மே மாத மேகமே!-உனது தேகம் ஏன்? இப்படி! கேள்விக்குறியாய் தேய்ந்து போனது? காவிரியின் குறுக்கே எழும் "மேகத்தாதுஅணை"யின் முடிவை சொல்லாமல் சொல்லும் நிலை இதுதானோ?
மேக்கே தாட்டு என்ற இந்த இடத்தில் அணை செட் போட்டு எடுத்த தமிழ் படம் ஒன்று வெளிவந்தப் பின்தான் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததாக கர்நாடகா தமிழ் மக்கள் கூறுகிறார்கள்.
மேகத் தாதுவுக்கு கேள்விக்குறியாக மாறிய மேகமே தூது செல்கிறதடா ? நேரத்திற்கு ஏற்ப கவிதை மற்றும் கருத்து அழகு. கேள்விக்குறி, மக்களுக்கு சந்தோஷம் தரும் ஆச்சர்ய குறியாக மாற வேண்டும் புதுவை வேலு அவர்களே.
மேகத்தை கேள்வி கேட்டு தற்கால நிலையை விளக்கும் கவிதை அருமை. ஒரே ஒரு தகவல் பிரச்சினைக்குரிய இடத்தின் பெயர் மேக தாது அல்ல. அது மேக்கே தாட்டு. அதாவது ஆடு தாண்டும் அளவுக்கு காவிரி அங்கே குறுகி ஓடுவதால் அந்த பெயர். (கன்னடத்தில் மேக்கே -ஆடு, தாட்டு – தாண்டு)
"மேக்கே தாட்டு" பெயர்க் காரணம் கண்டுபிடித்து அறிவுறுத்திய அன்புள்ளத்திற்கு நன்றி அய்யா! பதிவுகள் சிறப்புற இதுபோன்ற உண்மை விளக்கங்கள் உறுதுணை செய்யும் என்பது உண்மையே! நன்றி அய்யா! நட்புடன், புதுவை வேலு
"மேகத் தாது"வுக்கு ஒரு தூது"க்கு தோதுவாக நீங்கள் போட்டிருக்கும் படக் கவிதையை ரசித்தேன் :)
RépondreSupprimerமேகத் தாது
Supprimerகரை புரண்டு வரும் காவிரிக்கு சிறை (அணை) எதற்கு?
மறுமொழி தந்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
மேகத்தாதுவுக்கு - படத்தின் வழியே கேள்வியும்,கவிதையும் அருமை..
RépondreSupprimerமேகத் தாது
Supprimerகரை புரண்டு வரும் காவிரிக்கு சிறை (அணை) எதற்கு?
மறுமொழி தந்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல கவிதை,
RépondreSupprimerமேக்கே தாட்டு என்ற இந்த இடத்தில் அணை செட் போட்டு எடுத்த தமிழ் படம் ஒன்று வெளிவந்தப் பின்தான் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததாக கர்நாடகா தமிழ் மக்கள் கூறுகிறார்கள்.
த ம 2
மேகத் தாது
Supprimerகரை புரண்டு வரும் காவிரிக்கு சிறை (அணை) எதற்கு?
மறுமொழி தந்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
மேகத்தூது அருமை நண்பரே... மே தின வாழ்த்துகள்.
RépondreSupprimerமேகத் தாது
Supprimerகரை புரண்டு வரும் காவிரிக்கு சிறை (அணை) எதற்கு?
மறுமொழி தந்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை...
RépondreSupprimerமேகத் தாது
Supprimerகரை புரண்டு வரும் காவிரிக்கு சிறை (அணை) எதற்கு?
மறுமொழி தந்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை நண்பரே
RépondreSupprimerதம +1
மேகத் தாது
Supprimerகரை புரண்டு வரும் காவிரிக்கு சிறை (அணை) எதற்கு?
மறுமொழி தந்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சுருங்கச் சொன்னாலும் சுருக்கென்று சொன்னீர்! நன்று!
RépondreSupprimerமேகத் தாது
Supprimerகரை புரண்டு வரும் காவிரிக்கு சிறை (அணை) எதற்கு?
மறுமொழி தந்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தாதுக்கு தூது. குறைந்த வரிகளில் நிறைந்த செய்தி.
RépondreSupprimerமேகத் தாது
Supprimerகரை புரண்டு வரும் காவிரிக்கு சிறை (அணை) எதற்கு?
மறுமொழி தந்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை...
RépondreSupprimerமேகத் தாது
Supprimerகரை புரண்டு வரும் காவிரிக்கு சிறை (அணை) எதற்கு?
மறுமொழி தந்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
டைமிங்க் கவிதை! வாழ்த்துக்கள்!
RépondreSupprimerமேகத் தாது
Supprimerகரை புரண்டு வரும் காவிரிக்கு சிறை (அணை) எதற்கு?
மறுமொழி தந்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மேகத் தாது
RépondreSupprimerகரை புரண்டு வரும் காவிரிக்கு சிறை (அணை) எதற்கு?
மறுமொழி தந்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
மேகத் தாதுவுக்கு கேள்விக்குறியாக மாறிய மேகமே தூது செல்கிறதடா ?
RépondreSupprimerநேரத்திற்கு ஏற்ப கவிதை மற்றும் கருத்து அழகு.
கேள்விக்குறி, மக்களுக்கு சந்தோஷம் தரும் ஆச்சர்ய குறியாக மாற வேண்டும் புதுவை வேலு அவர்களே.
sattia vingadassamy
கேள்விக் குறி(?) ஆச்சர்யக் குறி(!)யாய் மாறும் என்றே எதிர்பார்ப்போம் நண்பரே!
Supprimerநன்றி
நட்புடன்,
புதுவை வேலு
மேகத்தை கேள்வி கேட்டு தற்கால நிலையை விளக்கும் கவிதை அருமை. ஒரே ஒரு தகவல் பிரச்சினைக்குரிய இடத்தின் பெயர் மேக தாது அல்ல. அது மேக்கே தாட்டு. அதாவது ஆடு தாண்டும் அளவுக்கு காவிரி அங்கே குறுகி ஓடுவதால் அந்த பெயர். (கன்னடத்தில் மேக்கே -ஆடு, தாட்டு – தாண்டு)
RépondreSupprimer"மேக்கே தாட்டு" பெயர்க் காரணம் கண்டுபிடித்து
Supprimerஅறிவுறுத்திய அன்புள்ளத்திற்கு நன்றி அய்யா!
பதிவுகள் சிறப்புற இதுபோன்ற உண்மை விளக்கங்கள்
உறுதுணை செய்யும் என்பது உண்மையே!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு