mardi 7 avril 2015

அருந்துவோம் ஆரோக்கியம் அருந்தேன்



 உலகம் சுகாதாரம் நாள்


 

யாரது நாள் இது இன்று ?
(WHO) 
கூறு அதன் பேர் கண்டு!
பார் அது சிறக்கட்டும் நன்று!
சுகாதாரம் என்னும் மலர்ச்செண்டு!

சுத்தம் சுகம் தர வருகவே!
நித்தமும் அகம் மகிழ வருகவே!
நோயற்ற வாழ்வு என்றும் பெறுகவே!
சிந்தித்து அதை நாம் தொழுகவே!

ஜெனிவாவில் ஜெயம் கொண்ட பூ
ஆரோக்கிய அமுதினை வடிக்கும் பூ
அகிலமும் சூடும் தூய்மை பூ
வளர்ப்போம் வழிபடுவோம் வாரீர்!

புதுவை வேலு

நன்றி: (யு டியூப் காணொளி)



30 commentaires:

  1. அருமையான பதிவு

    RépondreSupprimer
    Réponses
    1. சுகம் தரும் சுகாதாரத்தை
      அகம் மகிழ
      நாம் பெறுவோமாக!
      "அருந்துவோம் ஆரோக்கியம் அருந்தேன் "
      வருகைக்கு நன்றி Yarlpavanan Kasirajalingam அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. உலகத்துக்கதானே..சுகாதாரம்...நமக்கு இல்லேன்னுதான் நம் நாட்டு மக்கள் நிணப்பு.....நண்பரே....

    RépondreSupprimer
    Réponses
    1. சுகம் தரும் சுகாதாரத்தை
      அகம் மகிழ
      நாம் பெறுவோமாக!

      "அருந்துவோம் ஆரோக்கியம் அருந்தேன் "

      வருகைக்கு நன்றி வலிப்போக்கன் நண்பரே.

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. 4 பேருக்கு பயனுள்ள பதிவுதான் நண்பரே... தமிழ் மணம் 4

    RépondreSupprimer
    Réponses
    1. "அருந்துவோம் ஆரோக்கியம் அருந்தேன் "
      சுகம் தரும் சுகாதாரத்தை
      அகம் மகிழ
      நாம் பெறுவோமாக!

      வருகைக்கு நன்றி கில்லர்ஜி அவர்களே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. பயனுள்ள பதிவு நண்பரே
    நன்றி
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. "அருந்துவோம் ஆரோக்கியம் அருந்தேன் "

      சுகம் தரும் சுகாதாரத்தை
      அகம் மகிழ
      நாம் பெறுவோமாக!
      வருகைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

      Supprimer
  5. வணக்கம்
    ஐயா

    வரிகள் ஒவ்வொன்றும் அழகு பகிர்வுக்கு நன்றி த.ம6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்--

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் கவிஞர் ரூபன் அவர்களே!
      சுகம் தரும் சுகாதாரத்தை
      அகம் மகிழ
      நாம் பெறுவோமாக!
      "அருந்துவோம் ஆரோக்கியம் அருந்தேன் "
      வருகைக்கு நன்றி கவிஞர் அவர்களே!

      Supprimer
  6. இவை அனைத்தும் அனைவரும் அறியவேண்டிய அவசியமான பதிவு. மிக்க நன்றி பதிவுக்கு ! சகோ. தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. சுகம் தரும் சுகாதாரத்தை
      அகம் மகிழ
      நாம் பெறுவோமாக!

      "அருந்துவோம் ஆரோக்கியம் அருந்தேன் "

      வருகைக்கு நன்றி சகோதரி இனியா அவர்களே!

      Supprimer
  7. அருமையான விழிப்புணர்வு பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. சுகம் தரும் சுகாதாரத்தை
      அகம் மகிழ
      நாம் பெறுவோமாக!

      "அருந்துவோம் ஆரோக்கியம் அருந்தேன் "
      வருகைக்கு நன்றி துளசி அய்யாஅவர்களே!

      Supprimer
  8. அருமையான விழிப்புணர்வு

    RépondreSupprimer
    Réponses
    1. "அருந்துவோம் ஆரோக்கியம் அருந்தேன் "

      சுகம் தரும் சுகாதாரத்தை
      அகம் மகிழ
      நாம் பெறுவோமாக!

      மீள்வருகைக்கு நன்றி துளசிஅவர்களே!

      Supprimer
  9. விழிப்புணர்வு பதிவு தொடரட்டும்
    தம +

    RépondreSupprimer
    Réponses
    1. "அருந்துவோம் ஆரோக்கியம் அருந்தேன் "

      சுகம் தரும் சுகாதாரத்தை
      அகம் மகிழ
      நாம் பெறுவோமாக!
      வருகைக்கு நன்றி

      Supprimer
  10. என்றும் வேண்டும் இந்த மலர்ச்செண்டு...

    RépondreSupprimer
    Réponses
    1. "அருந்துவோம் ஆரோக்கியம் அருந்தேன் "

      சுகம் தரும் சுகாதாரத்தை
      அகம் மகிழ
      நாம் பெறுவோமாக!
      வருகைக்கு நன்றி

      Supprimer
  11. நல்ல பயனுள்ள பகிர்வு. தங்களின் எழுத்து மூலமாக இன்னும் பலரை இச்செய்தி சென்றடையும்.

    RépondreSupprimer
    Réponses
    1. "அருந்துவோம் ஆரோக்கியம் அருந்தேன் "

      சுகம் தரும் சுகாதாரத்தை
      அகம் மகிழ
      நாம் பெறுவோமாக!
      வருகைக்கு நன்றி

      Supprimer
  12. அனைவரும் உணர வேண்டிய செய்தி ...
    .# உல சுகாதாரம் நாள் # இதில் க விடுபட்டும் ,ம் தேவை இல்லையென்றும் படுகிறது :)

    RépondreSupprimer
    Réponses
    1. "அருந்துவோம் ஆரோக்கியம் அருந்தேன் "

      சுகம் தரும் சுகாதாரத்தை
      அகம் மகிழ
      நாம் பெறுவோமாக!
      வருகைக்கு நன்றி

      Supprimer
  13. வறுமை கோடு vs சுகாதார உணவு, யோசிக்கவே முடியாது.
    குறைந்தபட்ச ஒருநாள் கூலி vs சுகாதார உணவு, கேள்விக்குறியே.
    சுகாதார உணவு விளம்பரம் மூலம் மட்டுமே சாத்தியம். கவிதை அழகு புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. "அருந்துவோம் ஆரோக்கியம் அருந்தேன் "

      சுகம் தரும் சுகாதாரத்தை
      அகம் மகிழ
      நாம் பெறுவோமாக!
      வருகைக்கு நன்றி

      Supprimer
  14. சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. "அருந்துவோம் ஆரோக்கியம் அருந்தேன் "

      சுகம் தரும் சுகாதாரத்தை
      அகம் மகிழ
      நாம் பெறுவோமாக!
      வருகைக்கு நன்றி

      Supprimer
  15. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற கருத்தை வலியுறுத்தும் காணொளியும் தங்களின் கவிதையும் அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. சுகம் தரும் சுகாதாரத்தை
      அகம் மகிழ
      நாம் பெறுவோமாக!

      "அருந்துவோம் ஆரோக்கியம் அருந்தேன் "

      வருகைக்கு நன்றி வே.நடனசபாபதி அவர்களே. !

      Supprimer