"பூவிதழ் பூ மயில் தோகை விரித்தாள்!"
படம் சொல்லும் பாடம்
நன்றி:பட உதவி கூகுள்
பூந்தோகை விரித்தாடும்
பூ மயிலே!
மழை வருவது
மயிலுக்குத் தெரியும்!
மழை மட்டுமல்ல,
இப்போது!
"பூகம்பம்" வருவதும்
உனக்கு தெரியுமோ?
அதனால்தான் - நீ!
முன் எச்சரிக்கையாக,
கயிற்றில் கட்டப்பட்டு
காட்சி தருகிறாயோ?
புதுவை வேலு
படத்திற்க்குத் தகுந்த பாவரிகள் அருமை நண்பரே...
RépondreSupprimerஅருமை நண்பரே!
Supprimerதங்களின் அருங்கருத்து
நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அழகு... அருமை...
RépondreSupprimerஅருமை நண்பரே!
Supprimerதங்களின் அருங்கருத்து
நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
புகைப்படத்திற்கு ஏற்ற படி கவிதை மிக அருமை.
RépondreSupprimerஅருமை சகோதரி!
Supprimerதங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ரசனைமிகு வரிகள். அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
அருமை நண்பரே!
Supprimerதங்களின் அருங்கருத்து
நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
//கயிற்றில் கட்டப்பட்டு//
RépondreSupprimerஆஹா .. இந்த ஒரே வரியில் அனைவரையும் தங்கள் கவிதை கட்டிப்போட்டு விட்டது. பூகம்பமே வந்தாலும் இனி யாருக்கும் கவலையில்லை :)
பாராட்டுகள்.
அருமை நண்பரே!
Supprimerதங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
படமும் வரிகளும் அழகு
RépondreSupprimerஅருமை சகோதரி!
Supprimerதங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தம 3
RépondreSupprimerநன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
மழை வருவது(பதினாறு வயதினிலே மயிலு )ஸ்ரீ தேவிக்கும் தெரியாது இந்த பூவிதழ் பூ மயிலுக்கும் தெரியாது :)
RépondreSupprimerஅருமை நண்பரே!
RépondreSupprimerதங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
அழகிய படத்திற்கு அற்புதமான விளக்கம் பகிர்வுக்கு நன்றி த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை நண்பரே!
Supprimerதங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அற்புதமான கற்பனை! மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மயிலுக்கு பொருத்தமான கவிதை. வாழ்த்துக்கள்!
RépondreSupprimerஅருமை நண்பரே!
Supprimerதங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை நண்பரே
RépondreSupprimerஅருமை
தம +1
அருமை நண்பரே!
Supprimerதங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பூ மயில்
RépondreSupprimerபூமியில்...
பா மயில்
பார்வையில்...
அழகு!
மயிலே மயிலே உன் தோகை எங்கே?
பூப்பறிக்கின்றதோ? பூவை வைக்கின்றதோ?
நன்றி.
த.ம. 8.
அன்புள்ள அய்யா!
Supprimerதங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தோகை விரித்தாடும் பூ மயிலே,
RépondreSupprimerஉன் அழகு என் கவிஞரின் கவிதையிலே.
அருமை.நன்றி.
அருமை சகோதரி!
Supprimerதங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
கண்காட்சி மயிலுக்கு எப்படித் தெரியும் ? அழகான கற்பனை.
RépondreSupprimerஅருமை சகோதரி!
Supprimerதங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பாவும் படமும் அருமை!
RépondreSupprimerஅன்புள்ள அய்யா!
Supprimerதங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அதனால்தான் - நீ!
RépondreSupprimerமுன் எச்சரிக்கையாக,
கயிற்றில் கட்டப்பட்டு
காட்சி தருகிறாயோ?----அப்படித்தான் இருக்கும் நண்பரே...
அருமை நண்பரே!
RépondreSupprimerதங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல உவமை. நல்ல சிந்தனை. பாராட்டுகள்.
RépondreSupprimerஅன்புள்ள அய்யா!
RépondreSupprimerதங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
மயிலும் அழகு,தங்கள் வரிகளும் அழகு...
RépondreSupprimerவாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்...
அருமை சகோதரி!
Supprimerதங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
படமும் அருமை வரிகளும் அருமை!
RépondreSupprimerஅன்புள்ள அய்யா!
RépondreSupprimerதங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு