samedi 13 juin 2015

"கருப்புப் பணம்"

(படம் சொல்லும் பாடம்)

                   மனிதனா? மரமா ?

                                                     பட உதவி: கூகுள்


கருப்பை...

வெள்ளையாக மாற்றும்!

வெண்மேகத்தை...

வெளிச்சம் போட்டு

காட்டுகிறதோ?

இந்த வெண்ணிலவு?


இதற்கு
யார் சாட்சி?

அன்னாந்து பார்க்கும்
அந்த மனிதனா?
அந்த பட்ட மரமா?

புதுவை வேலு





30 commentaires:

  1. அண்ணாந்து பார்க்கும் மனிதன்தான்..த.ம.1

    RépondreSupprimer
    Réponses
    1. தோழரே!
      மனிதனை சாட்சியாய் அழைத்தமைக்கு நன்றி!
      அவன் கூறுவது பொய் சாட்சியாய் இருக்காது அல்லவா?
      நட்புடன்,
      புதுவை

      Supprimer
  2. Réponses
    1. சூப்பர் கருத்து பதிவிட்டீர்! நன்றி நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. பட்ட மரம் துளிர்க்கும். வாழ்த்துக்கள்.நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. நீர் வார்க்க, நீவீர் இருக்கையிலே!, என் போன்ற பட்ட மரங்கள் துளிர்ப்பதைப் போன்று!
      அப்படித்தானே சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. நன்றி பாராட்டியமைக்கு நன்றி நண்பரே!
      தங்களது மின்னஞ்சல் முகவரி வேண்டுகிறேன்.
      அறியத் தாருங்களேன். நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. படத்தை பார்க்கும் நாம்தான் சாட்சி :)

    RépondreSupprimer
    Réponses
    1. நடமாடும் சாட்சி நாம்தான் என்பதாலா பகவான் ஜி அவர்களே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Réponses
    1. காலம் என்பது காலனின் காலடியில் அல்லவா இருக்கிறது நண்பரே!
      நான் போகும் காலத்தைச் சொன்னேன்! அவ்வளவுதான்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. நல்ல சிந்தனை, ஒப்புநோக்கல்

    RépondreSupprimer
    Réponses

    1. எனது கவிதையில் ஒப்புநோக்கல் ஒருபுறம் இருந்தாலும், ஒப்புயர்வான,
      தங்கள் கருத்து அளிப்பதுவே பேரின்பம், முனைவர் அய்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. கவிதையும், காட்சியையும் இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை ரசித்தது கற்பனையை இன்னும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் அய்யா! நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. அந்த மரம் அவனுக்கு எதோ போதிப்பதைப் போல இருக்கிறது.

    RépondreSupprimer
    Réponses
    1. போதிக்கும் போதி மரத்தை எப்படி நண்பரே கண்டீர்!
      புத்தரது பார்வையிலா?
      புனிதமாகட்டும் உமது கருத்து!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. கவிதையும், காட்சியையும் இரசித்தேன். வாழ்த்துக்கள்!
    Je chante cette chanson. S'il vous plaît patienter pendant quelque temps à écouter cette chanson dans youtube. Merci beaucoup. /
    subbu thatha
    www.subbuthathacomments.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் சுப்பு தாத்தா அவர்களே
      "கண்ணா வருவாயோ" பதிவின் கானத்தை
      பாகாய் உருக்கி தருவதாக அல்லவா கனவு கண்டேன்!
      குழலின்னிசைக்கு முதன்முதலில் பிரஞ்சு மொழியில் மறுமொழி அளித்து
      பன்மொழி இசைக் கலைஞாராகி விட்டீர்கள் !
      யூ டியூபில் பாடலை கேட்பதற்கு தயாரகி விட்டேன். பாடலுக்கு சிறப்பு சேர்த்தமைக்கு நன்றி திருசுப்பு தாத்தா அவர்களே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. you will be listening to your song here tomorrow, if u have not heard it already in google.

      subbuthathacomments.blogspot.com

      Supprimer
    3. அருமை பாராட்டிய அன்பு உள்ளத்திற்கு நன்றி திரு சுப்பு தாத்தா அவர்களே!
      கண்டேன் காணொளியை களிப்புற்றேன் காதலால் கசிந்துருகி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. பட்ட மரம் மனித வாழ்க்கைக்கான சாட்சி.அண்ணாந்து பார்க்கும் மனிதன் நம் ஆசைக்கான சாட்சி.இதற்கு இயற்கையே சாட்சி

    RépondreSupprimer
    Réponses
    1. இயற்கை சாட்சிக்கு இணையானது இவ்வுலகில் எதுவும் இல்லை அய்யா!
      நல்ல கருத்து! நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. அருமை பாராட்டிய அன்பு நண்பருக்கு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  13. காட்சி தந்த கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை பாராட்டிய அன்பு நண்பருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer

  14. அந்தப் பட்ட மரமல்லவா
    இந்தக் கறுப்பை வெள்ளையாக்கும்
    நிலவைக் காட்டும்!

    RépondreSupprimer
  15. அருமை பாராட்டிய அன்பு நண்பருக்கு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer