அளவோடு
வந்தால்
ஆனந்த
தேவதை!
இனங்கண்டு
கொண்டால்
ஈருலகம்
உன்கையில்!
உன்னை
அறிந்தால்
ஊடகம்
உன் கையில்
என்றும்
எப்போதும்
ஏற்றம்
நிலையில்லை!
ஐயத்தை
அழித்தொழித்தால்
அகிலமும்
உன்கையில்!
ஒவ்வாத
புகழ்போதை
ஓதுவது மதுவாகும்!
ஔவை தமிழ் வாக்கு!
வையகத்து அமுதாகும்!
நட்புடன்,
உயிர் எழுத்தில் ஆரம்பிக்கும், அறிவுரைகள் அனைத்தும் அருமை. :)
RépondreSupprimerதமிழ் உயிர் எழுத்தின் உயர்வை சொல்லும் விதமாய்,
Supprimerஉன்னத கருத்தினை அளித்த வைகோ அய்யாவுக்கு நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
அருமை அருமை
RépondreSupprimerஆம் இதுவும் நம் சுயம் அழிக்க முயலும்
போதைதான்
புதுமையாய் சொல்லிப்போனவிதம்
மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
உள்ளம் தெளிதல் வேண்டும்
Supprimerகள்ளம் களைதல் வேண்டும்
வெல்லம் போல் இனித்த கருத்து!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
புகழ் போதையை வெல்வோம்
RépondreSupprimerஅறிவுப் பாதையில் செல்வோம்
நன்றி நண்பரே
தம 2
புகழ் போதையை வெல்லும் பாதையில் பயணம் செய்ய
Supprimerதங்களோடு குழலின்னிசையும் வருகிறது நண்பரே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
// புகழ் போதையை வெல்வோம்!//
RépondreSupprimerசரியான அறிவுரை. பாராட்டுக்கள்!
புகழ் போதையை வெல்லும் வழியில் கண்டெடுத்த புதையல் கருத்து!
Supprimerவணங்குகிறேன். நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை... அருமை...
RépondreSupprimerவார்த்தைச் சித்தரின் "அருமை "கருத்து!
Supprimerபுகழ் போதையை தெளிவுறச் செய்யுமாய் அமைதல் வேண்டும்.
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
புகழ் போதையை தெளிவுறச் செய்யும் வாக்கு!
RépondreSupprimerஅளித்தமைக்கு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
உயிர் எழுத்துக்களின் வரிகள் அருமை சகோ.
RépondreSupprimer
Supprimerஉயிர் எழுத்துக்களை உயர்வடையச் செய்ய,
வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்,
RépondreSupprimerரொம்ப பிடிச்சிருக்கு,
வாழ்த்துக்கள், நன்றி.
வணக்கம் சகோதரி,
Supprimerதங்களது கவின்மிகு கருத்தும்
ரொம்பவே பிடிச்சிருக்கு!!!!
நன்றி!
நபுடன்,
புதுவை வேலு
சிறப்பான வரிகள்! அருமை! வாழ்த்துக்கள்!
RépondreSupprimerவாழ்த்துக்கு வளர் தமிழ் நன்றி நண்பரே!
Supprimerநன்றி!
நபுடன்,
புதுவை வேலு
முன்பு ஒரு முறை அகர வரிசையில் ஒரு காதல் கடிதம் எழுதி இருந்தேன் அண்மையில் அகர வரிசையில் இன்னொரு பதிவும் கண்ணில் பட்டது. நான் என்னசொல்ல. நன்றாய் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்
RépondreSupprimerதங்களது அகர வரிசை சிறப்புக் கவிதையை
Supprimerமீள் பதிவாக்கித் தர வேண்டுகிறேன் அய்யா G.M.B அவர்களே!
வாழ்த்தியமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அகர வரிசையில் ஓர் அருமையான செய்தி. பகிர்வுக்கு நன்றி.
RépondreSupprimerஅகரத்தை சிறப்பித்து கருத்திட்ட முனைவர் அய்யாவுக்கு நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
"புகழ் போதை" சொல்லும் கவிதையின் செய்தியை பாராட்டியமைக்கு நன்றி முனைவர் அய்யா அவர்களே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமை.
RépondreSupprimerத.ம. +1
அருமை பாராட்டிய நண்பருக்கு நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
சிறப்பான வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் கவிஞர் ரூபன் அவர்களே! நன்றி பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
உயிர் எழுத்துக்களை பயன்படுத்தி போதைக்கு விளக்கம் அருமை.
RépondreSupprimerநம்பிக்கையை தூண்டும் உச்சம்.
போதையின் உச்சம் மரணம்.
அருமையான ஊக்கப்படுத்தும் நல்வரிகள்.
சில வாரங்களுக்கு பின் சந்திப்போம் புதுவை வேலு அவர்களே.
sattia vingadassamy
தங்களது தாயகப் பயணம் சிறப்புற அமைய குழலின்னிசையின் நல்வாழ்த்துகள்
Supprimerநண்பர் சத்யா அவர்களே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
உயிரெழுத்து அனைத்தும் உயிர் பெற்றன கவிதையில்!
RépondreSupprimerஇந்த உயிர் எழுத்துக்கள் கவிதை உயிர் பெற்றது புலவர் அய்யாவின் வாழ்த்தினாலும் என்று சொன்னால் அது மிகையாகாது அல்லவா?
Supprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை ஐயா! அகர வரிசையில் அசத்துகின்றன....
RépondreSupprimerவலையுலக ஆசானே வருகைக்கு வசந்தமான நன்றி!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
ரொம்ப பிடிச்சிருக்கு ... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
RépondreSupprimer