ஒரு நிறுவனத்தில்
உயரதிகாரியாக இருப்பவர் ஒருவர், ஒரு நாள் நோய்வாய் பட்டார்.
பெரிய பெரிய
மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை
என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் ஒரு நாள், அவர் மனைவி!
நீங்கள் ஏன் ஒரு, “கால் நடை
மருத்துவரை” பார்க்கக் கூடாது? என்றார்.
அதிர்ச்சி அடைந்த கணவன்; உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா? என்றார். அதற்கு அவரது
மனைவியானவள், எனக்கொன்றும் இல்லை!
உங்களுக்கு
தான் எல்லாம் கெட்டுப்போச்சு என்றார்.
எப்படித் தெரியுமா?
அவர் தனது கணவரைப்
பார்த்து........?
நீங்கள்தான், ஒவ்வொரு நாளும்,
காலங்காத்தால சேவல் மாதிரி எந்திரிச்சு,
அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு,
குரங்கு மாதிரி லபக் லபக் தின்னுட்டு,
பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஆபிசுக்கு ஓடி,
அங்க மாடு மாதிரிஉழைச்சிக்கீறிங்க.
அப்புறம் உங்களுக்கு கீழே உள்ளவங்ககிட்ட கரடி
மாதிரி கத்திறீங்க,
சயந்திரம்
வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி கத்திறீங்க,
அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு,
எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க.
அதனால தான் சொல்றேன்! இப்படி இருக்கிற உங்களை
கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும் என்றார்.
என்ன சொல்வதென்று கணவன் முழிக்க.....,
“என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க”
என்று
முத்தாய்ப்புடன் முடித்தாள்.
"ரசித்தது"
புதுவை வேலு
(பட உதவி; கூகுள்)
சரியான கணிப்பு...! ஹா... ஹா... ஹா... ஹா...
RépondreSupprimer"நகைச்சுவை தர்பாரை" கண்டு ரசித்தமைக்கு
Supprimerநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
படித்த ஜோக் என்றாலும் பார்க்கும் படி செய்து விட்டீர்கள் :)
RépondreSupprimer"நகைச்சுவை தர்பாரை" கண்டு ரசித்தமைக்கு
Supprimerநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
முன்னரே படித்தது தான் என்றாலும் மீண்டும் ரசித்தேன்!
RépondreSupprimer"நகைச்சுவை தர்பாரை" கண்டு ரசித்தமைக்கு
Supprimerநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
முதன்முதலில் இப்போதுதான் இந்த நகைச்சுவையைப் படிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
RépondreSupprimer"நகைச்சுவை தர்பாரை" கண்டு ரசித்தமைக்கு
Supprimerநன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
நல்லா இருக்குங்க.
RépondreSupprimer"நகைச்சுவை தர்பாரை" கண்டு ரசித்தமைக்கு
Supprimerநன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அப்படிப் பார்த்தால்கால்நடை மருத்துவர்கள் காட்டில்மழை பெய்யும்
RépondreSupprimer"நகைச்சுவை தர்பாரை" கண்டு ரசித்தமைக்கு
Supprimerநன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
கோர்வையான நகைச்சுவை ரசிக்கும்படியாக உள்ளது. பாராட்டுகள்.
RépondreSupprimer"நகைச்சுவை தர்பாரை" கண்டு ரசித்தமைக்கு
Supprimerநன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
ரசிக்க வைத்த பகிர்வு! நன்றி!
RépondreSupprimer"நகைச்சுவை தர்பாரை" கண்டு ரசித்தமைக்கு
Supprimerநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
இரசித்தேன்!
RépondreSupprimer"நகைச்சுவை தர்பாரை" கண்டு ரசித்தமைக்கு
Supprimerநன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
நகைச்சுவை போல் என்றாலும் நடப்பவையே, அருமை வாழ்த்துக்கள் நன்றி புதுவையாரே,
RépondreSupprimer"நகைச்சுவை தர்பாரை" கண்டு ரசித்தமைக்கு
Supprimerநன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை
RépondreSupprimerரசித்தேன்
தம +1
"நகைச்சுவை தர்பாரை" கண்டு ரசித்தமைக்கு
Supprimerநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
ஹஹஹஹஹஹ் மிகவ்ரும் ரசித்தோம்!!!
RépondreSupprimer"நகைச்சுவை தர்பாரை" கண்டு ரசித்தமைக்கு
Supprimerநன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அடடா மனுஷன் மாதிரி என்னதான் செய்தார்? அருமை,ரசித்து சிரித்தேன்
RépondreSupprimer"நகைச்சுவை தர்பாரை" கண்டு ரசித்தமைக்கு
Supprimerநன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
இரசித்தேன்!
RépondreSupprimer"நகைச்சுவை தர்பாரை" கண்டு ரசித்தமைக்கு
Supprimerநன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
மறக்க முடியாத 80-களின் நடந்த வானோலி நிகழ்ச்சி. மலரும் நினைவாய் அமைந்தது. அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
"நகைச்சுவை தர்பாரை" கண்டு ரசித்தமைக்கு
RépondreSupprimerநன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
"மறக்க முடியாத 80-களின் நடந்த வானோலி நிகழ்ச்சி."
RépondreSupprimerஉண்மையே! நண்பர் சத்யா அவர்களே!
அன்று கேட்டதை இன்று பதிவாக்கி பகிர்ந்தேன் நண்பரே!
வருகைக்கு நன்றி!
இனிய பயணம் அமையட்டும்!
நட்புடன்,
புதுவை வேலு