கண்ணா! கருணை புரிவாயோ?
வலைப்பூவை
நெற்றிச்சுட்டில் சூடியவனே!
ஆலிலையில்
நர்த்தனம் ஆடியவனே
சேலையால்
திரௌபதியை காத்தவனே
தேரோட்டி
பாரதப்போரை வென்றவனே!
'குழலின்னிசை' மழலைநீ! கேட்டாயோ?
நிழல் கோவர்த்தனம் குடைநீ! விரித்தாயோ?
தமிழ் முப்பதும் தப்பாது பாடுகின்றேன்
அமிழ்தே அருள்செய்யநீ! ஓடிவா!!!
புதுவை வேலு
அருமை
RépondreSupprimerதேரோட்டிக் கண்ணனை சிறப்பிக்க வந்தாரோ?
Supprimerராஜ பாட்டையில் ராஜா அவர்கள்!
வருக! வருக! ராஜாவே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சிந்தனை அருமை நண்பரே.... வாழ்த்துகள்
RépondreSupprimerதமிழ் மணம் 1
Supprimerசிந்தனையை பாராட்டி சிறப்பு செய்த சிறப்புத் தமிழனுக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
Ce commentaire a été supprimé par l'auteur.
RépondreSupprimerநிச்சயம் வருவான்
RépondreSupprimerவலைப் பூவை இரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
புதுவை வேலு
Supprimerவலைப்பூவை ரசித்தமைக்கு நன்றி அய்யா!
வருகை சிறப்பு!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான வேண்டுதல் பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.
RépondreSupprimerகண்ணா வருவாயோ? .....
நாளைய வலைச்சரம் பக்கம். :)
கண்ணா! கருணை புரிவாயோ? .....
நாளை மறுநாள் மட்டுமாவது :)
நல்ல வேண்டுதல் நலம் பயக்கட்டும் நானிலத்தில். நன்றி அய்யா
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நல்ல வேண்டுதல்
RépondreSupprimerத ம 3
நல்ல வேண்டுதல் நலம் பயக்கட்டும் நானிலத்தில். நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
இங்கு கண்ணன் என்று நீங்கள் அழைப்பது திரு ,வை .கோபால கிருஷ்ணன் அவர்களைத்தானே :)
RépondreSupprimerஒவ்வொருவர் பார்வைக்கும் ஒரு வகையாய் தெரிவான்! கற்பனையில் கவிகளையும் மிஞ்சி விடுவீர்கள்! பகவான்(ஜி) அல்லவா?
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதையை ரசித்த கவிஞருக்கு நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அழைக்கும் குரலுக்கு வருவான் கண்ணன்.
RépondreSupprimerஅழைத்த குரலுக்கு கண்ணன் மட்டுமல்ல!
RépondreSupprimerமுனைவர் அய்யா அவர்களும் வருவார், கருத்தை தருவார்! நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
உண்மையான பக்தனான நீங்கள் அழைக்கும்போது கண்ணன் வராமல் இருப்பாரா? நிச்சயம் கண்ணன் வருவார்!
RépondreSupprimerநன்மை விளையும் பூவுலகம்
Supprimerநன்றே மலரட்டும்!
நன்றி அய்யா!
வாக்கும், தமிழ்மணம் வாக்கும் தமிழ்போல் சிறப்பு!
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி அய்யா!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
ஆகா...! ரசித்தேன்...
RépondreSupprimerபக்தி ரசனை பாராட்டுக்குரியது அல்லவா வார்த்தைச் சித்தரே?
Supprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
கண்ணன் வருவான்! கவிதை,நாளும் தருவான்!
RépondreSupprimerபுலவர் அய்யாவின் பூங்கருத்து
Supprimerகவிதையின் பூவிழி வாசலை சென்றடையட்டும்!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை!
RépondreSupprimerநண்பர் தளீர் சுரேஷ் அவர்களே!
Supprimerதங்களது வருகையும், கருத்தும் கண்ணன் மகிழும் வெண்ணைக் குடம்!
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
வராமல் இருக்க முடியுமா?
RépondreSupprimerகண்ணன் வந்தான் இங்கே கண்ணன் வந்தான்!
Supprimerகருத்தின் வடிவில் கண்ணன் வந்தான்!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை
அருமை!
RépondreSupprimerகண்ணன் வந்தான் இங்கே கண்ணன் வந்தான்!
RépondreSupprimerகருத்தின் வடிவில் கண்ணன் வந்தான்!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை