உண்மைக் கருத்து சாமானியரே! தங்களது கருத்து இந்த வகையிலும் (இருக்கும் போதும்)பொறுந்தும் நண்பரே! தாங்கள் வலைப் பூவில் பதிவினை இடாத இந்த ஒரு மாத காலமும்,தங்களது இனிய பதிவுகள்தான் இன்பத்தை தந்தது. சிலரை சில வேளையில் பார்க்க பேச சந்தர்ப்பம் வாய்க்காதபோது இது போன்ற படைப்புகள் பதிவுகள்தான் அடையாள அர்த்தங்கள்! நன்றி! நட்புடன், புதுவை வேலு
புதுச்சேரி, கருவடிக் குப்பம், சுடுகாட்டில் கண்ட வாசகத்தை "இன்று இவர்! நாளை நீ!" நினைவு கூர்ந்தீர்கள்! நன்றி நண்பர் சத்யா அவர்களே! நட்புடன், புதுவை வேலு
அதே! அதே! வார்த்தைச் சித்தரே! இது நல்ல பாதையா? நாசமான பாதையா? என்பதை தீர்மானிப்பது பாதையில் கொண்டு செல்பவர்களுக்கு மட்டுமே பொறுந்தும். சிந்தும் கண்ணீர் துளிகள் பாதையில் படுவதை பொறுத்தே அமையும். நன்றி! நட்புடன், புதுவை வேலு
தோழரே! முதலில், அந்த பாதையில் ,சிம்பலிக்கா ஒரு "டாஸ்மார்க் கடை "வைத்து பார்க்க சொல்லுவீர்கள்! பிறகு, கடை திறந்ததும் "சொர்க்கத்திற்கு போகும் வழி" என்று லேண்ட் மார்க் சொல்வீர்களா? சொர்க்கம் மதுவிலே! சொக்கும் அழகிலே! ஆஹா! பாடல் வேற யாரோ போட்டுட்டாங்க! ஆளை விடுங்க தோழரே!
தங்களது வருகை புதிய பாதையில் சிறக்கட்டும்! நன்றி! நட்புடன், புதுவை வேலு
அழகிய கவிதை வரிகள்! போக மட்டுமே முடியும்...திரும்பி வர முடியாத ஒன் வே பாதை....இவ்வுலகில் இருக்கும் எல்லோரும் ஒரு நாள் இவ்வழி பயணப்பட்டுத்தான் ஆக வேண்டும்....இது வரை வண்டியே ஓட்டியிராதவர்ள, பயணமே செயாதவர்கள் கூட பயணிக்கும் பாதை...என்ன....ட்ராஃபிக் ஜாம் இருக்காது.....பயணச் சீட்டு தேவை இல்லை....
இது ஒரு வழிப் பாதை :)
RépondreSupprimerநன்றி நண்பரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
படமும் அது தந்தக் கற்பனையும்
RépondreSupprimerகவிதையும் அற்புதம்
வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
எங்கே செல்லும் இந்தப் பாதை..... யாரோ யாரோ அறிவாரோ!
RépondreSupprimerநன்றி நண்பரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
திரும்பி வர முடியாத பாதை த.ம.4
RépondreSupprimerநன்றி நண்பரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
திரும்பி வர முடியாத பாதை த.ம.4
RépondreSupprimerநன்றி நண்பரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமை
RépondreSupprimerஒரு டவுட்டு தலைப்பு என்னைப்பார்த்து சொல்லவில்லையே...
தமிழ் மணம் 4 நமக்கு இன்றைக்கு விழவில்லை போலயே......
நன்றி நண்பரே /
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அடடே அதற்க்குள் தமிழ் மணம் காணாமல் போய் விட்டதே மீண்டும் வருவேன்....
RépondreSupprimerநன்றி நண்பரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா.
கற்பனை விதம் நன்று பகிர்வுக்கு நன்றி. த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி அய்யா! /
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நல்ல கற்பனை!
RépondreSupprimerத ம 5
Supprimeryathavan nambi4 juin 2015 09:44
நன்றி நண்பரே
நட்புடன்,
புதுவை வேலு
காலத்தின் உண்மையைச் சொல்லும் பாதை. அருமை. வாழ்த்துக்கள். நன்றி.
RépondreSupprimerநன்றி சகோ!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
போகும் பாதையை பார்த்து ஒரு கேள்வி...
RépondreSupprimerபடமும், கவிதையும் அருமை...தம 8
நன்றி சகோ!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
மனிதன் மறைந்தாலும் அவன் விட்டுச்சென்ற தடம் அவன் தகுதி சொல்லும்தானே ?...
RépondreSupprimerநன்றி
சாமானியன்
உண்மைக் கருத்து சாமானியரே!
Supprimerதங்களது கருத்து இந்த வகையிலும் (இருக்கும் போதும்)பொறுந்தும் நண்பரே!
தாங்கள் வலைப் பூவில் பதிவினை இடாத இந்த ஒரு மாத காலமும்,தங்களது
இனிய பதிவுகள்தான் இன்பத்தை தந்தது.
சிலரை சில வேளையில் பார்க்க பேச சந்தர்ப்பம் வாய்க்காதபோது இது போன்ற படைப்புகள் பதிவுகள்தான் அடையாள அர்த்தங்கள்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சுடுகாட்டில் இந்த பலகையை கண்டிப்பாக பார்க்கலாம் புதுவை வேலு அவர்களே நன்றி.
RépondreSupprimersattia vingadassamy
புதுச்சேரி, கருவடிக் குப்பம், சுடுகாட்டில்
Supprimerகண்ட வாசகத்தை "இன்று இவர்! நாளை நீ!" நினைவு கூர்ந்தீர்கள்!
நன்றி நண்பர் சத்யா அவர்களே!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை
RépondreSupprimerஉண்மை
நன்றி நண்பரே
தம +1
உண்மை என்றே உலகறிய
Supprimerஉரைத்தமைக்கு உன்னதமான
நன்றி! நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
படத்திற்கேற்ற பதிவு. இவ்வரிகளைப் படித்ததும் Miles to go என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றன.
RépondreSupprimer"Miles to go " -என்ற வரிகள்,
Supprimerமிக மிக பொறுத்தமான வரிகள் முனைவர் அய்யா!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அதே அதே... - அனைவருக்குமே...
RépondreSupprimer
Supprimerஅதே! அதே! வார்த்தைச் சித்தரே!
இது நல்ல பாதையா? நாசமான பாதையா?
என்பதை தீர்மானிப்பது பாதையில் கொண்டு செல்பவர்களுக்கு மட்டுமே பொறுந்தும்.
சிந்தும் கண்ணீர் துளிகள் பாதையில் படுவதை பொறுத்தே அமையும்.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அந்தப்பாதையில் ஒரு டாஸ்மாக் வைத்துப் பாருங்க..
RépondreSupprimerசிம்பலிக்கா எம்புட்டு பேர் போறாங்கனு பாக்கலாம்
Supprimerசரியான இடத்தில் தான் டாஸ்மாக் கடையை வைக்க சொல்லியிருக்கிறார் திரு மாது.S அவர்கள்.
தோழரே!
RépondreSupprimerமுதலில்,
அந்த பாதையில் ,சிம்பலிக்கா ஒரு "டாஸ்மார்க் கடை "வைத்து பார்க்க சொல்லுவீர்கள்!
பிறகு, கடை திறந்ததும் "சொர்க்கத்திற்கு போகும் வழி" என்று லேண்ட் மார்க் சொல்வீர்களா?
சொர்க்கம் மதுவிலே!
சொக்கும் அழகிலே!
ஆஹா!
பாடல் வேற யாரோ போட்டுட்டாங்க!
ஆளை விடுங்க தோழரே!
தங்களது வருகை புதிய பாதையில் சிறக்கட்டும்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
படத்திற்கான கவிதை சிறப்புங்க.
RépondreSupprimerநன்றி சகோ!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
திரும்பாத பயணம்!
RépondreSupprimerஉண்மை அய்யா!
Supprimerநன்றி
நட்புடன்,
புதுவை வேலு
அந்தப்பாதையில் செல்ல எவருக்கு விருப்பம் உண்டு?
RépondreSupprimerஅருமை
உண்மை அய்யா!
Supprimerநன்றி
நட்புடன்,
புதுவை வேலு
அது ஏன் போகும் பாதையாக இருக்கவேண்டும் வரும்பாதையாக இருக்கக் கூடாதோ. எத்தனை பேர் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றனரோ.
RépondreSupprimerஉண்மை அய்யா!
Supprimerநன்றி
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி நண்பரே
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
நன்றி நண்பரே
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
அழகிய கவிதை வரிகள்! போக மட்டுமே முடியும்...திரும்பி வர முடியாத ஒன் வே பாதை....இவ்வுலகில் இருக்கும் எல்லோரும் ஒரு நாள் இவ்வழி பயணப்பட்டுத்தான் ஆக வேண்டும்....இது வரை வண்டியே ஓட்டியிராதவர்ள, பயணமே செயாதவர்கள் கூட பயணிக்கும் பாதை...என்ன....ட்ராஃபிக் ஜாம் இருக்காது.....பயணச் சீட்டு தேவை இல்லை....
RépondreSupprimerஆசானே! உண்மைதான்!
RépondreSupprimerஇந்த பாதையில் செல்பவர்தான் ஏற்கனவே மேலோகத்திற்கு பயணச் சீட்டு வாங்கி விட்டாரே! அய்யா!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு