யாரோ இந்த நாற்காலிகளில் அமர்வதற்கு யார் யாரோ அதை சுமக்கிறார்கள் என்பதை விளக்கும் அருமையான காட்சியை பதிவிட்டமைக்கு நன்றி! தங்கள் கேள்விக்கான பதில் எல்லோருக்கும் தெரிந்தது தானே!
படம் சொல்லும் பாடம் சுகமான சுமையே. சுமை தூக்கும் வாகனத்துக்கு வாய் இருந்தால் பதில் சொல்ல முடியாது. வயிற்ரை நிறப்ப மனதை மயக்கும் வர்ணங்கள் உதவுகிறது. தன்நம்பிக்கை என்னும் நாற்காலி கனவு நமக்கு இல்லை எனில் வாழ்கையில் வெற்றி பெறுவது கடினம். நான் அரசியல், அதிகாரம், தற்பெருமை, வன்கொடுமை, போன்றவைகளை யோசிக்க மனம் இல்லை என்பதை சொல்கிறேன் புதுவை வேலு அவர்களே.
தன்நம்பிக்கை என்னும் நாற்காலி கனவு நமக்கு இல்லை எனில், வாழ்கையில் வெற்றி பெறுவது கடினம். நண்பரே! இந்த கனவு, இன்னொரு அப்துல் கலாமோடு கலந்த கலவையாக தோன்றுகிறது. சிறப்பான விளக்கம்! சிந்தையை சீர்படுத்தும் நெறியாக கருத்தினை வடித்த நண்பர் சத்தியாவுக்கு நன்றி! நட்புடன், புதுவை வேலு
எனக்கும்தான் இல்லை நண்பரே...
RépondreSupprimerதமிழ் மணம் 3
"நம்பி" ட்டேன் நண்பா!
Supprimerவருகை + வாக்கு தங்கக் கம்பி
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
ஒவ்வொரு அரசியல் வாதிக்கும் ஆசைதான்.... அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞரின் கவித்துவமான கருத்துக்கு
Supprimerநன்றி!
வாக்கு சிறப்பு!
நட்புடன்,
புதுவை வேலு
யாருக்கும் இருக்கக் கூடாது...
RépondreSupprimerநாற்காலிக் கனவுகள் யாருக்கும் இருக்கக் கூடாது என்னும்,
Supprimerவார்த்தைச் சித்தரின் வாக்கு பலிக்கட்டும்!
நன்றி நண்பரே!
வருகையும் வாக்கும் சிறக்கட்டும்!
நட்புடன்,
புதுவை வேலு
யாரோ இந்த நாற்காலிகளில் அமர்வதற்கு யார் யாரோ அதை சுமக்கிறார்கள் என்பதை விளக்கும் அருமையான காட்சியை பதிவிட்டமைக்கு நன்றி! தங்கள் கேள்விக்கான பதில் எல்லோருக்கும் தெரிந்தது தானே!
RépondreSupprimerநாற்காலிக் கனவு காண்போரை நச்சென்று சொல்லிவிட்டீர்கள் அய்யா!
Supprimerவருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான புகைப்படம். உங்கள் கவிதையும் நன்று.
RépondreSupprimerகாட்சியையும், கவிதையையும் போற்றிய நண்பருக்கு நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமை நண்பரே
RépondreSupprimerஅருமை
தம +1
அருமை பாராட்டியமைக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
உழைப்பவர்களுக்கு ஓய்வு கொடுத்தாத நாற்காலி பற்றிய கவிதை சிறப்புங்க.
RépondreSupprimerநாற்காலிக் கவிதையை நாடி வந்த கவிதாயினியே வருக!
Supprimerசிறப்புறுகவே சிந்திய உமது கருத்து!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நாற்காலிக் கனவு
RépondreSupprimerஎங்களுக்கு “ம்”
இல்லை!--த.ம.1
"ம்" பொருள் விளக்கம் என்னவோ?
Supprimerதோழரே!
தோன்றாதொழிக நாற்காலி ஆசை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நாற்காலி கனவு பற்றிய கவிதை மிக அருமை சகோ.
RépondreSupprimerசமையல் செய்யும்போது உட்காரும் ஆசை இல்லையா சகோதரி!
Supprimerவருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நாற்காலி கவிதை சிந்தனையைத் தூண்டியது.
RépondreSupprimerசிந்தனையைத் தூண்டிய கவிதை என்று சிறப்பினை தந்தமைக்கு,
Supprimerதகுதி படுத்திக் கொள்ள முயல்கின்றேன் முனைவர் அய்யா அவர்களே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அந்த நாற்காலியில் நான்தான் உட்காரப் போறேன் ,வீட்டிலே பொண்ணுக்கு விசேசம் என்று நாற்காலி சுமக்கும் தம்பதியர் அழைத்திருக்கிறார்கள் :)
RépondreSupprimerஉண்மையை ஊரறிய உரைத்தமைக்கு
Supprimerபகவான்ஜி க்கு பாராட்டுக்கள்!
மொய்க் கவர் வைத்துள்ளீர்களா? நண்பரே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
படம் சொல்லும் பாடம் சுகமான சுமையே.
RépondreSupprimerசுமை தூக்கும் வாகனத்துக்கு வாய் இருந்தால் பதில் சொல்ல முடியாது.
வயிற்ரை நிறப்ப மனதை மயக்கும் வர்ணங்கள் உதவுகிறது.
தன்நம்பிக்கை என்னும் நாற்காலி கனவு நமக்கு இல்லை எனில் வாழ்கையில் வெற்றி பெறுவது கடினம்.
நான் அரசியல், அதிகாரம், தற்பெருமை, வன்கொடுமை, போன்றவைகளை யோசிக்க மனம் இல்லை என்பதை சொல்கிறேன் புதுவை வேலு அவர்களே.
sattia vingadassamy
தன்நம்பிக்கை என்னும் நாற்காலி கனவு நமக்கு இல்லை எனில்,
Supprimerவாழ்கையில் வெற்றி பெறுவது கடினம்.
நண்பரே!
இந்த கனவு, இன்னொரு அப்துல் கலாமோடு கலந்த கலவையாக தோன்றுகிறது.
சிறப்பான விளக்கம்!
சிந்தையை சீர்படுத்தும் நெறியாக கருத்தினை வடித்த நண்பர் சத்தியாவுக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
கலர்புல் நாற்காலி படமும் அழகு அதற்கேற்ற தங்களின் கவிதையும் அழகு !
RépondreSupprimerஎண்ணம் சிறந்தே
Supprimerவண்ணம் சிறக்க
வடித்தாய் வளைகரம்
கொண்டு - நீ! வாழி!
நட்புடன்,
புதுவை வேலு
ப்டம் அழகாக உள்ளது. அந்த நாற்காலிகள் எல்லாம் நாங்கள் பதிவர்கள் அமர்வதற்குத்தானே! தங்கள் வீட்டிற்கு வந்தால்....
RépondreSupprimerஎண்ணம் சிறந்தே
Supprimerவண்ணம் சிறக்க
வடித்தாய் வளைகரம்
கொண்டு - நீ! வாழி!
நட்புடன்,
புதுவை வேலு