அன்புள்ள ஆசானே! சில பதிவுகளுக்கு கருத்து சொல்ல வராமல் இருந்த தங்களை இந்த "புதுமை பதிவு "வரவழைத்ததை எண்ணிப் பார்க்கின்றேன்! உண்மையில் இந்த தமிழ்க் கடிகாரம் நல்லவர்களை வரவழைக்கும் நல்ல நேரத்தைத் தான் காட்டுகிறதோ! என்றே தோன்றுகிறது. நன்றி அய்யா! நட்புடன், புதுவை வேலு
புதுமையான முறையில் கடிகாரத்தை வடிவமைத்த திருப்பூர் மணியம் திரு இராமசாமி அவர்கட்கும், அதை அறிமுகப்படுத்திய தங்களுக்கும் வாழ்த்துக்கள்! எண்கள் உள்ள இடத்தில் தமிழ் உயிர் எழுத்துக்களை விட தமிழ் எண்களை குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்.
அடிப்படையான நியாயமிகு கருத்து இது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை அய்யா! ஆனால்? தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்கள் 12 எனவே 12 மணி நேரத்தை இதை கருத்தில் கொண்டு வடிவமைத்த செயலை நாம் போற்றத் தான் வேண்டும் அய்யா! இன்றையை தலைமுறை மழலையர் கண்களில் இது தெரிந்தாலே போதும். உயிர் எழுத்துக்கள் உயர்வு பெற்று விடும்! வருகைக்கும் வளமான இனிய கருது பகிர்வுக்கும் நன்றி அய்யா! நட்புடன், புதுவை வேலு
அஹா சூப்பர். அய்யோ சாரி ச்சே இப்பவும் இப்படித்தாங்க எப்பவும், ஆனால் பாருங்க உங்கள் இந்த முயற்சி அருமை. இதை அனைவரும் செய்தால் நல்லது. நிறைய பேருக்கு தமிழ எண்ணுருக்கள் தெரிய வாய்ப்பாக அமையும். அருமை, நன்றி.
உயிரெழுத்து ஒழுங்கும் மெய்யெழுத்து ஒழுங்கும் ஒழுங்காகச் சொல்ல முடியாத நம்ம தமிழருக்கு உயிரெழுத்து ஒழுங்கை நினைவூட்ட நேரங்காட்டி/மணிக்கூடு வந்தாச்சு மெய்யெழுத்து ஒழுங்கை நினைவூட்ட ஏதாவது கண்டுபிடித்து ஆகவேண்டுமே?
இவர்: இப்போது மணி என்ன?
RépondreSupprimerஅவர்: ‘ஒள’ மணி ’ஓ’ நிமிடங்கள் ! :)
"பார் எல்லாம் பரவட்டும்' தமிழ் மணி'யோசை"
என்ற மாற்றுச் சிந்தனைக்குப் பாராட்டுக்கள்.
அன்புள்ள வை.கோ அய்யா அவர்களே!
Supprimerஎனது மாற்றுச் சிந்தனை என்னும் சிறு செடி
செழித்து வளர நீர் (கருத்து) வார்த்தமைக்கு
மிக்க நன்றி !
நட்புடன்,
புதுவை வேலு
ஹை புதுமையாக இருக்கின்றதே!
RépondreSupprimerஅன்புள்ள ஆசானே!
Supprimerசில பதிவுகளுக்கு கருத்து சொல்ல வராமல்
இருந்த தங்களை இந்த "புதுமை பதிவு "வரவழைத்ததை
எண்ணிப் பார்க்கின்றேன்!
உண்மையில் இந்த தமிழ்க் கடிகாரம்
நல்லவர்களை வரவழைக்கும் நல்ல நேரத்தைத் தான் காட்டுகிறதோ! என்றே தோன்றுகிறது.
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
புதுமையான முறையில் கடிகாரத்தை வடிவமைத்த திருப்பூர் மணியம் திரு இராமசாமி அவர்கட்கும், அதை அறிமுகப்படுத்திய தங்களுக்கும் வாழ்த்துக்கள்! எண்கள் உள்ள இடத்தில் தமிழ் உயிர் எழுத்துக்களை விட தமிழ் எண்களை குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்.
RépondreSupprimerஅடிப்படையான நியாயமிகு கருத்து இது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை அய்யா!
Supprimerஆனால்?
தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்கள் 12
எனவே 12 மணி நேரத்தை இதை கருத்தில் கொண்டு வடிவமைத்த செயலை நாம் போற்றத் தான் வேண்டும் அய்யா!
இன்றையை தலைமுறை மழலையர் கண்களில் இது தெரிந்தாலே போதும்.
உயிர் எழுத்துக்கள் உயர்வு பெற்று விடும்!
வருகைக்கும் வளமான இனிய கருது பகிர்வுக்கும் நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
ஆஹா புதுசா இருக்கே..நன்றி
RépondreSupprimerபார் எல்லாம்
Supprimerபரவட்டும்!
தங்களது கருத்து மணி ஓசை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துகள்!
RépondreSupprimerபார் எல்லாம்
Supprimerபரவட்டும்!
தங்களது கருத்து மணி ஓசை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வே.நடனசபாபதி ஐயா அவர்கள் சொன்னது போலும் செய்யலாம்...
RépondreSupprimerபார் எல்லாம்
Supprimerபரவட்டும்!
தங்களது கருத்து மணி ஓசை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அஹா சூப்பர். அய்யோ சாரி ச்சே இப்பவும் இப்படித்தாங்க எப்பவும், ஆனால் பாருங்க உங்கள் இந்த முயற்சி அருமை. இதை அனைவரும் செய்தால் நல்லது. நிறைய பேருக்கு தமிழ எண்ணுருக்கள் தெரிய வாய்ப்பாக அமையும். அருமை, நன்றி.
RépondreSupprimerபார் எல்லாம்
Supprimerபரவட்டும்!
தங்களது கருத்து மணி ஓசை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
“தமிழினமே ஞாலத்தின் வழிகாட்டி”...எங்கள் விட்டிலும் தமிழ் நாள்காட்டிதான் இருக்கிறது நண்பரே....
RépondreSupprimerபார் எல்லாம்
Supprimerபரவட்டும்!
தங்களது கருத்து மணி ஓசை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
“படம் சொல்லும் பாடம்” என்ற பதிவில் என் மனம் கவர்ந்தது “தமிழுக்கு முதலிடம் தாருங்கள்” என்ற சொற்களே அய்யா. நல்ல பதிவு. நன்றி.
RépondreSupprimerபார் எல்லாம்
Supprimerபரவட்டும்!
தங்களது கருத்து மணி ஓசை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான படம் முதன் முறையாக கண்டேன் நன்றி நண்பரே...
RépondreSupprimerபார் எல்லாம்
Supprimerபரவட்டும்!
தங்களது கருத்து மணி ஓசை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இதுதான் உண்மையான தமிழ்த்தொண்டு, தமிழ்ப்பற்று. பகிர்வுக்கு நன்றி.
RépondreSupprimerபார் எல்லாம்
Supprimerபரவட்டும்!
தங்களது கருத்து மணி ஓசை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தமிழ் எண்களை குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்....என்பதே என் கருத்தும் :)
RépondreSupprimerபார் எல்லாம்
Supprimerபரவட்டும்!
தங்களது கருத்து மணி ஓசை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
உயிரெழுத்து ஒழுங்கும்
RépondreSupprimerமெய்யெழுத்து ஒழுங்கும்
ஒழுங்காகச் சொல்ல முடியாத
நம்ம தமிழருக்கு
உயிரெழுத்து ஒழுங்கை நினைவூட்ட
நேரங்காட்டி/மணிக்கூடு வந்தாச்சு
மெய்யெழுத்து ஒழுங்கை நினைவூட்ட
ஏதாவது
கண்டுபிடித்து ஆகவேண்டுமே?
Ce commentaire a été supprimé par un administrateur du blog.
Supprimerநல்ல தமிழ் வாழ்க,,,/
RépondreSupprimerபார் எல்லாம்
Supprimerபரவட்டும்!
தங்களது கருத்து மணி ஓசை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அன்புள்ள அய்யா,
RépondreSupprimerதிருப்பூர் திரு மணியம் இராமசாமி அவர்களின் தமிழ்மணி கண்டு மகிழ்ச்சி. புதிய சிந்தனை. தங்களின் மணியோசை நன்று.
த.ம. 8.
பார் எல்லாம்
Supprimerபரவட்டும்!
தங்களது கருத்து மணி ஓசை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
//தங்களின் மணியோசை நன்று//.- கொஞ்சம் மாற்றி எழுதுக்கூடாது ?
Supprimerஅருமை அருமை -ரொம்ப அடக்கம் சார் நீங்க
Supprimerவாழ்த்து இனிய
RépondreSupprimerபார் எல்லாம்
Supprimerபரவட்டும்!
தங்களது கருத்து மணி ஓசை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தமிழில் சுவர் மணிக்காட்டி அருமை, எண்களுக்கு பதில் உயிர் எழுத்துக்கள் அட்டகாசம் புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
பார் எல்லாம்
RépondreSupprimerபரவட்டும்!
தங்களது கருத்து மணி ஓசை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு