"ஒரு ஸ்மால் கமர்சியல் பிரேக்!!!!"
(நகைச்சுவை பதிவு)
ஹாய்!
ஹலோ! வணக்கம்!
இது
வாடிக்கையாளர்களை வாட்டி வதைக்காத வண்ண நிகழ்ச்சி!
அதாங்க....
உங்க எண்ண(ம்) நிகழ்ச்சி!
(ஆமாம்! இது என்ன நிகழ்ச்சி?)
இந்திய
தொலைக்காட்சிகளிலேயே முதன் முதலாக ரசிகர்களின் பொறுமையை சோதிக்காதாவர்களுக்கு,
பெருமையைத் தேடி தரும் அருமையான ஒரே நிகழ்ச்சி! இதுதாங்க!
ஹாய்
வியூவர்ஸ்!
பொதுவாக பார்த்தீங்கன்னா?
கல்யாணத்தில்
'மாப்பிள்ளை அழைப்பு' பார்க்காத மாப்பிள்ளை இருக்கலாம்!
கல்யாணத்தில்
'பெண் அழைப்பு' பார்க்காத மணப்பெண்னும் இருக்கலாம்!
ஆனால்?
எங்களோட
அலைபேசி அழைப்பை ஏற்க்காதவங்க யாருமே இல்லைங்க!
அதுதாங்க
இந்த நிகழ்ச்சியோட ‘ஹை
லைட்ஸ்’
இந்த
நிகழ்ச்சியை பார்க்கும் ஒவ்வொருத்தரும்,
'ஐ
லைக் திஸ்'னு சொல்லுபடியான,
‘ஹை
லைட்ஸ்’
தலைப்பு இதுதாங்க!
தலைப்பு:
பொதுவாக! வீடுகளில்,
"பீஸ் போன பல்பை யார் மாத்துவாங்க?"
இந்த
தலைப்புக்கான சரியான விடையை கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கு A, B ,C ,D நான்கு ஆப்ஷன் இருக்கு!
சரியான
விடையை கண்டுபிடிச்சு முதலில் கால் (call) பண்றவங்களுக்கு,
சென்னையில்
டிராபிக் ஜாமில் ஜாம் ஆகாத "கலர்புல் கார்" ஒன்று காத்திருக்குது!
ஓ
கே வியூவர்ஸ்!
சரியான
விடைக்கான ஆப்ஷனை பார்ப்பதற்கு முன்னாடி!!!!!!
நகைச்சுவை நையாண்டி கிண்டல் ரசிக்கும்படியாக உள்ளது. அதற்குள் ஒரு "ஸ்மால் கமர்சியல் பிரேக்!!!!" அடடா, இதுதான் சூப்பர் ! :)
RépondreSupprimer(ஸ்மால் கமர்சியல் பிரேக்!!!!" அடடா, இதுதான் சூப்பர் ! :)
Supprimerமிக்க நன்றி வைகோ அய்யா அவர்களே!
நட்புடன்,
புதுவை வேலு
நையாண்டி ரசித்தேன்!
RépondreSupprimerநன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
ரசித்தேன் நண்பரே
RépondreSupprimerதம 1
Supprimerநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
இலக்கியச் சுவை சொட்டும்
RépondreSupprimerஇனிய பதிவு இது!
தொடருங்கள்
Supprimerநன்றி யாழ்பாவாணரே! மீண்டும் வருக!
நட்புடன்,
புதுவை வேலு
விளம்பர இடைவேளை நகைச்சுவை கலந்திருந்தது. அருமை.
RépondreSupprimer
Supprimerநன்றி முனைவர் அய்யா!
நன்றி முனைவர் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
ரசித்தேன்...
RépondreSupprimerநன்றி வார்த்தைச் சித்தரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நான்கு ஆப்சன்எதுவென்று சொல்லி இருந்தால் இன்னும் சி(ரி )றப்பாய் இருந்திருக்கும் :)
RépondreSupprimerஆப்ஷனை சொல்லி இருந்தால் கருத்து விஷனுக்குள் தங்களை எப்படி வரவழைப்பது? பகவான் ஜி அவர்களே!
Supprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
இரசித்தேன் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி கவிஞரே! சிறப்புமிகு கருத்தும், வாக்கும் பெருமை! நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நகைச்சுவையை இரசித்தேன்!
RépondreSupprimerரசனைமிகு கருத்தினை தந்தமைக்கு நன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
முடிவில்லாத முடிவுகள் இப்படியும் சொல்லியிருக்கலாமோ....
RépondreSupprimerதலைப்பு தரும் தலைவனுக்கு தமிழின் நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நல்லலலலலலலலலலல நிகழ்ச்சி, வாழ்த்துக்கள்.
RépondreSupprimerதமிழ் மொழியின் சிறப்பு ழ ழ ழ ழ ழ ழ ழ ழ ழ அழகு கருத்து சகோதரி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
கமெர்ஷியல் ப்ரேக் . வலைச்சரம் பற்றி ஏதும்கூறவில்லையே.
RépondreSupprimerகமர்ஷியல் பிரேக் விட்டுவிட்டு, வலைச்சரத்தில் ரெக்கார்ட் பிரேக் செய்யும் தங்களிடம் வரலாம் என்று இருந்தேன் அய்யா!
Supprimerஇங்கு கலக்கல் கலட்டா என்றால்!
அங்கு கருத்து கச்சேரி களை கட்டத் துவங்கி விட்டது!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நகைச்சுவை பதிவு ரசிக்க வைத்தது.
RépondreSupprimerநகையை ரசிக்கும் மங்கையர் மத்தியில் நகைச் சுவையை ரசிக்கும் கலையை வரவேற்கிறேன் சகோதரி!
Supprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அட கொசு தான்
RépondreSupprimerசென்னையில் டிராபிக் ஜாமில், ஜாம் ஆகாத கலர்புல் கார்
நகைச்சுவை அருமை புதுவை வேலு அவர்களே.
sattia vingadassamy
ஆப்ஷனே இல்லாமல் "கொசு" என்று எப்படி நண்பரே கலர்புல் காரில் வலம் வந்தீர்கள்!
Supprimerசூப்பர்!
நட்புடன்,
புதுவை வேலு
ஆகா.....ஆகா........
RépondreSupprimerஆஹா வந்திருச்சு! அதான் ஆசையில் ஓடி வந்தீர்களா வலிப் போக்கரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அடுத்த பதிவில் தொடர இருக்கிறீரா?
RépondreSupprimerதம+
"கமர்ஷியல் பிரேக்"தான், இந்த நிகழ்ச்சியின் ஹை லைட்ஸ் என்பதை சொல்லவும் வேண்டுமோ தோழரே?
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
ரசிக்க வைத்த நகைச்சுவை! நன்றி!
RépondreSupprimer"கொஞ்சம் சிரிங்க பாஸ்" நிகழ்ச்சியின் ' பாஸ் 'அவர்களே ரசித்தது பெருமையே!
RépondreSupprimerநன்றி நண்பர் தளிர் சுரேஷ் அவர்களே!
நட்புடன்,
புதுவை வேலு