samedi 2 mai 2015

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் (மே 3)





நீதியின் குரல்கள்

நசுக்கப்படும்போது

பத்திரிகையின்
விழிப்புணர்வு விரல்கள்
விஸ்வரூபம் எடுக்கட்டும்!
இன்று!
"சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம்"


புதுவை வேலு

32 commentaires:

  1. பத்திரிகை சுதந்திரத்துக்கான பதிவுக்கு
    முதல் வாழ்த்துடன் வாக்கும்

    RépondreSupprimer
    Réponses
    1. முதல் வருகையும், முதல் வாக்கும் இதம்தரும் இன்பத்தை இதயத்திற்கு நண்பரே!
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. பத்திரிக்கை சுதந்திரம் தழைக்கட்டும்
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. கரந்தையாரின் கவின்மிகு கருத்து கற்கண்டு இனிமை!
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer

  3. பன்னாட்டு ஊடக தன்னுரிமை நாளான இன்று ஊடகங்களின் தன்னுரிமை காக்கப்படவேண்டும் என அனைவரும் குரல் கொடுப்போம். இந்த நாள் பற்றிய தகவலுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. ஒருமித்த ஒற்றுமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!
      ஒளிர்க உமது உன்னத கருத்து அய்யா!
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. வார்த்தைச் சித்தரின் வாக்கும் வாழ்த்தும் என்றும் சிறப்புறும்!
      வருகைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. தழைத்தோங்கட்டும்....

    RépondreSupprimer
    Réponses
    1. ஆல்போல் தழைக்கட்டுமே அன்பால் நம் ஒற்றுமை சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Réponses
    1. வளம் தரும் வாக்கிற்கு நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பர் நாகேந்திர பாரதியின் வாழ்த்தினை போன்று வருகையும் சிறக்கட்டும்
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. நசுக்கப் படும் போது பீனிக்ஸ் பறவையாய் மேல் எழுந்து, நீதிக்கு போராடும் ஊடகங்கள் வாழ்க ,வாழ்க !

    RépondreSupprimer
    Réponses
    1. ஊடகத்தின் உயர்வை போற்றுதலோடு, நம் போன்ற பதிவாளர்களின் உரிமைகளும்
      பாது காக்கப் படவேண்டும்! உழைப்போம் உயர்வோம் நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. Ayaa pathrika thina vaalthukal. thagalin blog back clr kojam mathuga eluthu theriya matikuthu. ko

    RépondreSupprimer
    Réponses
    1. சிந்தையில் கொள்கிறேன் சிறப்புமிகு கருத்தினை நண்பரே!
      குழலின்னிசை சிறப்புற எண்ணிய எண்ணம் போற்றுதலுக்குரியது!
      என்றும் நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. பேனாக்கள் பேசும்
    பிரியமான இந்நாளில்
    பத்திரிகைச்சுதந்திரம்
    பாரெல்லாம் கொள்ளட்டும் !

    வாழ்த்துக்கள்
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. கருத்தொற்றுமை சிறக்கட்டும்
      அருந்தமிழ் அன்பு பெருகட்டும்
      பாராளும் பத்திரிகை சிறப்புறவே
      சீராளன் வந்தாரோ இங்கு!

      வருக நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. பத்திரிக்கை சுதந்திரம் ஓங்குக.... தமிழ் மணக்கட்டும் நவரத்தினமாய்.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்மைமிகு நவரத்தினத்தை பதித்தாயே
      குழலின்னிசை கிரிடத்தில் நண்பா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. எழுத்து சுதந்திரம் வாழ்க!

    RépondreSupprimer
    Réponses
    1. ஆல்போல் தழைக்கட்டுமே அன்பால் நம் ஒற்றுமை
      புலவர் அய்யாவே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. வணக்கம்
    பத்திரிகை சுதந்திரம் வளரட்டும் பகிர்வுக்கு நன்றி
    த.ம 11
    நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. கருத்தொற்றுமை சிறக்கட்டும்
      அருந்தமிழ் அன்பு பெருகட்டும்
      பாராளும் பத்திரிகை சிறப்புறவே
      ரூபன் வந்தாரோ இங்கு!

      Supprimer
  14. நீதியின் குரல்கள் நசுக்கப்படும்போது
    ஊடகங்கள் உரத்து ஒலிக்கட்டும்
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. ஊடகத்தின் உயர்வை போற்றுதலோடு, நம் போன்ற பதிவாளர்களின் உரிமைகளும்
      பாது காக்கப் படவேண்டும்! உழைப்போம் உயர்வோம் நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. பத்திரிகைகள் எல்லாம் கார்பரேட்டுமுதலாளிகளின் லாபகரமான தொழிலாக இருக்கும்போது..பத்தரிக்கை சுதந்திரம்..எங்கே நண்பரே.....

    RépondreSupprimer
  16. உண்மையே! என்றாலும்,

    ஒட்டுமொத்தமும் என்று சொல்லுவதற்கு இல்லை தோழரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  17. பத்திரிகை சுதந்திரத்துக்கு ஒரு மலர் செண்டு புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
  18. மலர்ச்செண்டு வாசமிகு கருத்து பின்னூட்டத்திற்கு நன்றி நண்பர் சத்தியா அவர்களே
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer