'உழைப்பாளர் தினம்' உயர்க!!!
உழைப்பவர் உயர்வார் மேதினமே-ஈன
பிழைப்பு அது வேண்டாம்
சொல்மனமே!
தழைக்கும் பயிர்போல் தரணியில்-நம்
'உழைப்பாளர்தினம்' உயர்க "வென்று !
உழைப்பவர் ஊதியம் உயர வேண்டும்
பிழையில்லா நிதியும் வளர வேண்டும்
அக்கிரமம் அநீதி அழிய வேண்டும்
உக்கிரமாய் உறுதி ஓங்க வேண்டும்
போராட்ட போர்அது போதும் தோழா!
தேரோட்ட மகிழ்வுஅது மலர்க தோழா!
கலகம் செய்யாது புதியதோர் உலகம்
காண்போம் வா! தோழா!
மே தினக்கவிதை மேன்மை தரும் கவியே நண்பரே வாழ்க வளமுடன்
RépondreSupprimerதமிழ் மணம் 1
மேன்மை தரும் வாழ்த்தினை தந்த
Supprimerஉண்மை நண்பருக்கு,
உளமாரந்த "மே தின நல் வாழ்த்த்துகள்!"
நன்றி! நட்புடன்,
புதுவை வேலு
"தழைக்கும் பயிர்போல் தரணியில்-நம்
RépondreSupprimer'உழைப்பாளர்தினம்' உயர்க "வென்று!" என்ற
தங்கள் கருத்தையே
நானுமுரைக்க விரும்புகிறேன்!
தழைக்கும் தளிருக்கு தமிழால்
Supprimerதண்ணீர் வார்த்தமைக்கு பன்னீர் மலர் சொறியும்
"மே தின நல்வாழ்துக்கள் அய்யா!
நன்றி! நட்புடன்,
புதுவை வேலு
நல்ல கவிதை உழைப்பாளர் தின வாழ்த்துகள்
RépondreSupprimerநல்ல கவிதையை நாடி வந்து
Supprimerதேடினாலும் கிடைக்கப் பெறாத
நல் வாக்காய்! நல்வாக்கை தந்தமைக்கு
நன்றியினை நான் பகர்வேன் நயமுடனே!
நட்புமிகு அய்யா அவர்களுக்கு!
"மே தின நல்வாழ்துக்கள்"
நட்புடன்,
புதுவை வேலு
அருமை...
RépondreSupprimerஇனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்...
வார்த்தைச் சித்தரின் செந்தமிழ் வாழ்த்துக்கள்
Supprimerதேனாய் இனிக்கட்டும் உழைக்கும் மக்களுக்கு!
தொழிலாளர் தின நல் வாழ்த்து நண்பரே!
நன்றி! நட்புடன்,
புதுவை வேலு
உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள்! தங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள்!
RépondreSupprimerநல் இதயம் நவின்ற நல்வாழ்த்து நலம் பயக்கும் நானிலத்தில்!
Supprimerஇனிய மே தின நல்வாழ்துக்கள் அய்யா!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பதிவாளர்கள் நாமும் உழைப்பாளர்கள் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்காது :)
RépondreSupprimerதேனீக்கள் உழைப்பினை உலகம் திலகமிட்டு வாழ்த்தட்டும்
Supprimerநண்பரே!
வலைப் பூ நண்பர்கள் ஒற்றுமை ஓங்கி ஒளிரட்டும்!
இனிய மே தின நல் வாழ்த்து
நன்றி நட்புடன்,
புதுவை வேலு
பதிவாளர்கள் நாமும் உழைப்பாளர்கள் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்காது :)
RépondreSupprimerஇனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்..
Supprimer.நட்புடன்,
புதுவை வேலு
அருமை! மேதின வாழ்த்துகள்! http://www.esseshadri.blogspot.com/2015/05/blog-post.html
RépondreSupprimerவாருங்கள் நண்பரே! நல் வணக்கம்!
Supprimerஇனிய மே தின நல் வாழ்த்துக்கள்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
Ce commentaire a été supprimé par un administrateur du blog.
RépondreSupprimerஉழைப்பின் உயர்வை உலகிற்கு சொல்லும் உம் பதிவுசிறக்கட்டும்!
Supprimerதோழரே தோகை விரித்து அழகுடனே!
மே தின நல் வாழ்த்து
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
உழைப்பாளர்கள் உயரட்டும்......த.ம.1
RépondreSupprimerஉழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
Supprimerஇனிய "உழைப்பாளர் தினம் (மே 1) நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
போற்றப்பட வேண்டி தெய்வங்கள் உழைப்பாளி... இனிய மேதின வாழ்த்துக்கள்
த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
Supprimerஅரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரம் தொழில் செய்திடுவீரே
பெரும்புகழ் நுமக்கே இசைக்கின்றேன்
பாரதியார்
ஏற்றமுன்னா ஏற்றம்
இதிலேயிருக்குது முன்னேற்றம்
எல்லோரும் பாடுபட்டா - இது
இன்பம் விளையும் தோட்டம்
பட்டுக்கோட்டையார
உழைப்பின் உயர்வை போற்றுவோமே கவிஞரே!
நன்றி!
இனிய மே தின நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
இன்பம் விளையும் தோட்டம்
உழைப்பின் உயர்வை போற்றுவோமே கவிஞரே!
நன்றி!
இனிய மே தின நல்வாழ்த்துகள்
உழைப்போம் உயர்வோம். நல்வாழ்த்துக்கு நன்றி புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
"உழைப்பே உயர்வு"
RépondreSupprimerஉற்ற கருத்தை உளமாற தந்தமைக்கு
ஏற்றமிகு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை நண்பரே
RépondreSupprimerஉழைப்பாளர்கள் உயரட்டும்
உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள் நண்பரே
தம +1
உழைப்போம் உயர்வோம்.
RépondreSupprimerநல்வாழ்த்துக்கு,
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
மே தின நல்வாழ்த்துகள்.
RépondreSupprimerஉழைப்போம் உயர்வோம்.
RépondreSupprimerநல்வாழ்த்துக்கு,
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு