mercredi 6 mai 2015

"வாழ்க்கை வசப்படும்" (படம் சொல்லும் பாடம்)


வாழ்க்கை வசப்படும்





நண்பனே!
தேகம் முழுவதும்
தேயும் வரையில்
தேன் ஒளிவீசும்!


"மெழுகுவர்த்தி" 

சொல்லும் அழகுமிகு,
வாழ்வியல் சிறப்பை 
நீ! அறிந்துகொள்!

வானம் மட்டுமல்ல!
வாழ்க்கையும் வசப்படும்!


உலகில்!
உனது கைகளே!

உனக்கு,
உற்றத் தோழன்!


புதுவை வேலு 

நன்றி:தினகரன் (பட உதவி)

18 commentaires:

  1. நம்பிக்கை தரும் கவிதை. அருமையான சொல் பயன்பாடு.

    RépondreSupprimer
    Réponses
    1. நம்பிக்(கு)கை கொடுத்த அய்யாவுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. கருத்தாழம் மிக்க கவிதை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. நம்பிக்(கு)கை கொடுத்த அய்யாவுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அருமை
    அருமை
    நண்பரே
    நன்றி
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. நம்பிக்(கு)கை கொடுத்த நண்பருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. நம்பிக்(கு)கை கொடுத்த நண்பருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அழகு! சொல்லும் , பெருளும்!

    RépondreSupprimer
    Réponses
    1. நம்பிக்(கு)கை கொடுத்த அய்யாவுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. நம்பிக்கை தரும் கவிதை மிக அருமை சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. நம்பிக்(கு)கை கொடுத்த சகோதரிக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. தன்னம்பிக்கை அது என் கை, அது சரி...
    கண்கள், கைகள் நம் உறுப்பு, ஆனால் மனம் படுபாடு எவர் அறிவார்.
    சில வரிகள் கவிதைக்கு அழகு, ஆனால் நடைமுறையில் உடையாத அழுகிய முட்டைக்கு சமம். இது எம் அனுபவ உண்மை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை நண்பரே!
      தன்னம்பிக்கை தரும் வருகைக்கும், வாக்கிற்கும்
      வளமான நன்றி:
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. அருமை நண்பரே தன்னம்பிக்கையும் 6தலும் தரும் வரிகள்
    தமிழ் மணம் 6 மனமே 6

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை நண்பரே!
      தன்னம்பிக்கை தரும் வருகைக்கும், வாக்கிற்கும்
      வளமான நன்றி:
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வணக்கம் சகோதரரே.

    தன்னம்பிக்கை தந்திடும் வரிகளுடன் ௬டிய அழகிய கவிதைகள். படிக்க மிக அற்புதமாக இருந்தது. பகிர்ந்தமைக்கு தங்களுக்கு என் நன்றிகளுடன் வாழ்த்துக்களும்.

    என் தளம் வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள். இனியும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன். நன்றி..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை சகோதரி
      தன்னம்பிக்கை தரும் வருகைக்கும், வாக்கிற்கும்
      வளமான நன்றி:
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer