vendredi 3 avril 2015

நாற்காலிக் கனவுகள் (படம் சொல்லும் பாடம்)


நாற்காலிக் கனவுகள்




 



நாற்காலிகளை சுமந்தபடி

நகர்ந்து செல்லும்

நத்தைகளோ நாங்கள்?


கண்ணை பறிக்கும்
கலர்புல் நாற்காலிகள்
இருந்தாலும்!


நாற்காலிக் கனவு
எங்களுக்கு 
இல்லை!

மக்களே ! 
சொல்லுங்கள் !
வேறு யாருக்கு?


புதுவை வேலு

நன்றி:( பட உதவி: தி இந்து)

28 commentaires:

  1. எனக்கும்தான் இல்லை நண்பரே...
    தமிழ் மணம் 3

    RépondreSupprimer
    Réponses
    1. "நம்பி" ட்டேன் நண்பா!
      வருகை + வாக்கு தங்கக் கம்பி
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. வணக்கம்
    ஐயா

    ஒவ்வொரு அரசியல் வாதிக்கும் ஆசைதான்.... அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. கவிஞரின் கவித்துவமான கருத்துக்கு
      நன்றி!
      வாக்கு சிறப்பு!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. யாருக்கும் இருக்கக் கூடாது...

    RépondreSupprimer
    Réponses
    1. நாற்காலிக் கனவுகள் யாருக்கும் இருக்கக் கூடாது என்னும்,
      வார்த்தைச் சித்தரின் வாக்கு பலிக்கட்டும்!
      நன்றி நண்பரே!
      வருகையும் வாக்கும் சிறக்கட்டும்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. யாரோ இந்த நாற்காலிகளில் அமர்வதற்கு யார் யாரோ அதை சுமக்கிறார்கள் என்பதை விளக்கும் அருமையான காட்சியை பதிவிட்டமைக்கு நன்றி! தங்கள் கேள்விக்கான பதில் எல்லோருக்கும் தெரிந்தது தானே!

    RépondreSupprimer
    Réponses
    1. நாற்காலிக் கனவு காண்போரை நச்சென்று சொல்லிவிட்டீர்கள் அய்யா!
      வருகைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அருமையான புகைப்படம். உங்கள் கவிதையும் நன்று.

    RépondreSupprimer
    Réponses
    1. காட்சியையும், கவிதையையும் போற்றிய நண்பருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Réponses
    1. அருமை பாராட்டியமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. உழைப்பவர்களுக்கு ஓய்வு கொடுத்தாத நாற்காலி பற்றிய கவிதை சிறப்புங்க.

    RépondreSupprimer
    Réponses
    1. நாற்காலிக் கவிதையை நாடி வந்த கவிதாயினியே வருக!
      சிறப்புறுகவே சிந்திய உமது கருத்து!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. நாற்காலிக் கனவு
    எங்களுக்கு “ம்”
    இல்லை!--த.ம.1

    RépondreSupprimer
    Réponses
    1. "ம்" பொருள் விளக்கம் என்னவோ?
      தோழரே!
      தோன்றாதொழிக நாற்காலி ஆசை!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. நாற்காலி கனவு பற்றிய கவிதை மிக அருமை சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. சமையல் செய்யும்போது உட்காரும் ஆசை இல்லையா சகோதரி!
      வருகைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. நாற்காலி கவிதை சிந்தனையைத் தூண்டியது.

    RépondreSupprimer
    Réponses
    1. சிந்தனையைத் தூண்டிய கவிதை என்று சிறப்பினை தந்தமைக்கு,
      தகுதி படுத்திக் கொள்ள முயல்கின்றேன் முனைவர் அய்யா அவர்களே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. அந்த நாற்காலியில் நான்தான் உட்காரப் போறேன் ,வீட்டிலே பொண்ணுக்கு விசேசம் என்று நாற்காலி சுமக்கும் தம்பதியர் அழைத்திருக்கிறார்கள் :)

    RépondreSupprimer
    Réponses
    1. உண்மையை ஊரறிய உரைத்தமைக்கு
      பகவான்ஜி க்கு பாராட்டுக்கள்!
      மொய்க் கவர் வைத்துள்ளீர்களா? நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. படம் சொல்லும் பாடம் சுகமான சுமையே.
    சுமை தூக்கும் வாகனத்துக்கு வாய் இருந்தால் பதில் சொல்ல முடியாது.
    வயிற்ரை நிறப்ப மனதை மயக்கும் வர்ணங்கள் உதவுகிறது.
    தன்நம்பிக்கை என்னும் நாற்காலி கனவு நமக்கு இல்லை எனில் வாழ்கையில் வெற்றி பெறுவது கடினம்.
    நான் அரசியல், அதிகாரம், தற்பெருமை, வன்கொடுமை, போன்றவைகளை யோசிக்க மனம் இல்லை என்பதை சொல்கிறேன் புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. தன்நம்பிக்கை என்னும் நாற்காலி கனவு நமக்கு இல்லை எனில்,
      வாழ்கையில் வெற்றி பெறுவது கடினம்.
      நண்பரே!
      இந்த கனவு, இன்னொரு அப்துல் கலாமோடு கலந்த கலவையாக தோன்றுகிறது.
      சிறப்பான விளக்கம்!
      சிந்தையை சீர்படுத்தும் நெறியாக கருத்தினை வடித்த நண்பர் சத்தியாவுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. கலர்புல் நாற்காலி படமும் அழகு அதற்கேற்ற தங்களின் கவிதையும் அழகு !

    RépondreSupprimer
    Réponses
    1. எண்ணம் சிறந்தே
      வண்ணம் சிறக்க
      வடித்தாய் வளைகரம்
      கொண்டு - நீ! வாழி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. ப்டம் அழகாக உள்ளது. அந்த நாற்காலிகள் எல்லாம் நாங்கள் பதிவர்கள் அமர்வதற்குத்தானே! தங்கள் வீட்டிற்கு வந்தால்....

    RépondreSupprimer
    Réponses
    1. எண்ணம் சிறந்தே
      வண்ணம் சிறக்க
      வடித்தாய் வளைகரம்
      கொண்டு - நீ! வாழி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer