எழுமின்! ஒளிர்ந்தெழுந்து அருளய்யா அவர்களை அன்போடு அழைத்து வந்ததோ? முதல் கருத்து விழிப்புணர்வுக்கு விருந்து படைத்து விட்டது அய்யா! நன்றி! நட்புடன், புதுவை வேலு
இதைக் காதில் வைத்துக்கொண்டு அலைவோரை மட்டுமே இன்று எங்கும் மிக அதிகமாகப் பார்க்க முடிகிறது. தாங்கள் சொல்லும் இந்த நல்ல சொற்கள் அவர்கள் காதில் ஏறுமோ ஏறாதோ ! எனினும் தங்களின் இந்த எச்சரிக்கைப் பகிர்வுக்கு நன்றிகள்.
அருமை.. அருமை..
RépondreSupprimerவிழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வர்..
எழுமின்! ஒளிர்ந்தெழுந்து அருளய்யா அவர்களை
RépondreSupprimerஅன்போடு அழைத்து வந்ததோ?
முதல் கருத்து விழிப்புணர்வுக்கு விருந்து படைத்து விட்டது அய்யா!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
எதுவும் அளவோடு இருந்தால் ஆனந்தமே :)
RépondreSupprimerஅளவோடு இருந்தால் ஆனந்தமே!
Supprimerபேச்சை குறைத்தாலே போதும் ஆனந்தம் தாண்டவம் ஆடும் பகவான் ஜி
நட்புடன்,
புதுவை வேலு
எதுவும் அளவோடு இருந்தால் ஆனந்தமே :)
RépondreSupprimerஅளவோடு இருந்தால் ஆனந்தமே!
Supprimerபேச்சை குறைத்தாலே போதும் ஆனந்தம் தாண்டவம் ஆடும் பகவான் ஜி
நட்புடன்,
புதுவை வேலு
சரிதான்! விழித்துக் கொண்டால் நல்லது
RépondreSupprimerவிழிப்புணர்வு கருத்து படைத்த நண்பர் தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களது கருத்து தேனாய் இனித்தது. நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
ரசித்தேன் நண்பரே... செவியொலியை...
RépondreSupprimerநன்றி நண்பரே செவியொளி கேட்டமைக்கு!
RépondreSupprimerஇனிய பயணம் அமைய நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
இதைக் காதில் வைத்துக்கொண்டு அலைவோரை மட்டுமே இன்று எங்கும் மிக அதிகமாகப் பார்க்க முடிகிறது. தாங்கள் சொல்லும் இந்த நல்ல சொற்கள் அவர்கள் காதில் ஏறுமோ ஏறாதோ ! எனினும் தங்களின் இந்த எச்சரிக்கைப் பகிர்வுக்கு நன்றிகள்.
RépondreSupprimerஎச்சரிக்கை பதிவுக்கு உற்ச்சாக கருத்து தந்து சிறப்பித்தமைக்கு நன்றி வைகோ அய்யா அவர்களே!
Supprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஆழமான கருத்து, ஆனால் என்னைப்போல் செவிடர்களின் காதில் சங்கு அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
ஆழமான கருத்தை அழகுற சொன்னீர் நண்பர் சத்யா அவர்களே!
RépondreSupprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
செவ்விய வார்த்தைகள் படிப்போர்
மனதை விழிப்படைய செய்யும் ஐயா அருமையாக விளக்கியுள்ளீர்கள் த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞரே உமது கருத்தாழமிக்க எழுத்துக்களுக்கு மிக்க நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
பலர் காதோடு காதாக இதை மாட்டிக்கொண்டு அலைகிறார்கள்! என்ன சொல்வது!
RépondreSupprimerத.ம. +1
"காதோடு செல் பூவு கதை சொல்லுதோ?" நண்பரே!
Supprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
காதோடு காதாக வைத்துக்கொள்பவர்களுக்கு ஓர் அறை விட்டது போலுள்ளது.
RépondreSupprimerஇதற்கு பேர்தான் 'செவுட்டுல ஒரு அறை' என்பார்களோ முனைவர் அய்யா அவர்களே!
Supprimerவருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ரசித்தேன் நண்பரே
RépondreSupprimerநன்றி
தம +1
ரசித்தமைக்கு நன்றி கரந்தையாரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
காதிருந்தும் செவிடர்களாய் மாறப்போகிறவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை. நல்ல பதிவு!
RépondreSupprimerநல்ல கருத்தை நயம்பட தந்தீர்கள் அய்யா! நன்றி
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நல்லதொரு எச்சரிக்கை... உணர்ந்தால் உணர்ந்து கொண்டே இருக்கலாம்...
RépondreSupprimerவார்த்தைச்சித்தரே!
RépondreSupprimerஎச்சரிக்கையை ஏளனம் செய்யாதீர் கருத்தை பகன்றமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அற்புதமான கருத்து
RépondreSupprimerசொல்லிச் சென்ற விதம் கூடுதல் சிறப்பு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வணக்கம்! வாருங்கள் கவிஞரே!
Supprimerநல்ல கவிதையை நாடி வந்து நன்மை பயக்கும் கருத்தினை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
என் செவுளில் ஒரு அறை! நல்லதொரு எச்சரிக்கை
RépondreSupprimerஎச்சரிக்கை பதிவினை இப்படியா? நண்பரே!அறை(கூவல்) விடுத்து பாராட்டுவது.
Supprimerவருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
உண்மைதான்! ஆனால் யாரும் உணரப்போவதில்லை!
RépondreSupprimerஉணரும் காலம் வரும் வரை, நம்மால் முயன்ற முயற்சியை அயற்சி பாராமல் செய்வதே நலம் அல்லவா? புலவர் பெருந்தகையே?
Supprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! ஆனால் இதை உணர்வார்களா இன்றைய இளைஞர்கள்! காதில் இயர்போனோடு அல்லவா எங்கும் சுற்றித் திரிகின்றனர்!
RépondreSupprimerநன்றி கவிஞரே!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
உணரும் காலம் வரும் வரை, நம்மால் முயன்ற முயற்சியை அயற்சி பாராமல் செய்வதே நலம் அல்லவா? நண்பர் தளிர் சுரேஷ் அவர்களே!
RépondreSupprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு