பகிர்வது மட்டும் பாங்கல்ல என்பார்!
தளிர்
தழைப்பது ஆடுக்கு உணவென்பார்
பகிர்ந்து
வாழ்வதும் ஒரு கலைதான்!
மகிழ்ந்துண்டு
செழிப்பாயே எம் தமிழே!
உழைப்பின்
உயர்வை உலகம் போற்றிட!
மழையாய்
மகிழ்! தமிழேநீ! பொழிவாயோ?
தமிழ்மணம்
வீசும் பார்வை நேசம்
ஆயிரம்
அருங்கலைகள் சிதறுண்டு கிடந்தாலும்,
பாயிரம்
பாடி! பைந்தமிழால் வரவழைப்போம்!
குழலின்னிசைக்
கேட்கும் செந்தமிழ் செவிகளுக்கோர்!
மழலை
சங்கீதம் நாம் தருவோம்!!!
தேடிய
தேன் தமிழ் செல்வத்தை!
கூடிக்
கொணர்ந்திங்கு நாம் சேர்ப்போம்!
வாடியே
போகாது வளர் தமிழை
நாடியே
நாம் சென்று வரவேற்போம்!
நிரந்தரம் எதுவோ? சொல்!எந்தமிழே!
தரமென்று ஒன்று தரணியில் உண்டு!
கரம் குவித்து அறம் பாராட்டும்…
சுரமே!குழலின்னிசைக்கு நல்வரமாகும்.
நிரந்தரம் எதுவோ? சொல்!எந்தமிழே!
தரமென்று ஒன்று தரணியில் உண்டு!
கரம் குவித்து அறம் பாராட்டும்…
சுரமே!குழலின்னிசைக்கு நல்வரமாகும்.
வணக்கம்
RépondreSupprimerஐயா
உண்மைதான்.. எம் தமிழே மிகவும் அழகாக சொல்லியுள்ளீர்கள் த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
படித்து மிகவும் இரசித்தேன்
RépondreSupprimerபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
தேடிய தேன் தமிழ் செல்வத்தை!
RépondreSupprimerகூடிக் கொணர்ந்திங்கு நாம் சேர்ப்போம்!
வாடியே போகாது வளர் தமிழை
நாடியே நாம் சென்று வரவேற்போம்!
வளர் தமிழைக் வரவேற்போம்
காப்போம்
தம +1
"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நட்புடன்,
புதுவை வேலு
ரசித்தேன்... வாழ்த்துகள் ஐயா...
RépondreSupprimer"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
கவிதையை இரசித்தேன்!
RépondreSupprimer"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
இணையத் தமிழை இனிய தமிழாக மேம்படுத்தும் கவிதை இனிமையாக உள்ளது.
RépondreSupprimer"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
ஆயிரம் அருங்கலைகள் சிதறுண்டு கிடந்தாலும்,
RépondreSupprimerபாயிரம் பாடி! பைந்தமிழால் வரவழைப்போம்
கவிதை மிகவும் அருமை நண்பா வாழ்த்துகள்,,,,,,
"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
கரம் குவித்து அறம் பாராட்டும்…
RépondreSupprimerஅருமையான வரிகள் ,வாழ்த்துக்கள். நன்றி.
"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
உலகத்தமிழர்களையும், தமிழ் என்ற அமுதினையும், இன்று இணைக்கும் இணையத்தையும், பாராட்டி வரவேற்றுள்ளது அழகோ அழகு. தங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகள்.
RépondreSupprimer"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையிலும் அருமை.. நன்றாக உள்ளது.
RépondreSupprimer"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி நண்பரே/ "உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
மழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நட்புடன்,
புதுவை வேலு
எதுவுமே நிரந்தரமில்லை என்று தெரிந்தும் மனிதனின் ஆசை மட்டும் அடங்க மறுக்கிறதே....???????.
RépondreSupprimer"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
கவிதை மூலம் பதில் சொல்லியமைக்கு நன்றி!
RépondreSupprimerகேள்வியின் நாயகனே!
Supprimerஉனது கேள்விக்கு கவி மழைதான்
பொய்க்காது பொழிந்தய்யா!
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
தரமாவது நிரந்தரமா நண்பரே. ? தரம் வாடிக்கையாளரின் சுவைக்கு உட்பட்டது. வாழ்த்துக்கள்
RépondreSupprimer"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி
அய்யா/
நட்புடன்,
புதுவை வேலு
கவிதை மிக அருமை சகோ.
RépondreSupprimer"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான கவிதை வரிகள் !
RépondreSupprimer"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
இன்றைய புதுமை நாளைய பழமை! என்பர்! இதில் எது தரம் நிரந்தரம்!
RépondreSupprimer"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
கவிதையின் வரிகள் மனம் கவர்ந்தன..
RépondreSupprimerவாழ்க நலம்!..
"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி
அய்யா/
நட்புடன்,
புதுவை வேலு
கவிதைக்கு அழகு அதன் வலிமையான வரிகள். இதுதான் கவிஞருக்கு தரம். நிரந்தரம் எதுவுமே இல்லை அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி நண்பரே/
நட்புடன்,
புதுவை வேலு
// ஆயிரம் அருங்கலைகள் சிதறுண்டு கிடந்தாலும்,
RépondreSupprimerபாயிரம் பாடி! பைந்தமிழால் வரவழைப்போம்!//
ஆமாம் ஆமாம், இனிய கவிதை சகோ
நன்றி நண்பரே!
Supprimerஉழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
மழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
நட்புடன்,
புதுவை வேலு
அருமை கவிஞரே தொடர்ந்து பெருகட்டும் கவியாறு..
RépondreSupprimerதம+
"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
குழலின்னிசையின் சுரத்தை ரசித்தேன் :)
RépondreSupprimer"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
குழலின்னிசையின் சுரத்தை ரசித்தேன் :)
RépondreSupprimerநன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
கவிதையின் வரிகள் அழகோ அழகு!
RépondreSupprimerத ம 12
"உழைப்பின் உயர்வை உலகம் போற்றிட!
Supprimerமழையாய் மகிழ்!தமிழேநீ! பொழிவாயோ?"
குழலின்னிசையின் கவி மழையை ரசித்தமைக்கு
நன்றி நண்பரே/!
நட்புடன்,
புதுவை வேலு
நேரம் கிடைப்பின் : http://dindiguldhanabalan.blogspot.com/2015/06/useless-speech.html
RépondreSupprimerதங்களது தளம் வந்தேன், கருத்ட்திட்டேன் நண்பரே! அருமை!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
நன்றி அய்யா!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு