சுத்தம் உணர்த்தும் சூத்திரம்
ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினம் என்று அழைக்கிறார்கள். அன்றைய தினத்தில் மக்களிடம் ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மும்பை ஐஐடி மாணவர்கள் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் சக்கைப்போடு போட்டு வருகிறது.
அதாவது,
மாணவ, மாணவிகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் 100 ரூபாய் தாள்கள் மடித்துப் போடப்பட்டன. அதனை பார்க்கும் இளசுகள் அந்த ரூபாயை எடுத்துப் பிரித்துப் பார்த்தால், அங்கு அவர்களுக்கே அவர்களுக்காக ஒரு நல்ல தகவல் காத்திருந்தது.
அதாவது,
"இதே முயற்சிதான் பொது இடங்களில் இருக்கும் குப்பையை எடுக்கவும்
தேவைப்படுகிறது"
என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
முட்டாள் தினத்தன்று,
மக்களை முட்டாளாக்குவதாக மட்டும் அல்லாமல்,
அவர்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்கவும் வைத்துள்ளது
மாணவர்கள் குழு.
இவர்களது இனிய செயலை, வாழ்த்துகளை வழங்கி வரவேற்க வாருங்கள்!
வலைப் பூ நண்பர்களே!
பகிர்வு:
புதுவை வேலு
பட உதவி : (யு டியூப் காணொளி)
வாழ்த்துவோம் வரவேற்போம்
RépondreSupprimerசுத்தம் உணர்த்தும் சூத்திரத்தை
Supprimer"விழிப்புணர்வு விழிகளால் கண்டு
நித்தம் நெஞ்சம் உருகும் கருத்தினை
வடித்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
‘முட்டாள்கள்’ நாளை விழிப்புணர்வு நாளாக மாற்றிய மும்பை ஐஐடிd மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்! தகவலை பகின்ற தங்களுக்கு நன்றி!
RépondreSupprimerசுத்தம் உணர்த்தும் சூத்திரத்தை
Supprimer"விழிப்புணர்வு விழிகளால் கண்டு
நித்தம் நெஞ்சம் உருகும் கருத்தினை
வடித்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
வரவேற்கத்தக்க செயல்...
RépondreSupprimerசுத்தம் உணர்த்தும் சூத்திரத்தை
Supprimer"விழிப்புணர்வு விழிகளால் கண்டு
நித்தம் நெஞ்சம் உருகும் கருத்தினை
வடித்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல காணொளி. மாணவர்களின் முயற்சி நல்லதோர் முயற்சி. அவர்களுக்கு பாராட்டுகள்.
RépondreSupprimerசுத்தம் உணர்த்தும் சூத்திரத்தை
Supprimer"விழிப்புணர்வு விழிகளால் கண்டு
நித்தம் நெஞ்சம் உருகும் கருத்தினை
வடித்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
முட்டாள் தினத்தன்று புத்திசாலித்தனமான செயல். பகிர்வுக்கு நன்றி.
RépondreSupprimerசுத்தம் உணர்த்தும் சூத்திரத்தை
Supprimer"விழிப்புணர்வு விழிகளால் கண்டு
நித்தம் நெஞ்சம் உருகும் கருத்தினை
வடித்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அற்புதமான மெசேஜ்!
RépondreSupprimerசுத்தம் உணர்த்தும் சூத்திரத்தை
Supprimer"விழிப்புணர்வு விழிகளால் கண்டு
நித்தம் நெஞ்சம் உருகும் கருத்தினை
வடித்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
தெரு குப்பையை அகற்றிவிட தகவல் சொன்னவர்கள், மனக் குப்பையை அகற்ற தகவல் சொல்லவில்லையே....!!!!!!!!!!!!
RépondreSupprimerசுத்தம் உணர்த்தும் சூத்திரத்தை
Supprimer"விழிப்புணர்வு விழிகளால் கண்டு
நித்தம் நெஞ்சம் உருகும் கருத்தினை
வடித்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
நல்ல செயல் படத்தை பார்த்த போது விளங்கி கொண்டேன் அந்த மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் த.ம8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சுத்தம் உணர்த்தும் சூத்திரத்தை
Supprimer"விழிப்புணர்வு விழிகளால் கண்டு
நித்தம் நெஞ்சம் உருகும் கருத்தினை
வடித்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அன்புள்ள அய்யா,
RépondreSupprimer“விழிப்புணர்வு விழிகள்" - ஏப்ரல் 1 ம் தேதியை முட்டாள்கள் தினம் என்று அழைத்தாலும் பணம் பத்தும் செய்யும் என்பதை மனதில் கொண்டு ... சுத்தம் செய்யும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல காணொளியை தயாரித்த மாணவருக்கு பாராட்டும் வாழ்த்தும். அதைக் கண்டு களிக்கச் செய்த தங்களுக்கு மிக்க நன்றி.
த.ம. 9,
சுத்தம் உணர்த்தும் சூத்திரத்தை
Supprimer"விழிப்புணர்வு விழிகளால் கண்டு
நித்தம் நெஞ்சம் உருகும் கருத்தினை
வடித்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நிச்சயம் பாராட்டுதலுக்குறியது
RépondreSupprimer100க்காக10
சுத்தம் உணர்த்தும் சூத்திரத்தை
Supprimer"விழிப்புணர்வு விழிகளால் கண்டு
நித்தம் நெஞ்சம் உருகும் கருத்தினை
வடித்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துக்கள் சேவைக்கும்,முயற்சிக்குமாய்,,,,,,,/
RépondreSupprimerசுத்தம் உணர்த்தும் சூத்திரத்தை
Supprimer"விழிப்புணர்வு விழிகளால் கண்டு
நித்தம் நெஞ்சம் உருகும் கருத்தினை
வடித்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
மறுபடியும் புதிய முயற்சுடன் மாத்தியோசிக்க வைக்கும் சிந்தனையை தேடி காணொளி மூலம் தெரிவித்த புதுவை வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
RépondreSupprimersattia vingadassamy
சுத்தம் உணர்த்தும் சூத்திரத்தை
Supprimer"விழிப்புணர்வு விழிகளால் கண்டு
நித்தம் நெஞ்சம் உருகும் கருத்தினை
வடித்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
முட்டாள் தினத்தன்று மக்களை முட்டாளாக்காமல் அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைத்த மும்பை ஐஐடி மாணவா்களுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! இந்த காணொளியை எங்கள் பாா்வைக்கு தந்த தங்களுக்கு நன்றிகள்!
RépondreSupprimerசுத்தம் உணர்த்தும் சூத்திரத்தை
Supprimer"விழிப்புணர்வு விழிகளால் கண்டு
நித்தம் நெஞ்சம் உருகும் கருத்தினை
வடித்தமைக்கு நன்றி சகோதரியே!
நட்புடன்,
புதுவை வேலு
எத்தனை மகிழ்ச்சியாய் உள்ளது இவ் விடயம். முட்டாள் தினத்தை புத்திசாலித் தனமாக மாற்றியமைக்கு ஐ ஐ டி மாணவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் ...! மேலும் இவ்விடயத்தை பகிர்ந்து கொண்ட சகோவுக்கு தம 11 வாழ்த்துக்கள் சகோ ....!
RépondreSupprimerசுத்தம் உணர்த்தும் சூத்திரத்தை
Supprimer"விழிப்புணர்வு விழிகளால் கண்டு
நித்தம் நெஞ்சம் உருகும் கருத்தினை
வடித்தமைக்கு நன்றி சகோதரியே!
நட்புடன்,
புதுவை வேலு
நாடெங்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கலாமே ,வாழ்த்துக்கள் :)
RépondreSupprimerசுத்தம் உணர்த்தும் சூத்திரத்தை
Supprimer"விழிப்புணர்வு விழிகளால் கண்டு
நித்தம் நெஞ்சம் உருகும் கருத்தினை
வடித்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நல்லதொரு கருத்து செய்தி. முட்டள்கள் தினம் என்று யார் சொன்னது?!!
RépondreSupprimerசுத்தம் உணர்த்தும் சூத்திரத்தை
Supprimer"விழிப்புணர்வு விழிகளால் கண்டு
நித்தம் நெஞ்சம் உருகும் கருத்தினை
வடித்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு