட்டுக்கள்.
    என் தளம் வந்து கவிதையில் வடிவமைத்து வாழ்த்துரைத்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    RépondreSupprimer
    Réponses
    1. மங்கல நாதம் மகிழ்ந் தொளிக்க
      செந்தமிழ் கீதம் புவியில் சிறக்க
      "சித்திரைத் திருநாள்" தித்திப் பாகும்
      சிறப்பினை பெற்றே வாழி!

      வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
      என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

      இனிய வருகைக்கும், இன்ப வாழ்த்திற்கும்
      இதய நன்றி! சகோ.!

      Supprimer