நெஞ்சம் மறப்பதில்லை
கண்ணீர் அஞ்சலிகோட்டூர்புரத்து பா மகனே
நாகூர் ஹனிபாவே!
இறைவனிடம் கையேந்தி-நீ
கேட்ட யாசகம் இதுதானோ?
பாடகர் நாகூர் ஹனிபா
பாடகர் நாகூர் ஹனிபா நாகப்பட்டினம்
மாவட்டம் நாகூரில் பிறந்தவர்
வக்பு வாரிய தலைவராகவும்
பணியாற்றியுள்ளார்.
தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும், பணியாற்றியுள்ளார்.
5 ஆயிரத்துக்கும் அதிகமான திருமண
வீடுகளில் பாடியுள்ளார்.
திராவிட இயக்கத்தின் மீது பற்றுக்கொண்டவர்
"ஏகாந்த எழுத்தாளார் ஜெயகாந்தன்"
கண்ணீர் அஞ்சலி (ஜெயகாந்தன் மறைவு)
கண்ணீர் அஞ்சலி
விருதுகளால் !
விண்ணைத்
தொட்டவரே!
உனது!
வித்தக
விரல்கள் மீட்டிய
வீணையின்
நாதம்
இன்று !
காற்றோடு
கலந்து
காலனின்
காலணியைத்
தொட்டு
விட்டது!
ஏன்?
காலணிக்
கடையில் துவங்கிய
உனது
எழுத்துப்
பயணம்!
இன்று
காலனின்
காலணி சென்று
முடிவுற
வேண்டும்
என்பதனாலா?
உதிர்ந்த
உனது
எழுத்துப்
பூக்கள் எழுப்பும்
அழுகையின்
சத்தம்
யாருக்காக?
"யாருக்காக
அழுதான்?"
படிப்பவர்
மனதை
மெழுகாய்
உருகச் செய்யும்
உனது
ஏகாந்த
எழுத்துக்களுக்காக
அல்லவா?
"ஊருக்கு நூறுபேர்" அல்ல!
உலகமே சிந்துகிறது
சிவப்புக் கண்ணீரை
ஏன் தெரியுமா?
உலகமே சிந்துகிறது
சிவப்புக் கண்ணீரை
ஏன் தெரியுமா?
பொதுவுடமை என்னும்
பொற்குடத்தில் பொங்கிய
எழுத்துக்கள் அல்லவா?
உனது
"ஜீவா" தாரமான எழுத்துக்கள்!
ஞானத்தை பீடமாக்கிய
பிதாமகன் உலகில்!
"உன்னைப் போல் ஒருவன்" இல்லை!
எழுச்சிமிகு எழுத்துலகில்
"சில நேரங்களில் சில மனிதர்கள்
வருவார்கள்! போவார்கள்
ஆனால்?
இவர் போல யாரென்று
ஊர் மட்டுமல்ல...
உலகமும் சொல்லுமேயாயின்
எழுச்சிமிகு எழுத்துலகில்
"சில நேரங்களில் சில மனிதர்கள்
வருவார்கள்! போவார்கள்
ஆனால்?
இவர் போல யாரென்று
ஊர் மட்டுமல்ல...
உலகமும் சொல்லுமேயாயின்
அது ஜெகத்தை வெல்லும்
"ஜெயகாந்தனே"
உனது
எழுத்துக்கள் மட்டுமே
எழுத்துக்கள் மட்டுமே
வெல்லும்
இருவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
RépondreSupprimerஇசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
RépondreSupprimerதம +1
இசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஒருவர் நம்மை இனிய குரலால் ஈர்த்தவர். மற்றொருவர் எழுத்தால் ஈர்த்தவர். ஆழ்ந்த இரங்கல்கள்.
RépondreSupprimerஇசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஆழ்ந்த இரங்கல்கள்...

இருவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
RépondreSupprimerஇசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இஸ்லாமிய பாடகர் என்பதையும் தாண்டி மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் நாகூர் இ.எம்.ஹனீபா.
RépondreSupprimer" உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் "
என தொடங்கும் சினிமா பாடலை பாடியதால் எழுந்த கண்டனங்களை மெளனமாய் புறந்தள்ளிய பெரியவர்.
தமிழ் சிறுகதையை வேறு தளத்துக்கு இட்டு சென்றவர் ஜெயகாந்தன். அவரை பற்றி எத்தனை கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் அவரது எழுத்தின் தைரியம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று !
இருவரும் நம்மிடமிருந்து மறைந்தாலும், இவர்களது படைப்புகள் பெயர் சொல்லும்.
நன்றி
சாமானியன்
இசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இந்த இருவரைப்பற்றிய தங்களின் நினைவஞ்சலிகள் மிகவும் அருமை.
RépondreSupprimerபகிர்வுக்கு நன்றிகள்.
இருவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி. இசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும், சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும் என்றும் நம்மைவிட்டு மறையா.
RépondreSupprimerஇசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இருவருக்கும் தங்களின் நினைவஞ்சலி பாராட்டுக்குறியது, பொதுவான பொருள் அடங்கிய பாடல் வரிகள், என் மனம் கவர்ந்தது, எழுத்தாளர் எழுத்துக்கள் இன்று நம்மிடையே உள்ளதே, காலம் மறக்குமா? எங்கே தங்களை பாலமகி பக்கங்களில் காணோம். நன்றி.
RépondreSupprimerஇசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இறைவனிடம் கையேந்துங்கள் என்னும் பாடலை அனைவராலும் முனுமுனுக்க செய்த பெருமை திரு ஹனிபா அவர்கள் கம்பிர குரலே.
RépondreSupprimer"சில நேரங்களில் சில மனிதர்கள்" புதினம் - மானிடயியல் பற்றிய வெளிப்படையான கருத்தை, ஒளிவுமறைவு இல்லாமல் எழுதிய திரு ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தின் வீரியமே.
இப்படிப்பட்ட சமுக சிந்தனை கொண்டவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
கவிதை மூலம் திரு ஜெயகாந்தனின் முக்கியமான பதிப்புகள் அனைத்தையும் (விருது, பொதுவுடமை உட்பட) கோர்த்து சிறப்பாக படைத்த புதுவை வேலு அவர்களுக்கு பாராட்டுகள்.
sattia vingadassamy
இசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
இருவரையும் பற்றி சொல்லிய விதம் நன்று ..
ஆழ்ந்த இரங்கல்கள் த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
கம்பீர குரலும் ,கம்பீர எழுத்தும் என்றும் நினைவில் நிற்கும் !
RépondreSupprimerஇசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஒவ்வொரு மனிதனின் மரணமும் என்னைப்பாதிக்கிறது என்றான் ஓர் ஆங்கிலப் பாவலன்.
RépondreSupprimerAny man's death diminishes me,
Because I am involved in mankind,
And therefore never send to know for whom the bell tolls;
It tolls for thee.
அவ்வாறு இவ்விரு மரணங்களும் என்னைப்பாதிக்கின்றன.
இசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நாகூர் ஹனிபா-வின் பாடல்களை கேட்டு இருக்கிறேன். அசை போட்டு இருக்கிறேன்.
RépondreSupprimerஇசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இருவரது ஆன்மாவும் சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
RépondreSupprimerநேற்று கருத்துரை இடுவதில் பிரட்சினை வந்தது ஓட்டு நேற்றே போட்டு விட்டேன்.
இசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
திரு. ஜெயகாந்தன் மற்றும் திரு. நாகூர் இ.எம். ஹனீபா - இருவரது ஆன்மாக்களும் அமைதியில் நிலை பெறட்டும். இறைவனை வேண்டுவோம்.
RépondreSupprimerஇசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அன்புள்ள அய்யா,
RépondreSupprimerஇசைமுரசு நாகூர் ஹனிபாவும்...
இசையுடன் வாழ்ந்த ஜெயகாந்தன்...
இருவரும் ஒரே நாளில்
இயற்கை எய்தினார்கள்...!
இவர்கள் இருவருக்கும் கவிதாஞ்சலியில்...
இணையில்லாச் சிறப்புச் செய்தீர்கள்...!
நன்றி.
த.ம. 11.
இசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இருவரது ஆன்மாக்களும் சாந்தி அடைய பிரார்த்தனைகள்.
RépondreSupprimerஇசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
Supprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்
என்றும் நம்மைவிட்டு மறையாது!
மறைந்த இவ்விரு கலைஞர்களுக்கும் அஞ்சலி
செலுத்தும் வகையில் கருத்தினை வடித்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
எனது இரங்கல்களும்....
RépondreSupprimerஇசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் கணீர் குரலும்,
RépondreSupprimerசிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தும்