யுனெஸ்கோவின் அழைப்பிதழ்
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்
பிரான்சு தலைநகர் பாரிசில் 10/04/2015 அன்று
'யுனெஸ்கோ' எனப்படும், ஐக்கிய நாடுகள் சபையின், கல்வி, அறிவியல், கலாசார அமைப்பின் தலைமையகத்தில் பேசியபோது, வரலாற்று சிறப்புமிக்க அந்த அவையில், நானும் (புதுவை வேலு) கலந்து கொண்டு அவரது
பேச்சை நேரில் கேட்டவன் என்ற முறையில், இந்த பதிவினைத்
தருகிறேன்.
மக்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கை, கலாசாரம், சமுதாயம் சார்ந்த சுதந்திரம் என அனைத்து வகையிலான உரிமைகளையும் நம்பிக்கையையும் பாதுகாப்பதே இந்திய அரசின் முன்னுரிமை என யுனெஸ்கோ அரங்கில் பிரதமர் மோடி பேசினார்.
முதல் நிகழ்ச்சியாக யுனெஸ்கோ தலைமை அலுவலகத்தில் உரை நிகழ்த்தும்போது, தனது உரையில் இந்தியாவில் உள்ள சமூக கட்டமைப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தின் 70-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பெருமை மிகுந்த யுனெஸ்கோ அரங்கில் பேச வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெருமை கொள்கிறேன்
.
.
சமீப காலங்களில் பல இன்னல்களை உலக நாடுகள் சந்திக்க நேர்ந்திருந்தாலும் அவை அனைத்தையும் எதிர்கொண்டு வளர்ந்து நிற்கும் நிறுவனமாக யுனெஸ்கோ உள்ளது. உலக நாடுகளின் நிலை தற்போது திடமாக உள்ளதென்றால் அதற்கு யுனெஸ்கோவின் பங்கு குறிப்பிட வேண்டியது.
இந்தியாவில் பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், கல்வி அளிக்கவும், 'பேட்டி பச்சோ- பேட்டி படோ' எனும், தேசிய அளவிலான விழிப்புணர்வு திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம், அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின்சாரம் என அனைத்து மக்களுக்குமான வளர்ச்சி திட்டங்களை எனது அரசு செய்து வருகிறது.
அறிவியல் என்பது இந்திய மக்களின் முன்னேற்றத்துக்கானது. அறிவியலே மனித குலத்தின் வளர்ச்சி என்று மகாத்மா காந்தி கூறினார். அமைதியும், முன்னேற்றமும் தான் நமது நமது எதிர்கால குறிக்கோள்.
இந்தியாவின் கலாச்சாரத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வியே உறுதியான வளர்ச்சியை அளிக்கும். அதற்கு கலாச்சாரம் உறுதுணையாக அமையும். ஆனால் கலாச்சாரத்தை போற்றுவது பிரிவினைக்கு காரணமாக இருக்க கூடாது. அறிவியல் இந்த மக்களின் எதிர்கால முன்னேற்றததுக்கும், பாதுகாப்புக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் நம்பிக்கை, கலாசாரம், சமுதாயம் சார்ந்த சுதந்திரம் என அனைத்து வகையிலான உரிமைகளும் பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சமூகம் முன்னேற்றமடைய ஒவ்வொரு குடிமகனும் கைக்கோர்க்க வேண்டும். பலவீனமான குடிமகனை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்வதே உண்மையான வளர்ச்சி, உண்மையான முன்னேற்றம். அதுவே வளர்ச்சியின் அளவுகோள்" என்றார்.
link:https://www.youtube.com/user/narendramodi
யோகாசனத்தின் சிறப்பை சீர் தூக்கி பார்க்கும் காலம் கனிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்!
இந்த ஆண்டின் யுனெஸ்கோவின் மிக முக்கியமான அறிவிப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மூலம் அவையில் அறிவிப்பு செய்யப் பட்டது!
அது!
21/06/2015 "உலக யோகாசனம் தினம்".
ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெருமை படக் கூடிய இந்த அறிவிப்போடு யுனெஸ்கோவின் இந்த இனிய நிகழ்ச்சி நிறைவுற்றது.
நன்றி;news 7/DMR
யோகாசனத்தின் சிறப்பை சீர் தூக்கி பார்க்கும் காலம் கனிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்!
இந்த ஆண்டின் யுனெஸ்கோவின் மிக முக்கியமான அறிவிப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மூலம் அவையில் அறிவிப்பு செய்யப் பட்டது!
அது!
21/06/2015 "உலக யோகாசனம் தினம்".
ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெருமை படக் கூடிய இந்த அறிவிப்போடு யுனெஸ்கோவின் இந்த இனிய நிகழ்ச்சி நிறைவுற்றது.
புதுவை வேலு
நன்றி;news 7/DMR
நன்றி நண்பரே
RépondreSupprimerவாருங்கள் கரந்தையார் அவர்களே!
Supprimerமுதல் வருகையும்
முதல் கருத்தும்
முதல் வணக்கத்தை
பெறுகிறது!
நல்ல வாக்கும்
(த ம)
நல்வாக்கும்
(கருத்து)
அளித்தமைக்கு
அன்பாரந்த நன்றிகரந்தை ஜெயக்குமார் அவர்களே!
நட்புடன்,
புதுவை வேலு
தம 2
RépondreSupprimerநல்ல வாக்கும்
Supprimer(த ம)
நல்வாக்கும்
(கருத்து)
அளித்தமைக்கு
அன்பாரந்த நன்றி
கரந்தை ஜெயக்குமார் அவர்களே!
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி... நல்லதே நடக்கட்டும்...
RépondreSupprimerவார்த்தைச் சித்தரின் வருகையும்,
Supprimerவாழ்த்தும், மகிழ்வின் மகுடம்!
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
மோடி பேசுவது எல்லாம் உணர்ந்ததா
RépondreSupprimerதங்களை போன்ற மூத்தவர்களின் முத்தமிழ் கருத்தை
Supprimerசுவைத்தாலே சுகம் எனக்கு அய்யா!
வருகை வளப்படுத்தும்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அன்புள்ள அய்யா,
RépondreSupprimer‘யுனெஸ்கோ அரங்கில் பிரதமர் மோடி பேச்சு’ பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிரான்சு தலைநகர் பாரிசில் பேசிய பேச்சும்... அதில் இந்த ஆண்டின் யுனெஸ்கோவின் மிக முக்கியமான அறிவிப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மூலம் அவையில் அறிவிப்பு செய்யப் பட்டது!
21/06/2015 "உலக யோகாசனம் தினம்" என்பதை அறிந்து மகிழ்ச்சி.
நன்றி.
த.ம. 4.
தங்களை போன்றவர்களின்
Supprimerஉள்ளார்ந்த உன்னதமான கருத்துக்கள்
பின்வரும் பதிவுகளை நெறிபடுத்த உதவுகிறது!
சிலர் கருத்தை தருவதிலும் சுதந்திரத்தை இழந்து நிற்பது ஏனோ புரிய வில்லை?
நல்ல வாக்கும்
(த ம)
நல்வாக்கும்
(கருத்து)
அளித்தமைக்கு
அன்பாரந்த நன்றி நல்ல வாக்கும்
(த ம)
நல்வாக்கும்
(கருத்து)
அளித்தமைக்கு
அன்பாரந்த நன்றிஅய்யா,
நட்புடன்,
புதுவை வேலு
நல்லது...நண்பரே....த.ம.1
RépondreSupprimerநல்ல வாக்கும்
Supprimer(த ம)
நல்வாக்கும்
(கருத்து)
அளித்தமைக்கு
அன்பாரந்த நன்றி நண்பரே !
நட்புடன்,
புதுவை வேலு
இவையனைத்தும் நிறைவேற்றப்பட்டால் அதைக்கண்டு சந்தோஷப்படும் முதல் மனிதன் நான்தான் அதே நேரத்தில்.......
RépondreSupprimerஆஹா!
Supprimerதங்களது,
"ஆதிமனிதனாகும்" (முதல் மனிதன்)
ஆசையை அறியத் தந்தமைக்கும்,
அற்புதமான கருத்தினை தந்தமைக்கும் (த ம )
நன்றி நண்பா!
நட்புடன்,
புதுவை வேலு
நல்லது நடந்தால் சரி!
RépondreSupprimerவாருங்கள் ஆசானே!
Supprimerநல்லதே நடக்கும் என்றே நம்புவோம்
நலம் பயக்கும்! நல்வருகை!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
யுனெஸ்கோ தலை நகரத்தில் (பாரிஸ்) உள் அரங்கு மாநாட்டில் கலந்து கொண்டு, பிரதமர் மோடி அவர்களில் உரையை கேட்டு, அனைவருக்கும் புகைப்படத்துடன் சர்வதேச யோகா தினம் மற்றும் அவரின் உரையை பதிவு செய்த விதம் சிறப்பு, வாழ்த்துக்கள் புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
நண்பரே!
Supprimerதங்களையும் அரங்கில் கண்டேனே!
வருகைக்கும்,
மனம் நிறைந்த பாராட்டுக்களை
பகிர்ந்தளித்தமைக்கும்
நன்றி நண்பர் சத்தியா அவர்களே!
நட்புடன்,
புதுவை வேலு
முன்பொரு முறை இதுபோன்ற பதிவை நீங்கள் இட்டிருந்த நினைவு எனக்கு. நாங்களும் அரங்கில் இருந்ததுபோலிருந்தது. நல்ல முறையில் தொகுத்து, புகைப்படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.
RépondreSupprimerநேரடி அலைவரிசையை காண்பதைபோல் இருந்தது
Supprimerஎன்று நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை பகிர்ந்தமைக்கு நன்றி
முனைவர் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
நல்லது நடக்கட்டும்... த.ம8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல வாக்கும்
Supprimer(த ம)
நல்வாக்கும்
(கருத்து)
அளித்தமைக்கு
அன்பாரந்த நன்றி நண்பரே !
நட்புடன்,
புதுவை வேலு
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
RépondreSupprimerநல்ல வாக்கும்
Supprimer(த ம)
நல்வாக்கும்
(கருத்து)
அளித்தமைக்கு
அன்பாரந்த நன்றி நண்பரே !
நட்புடன்,
புதுவை வேலு
Super.
RépondreSupprimerModi is indisputably a popular world leader .
Proud to be Indian.
Thanks
Taru
அன்பாரந்த நன்றி நண்பரே !
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு