dimanche 12 juillet 2015

இளஞ்சூரியன் இதழ் சிரிப்பு



படம் சொல்லும் பாடம்


இளஞ்சூரியன்

இதழ் விரித்து,

புன்னகை செய்தான்!

நீல வானம்

நிலா இல்லாமல்
நிறம் மாறியே போனது

மஞ்சள் மேனியான்
மாண்பினை சொல்ல!

இந்த
வெள்ளை மேகங்கள்
எல்லைத் தாண்டி
செல்வது எங்கே?

ஆடி வெள்ளியை
அழைத்து வரவோ?





இருளின் இளவரசி

ஒற்றைக் கருங்குயிலே!

ரு வார்த்தை!


பேரிருள் போக்கும்
 பேரழகி 
 "நிலா" 
என்றே!-விடை
சொல்வாயோ?


புதுவை வேலு



18 commentaires:

  1. Réponses
    1. இளஞ்சூரியனின் சிரிப்பில் உண்டாகும்
      சங்கீதத்தை ரசித்து கருத்திட்டமைக்கும்
      வாக்கினை வழங்கியமைக்கும் அன்பின் நன்றி!
      நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. இளஞ்சூரியனின் சிரிப்பில் உண்டாகும்
      சங்கீதத்தை ரசித்து கருத்திட்டமைக்கும்
      வாக்கினை வழங்கியமைக்கும் அன்பின் நன்றி!
      நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. இளஞ்சூரியனின் சிரிப்பில் உண்டாகும்
      சங்கீதத்தை ரசித்து கருத்திட்டமைக்கும்
      வாக்கினை வழங்கியமைக்கும் அன்பின் நன்றி!
      நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. இளஞ்சூரியனின் சிரிப்பில் உண்டாகும்
      சங்கீதத்தை ரசித்து கருத்திட்டமைக்கும்
      வாக்கினை வழங்கியமைக்கும் அன்பின் நன்றி!
      நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வெள்ளை மேகங்கள் வெள்ளியை அழைத்துவர செல்கிறதோ

    கற்பனை அழகு

    RépondreSupprimer
    Réponses
    1. வெள்ளை மேகங்கள் வெள்ளியை அழைத்துவர செல்கிறதோ?
      ஆம்! ஒற்றைக் கருங்குயிலின், ஒரு வார்த்தையில், அது ஒளிந்து இருக்கிறது.
      நிச்சயம் ஒளிரும் இரவின் மடியில்!
      வருகைக்கும் நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Réponses
    1. இளஞ்சூரியனின் சிரிப்பில் உண்டாகும்
      சங்கீதத்தை ரசித்து கருத்திட்டமைக்கு
      அன்பின் நன்றி! சகோதரி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. வாழ்த்துக்கள்,
    அருமை.
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. இளஞ்சூரியனின் சிரிப்பில் உண்டாகும்
      சங்கீதத்தை ரசித்து கருத்திட்டமைக்கு
      அன்பின் நன்றி! சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. சிறப்பான கற்பனை! அழகிய வர்ணனை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. இளஞ்சூரியனின் சிரிப்பில் உண்டாகும்
      சங்கீதத்தை ரசித்து கருத்திட்டமைக்கு
      அன்பின் நன்றி! நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வாழ்த்துக்கள் பாவிற்கு
    தொடர்க
    தம +

    RépondreSupprimer
    Réponses
    1. இளஞ்சூரியனின் சிரிப்பில் உண்டாகும்
      சங்கீதத்தை ரசித்து கருத்திட்டமைக்கும்
      வாக்கினை வழங்கியமைக்கும் அன்பின் நன்றி!
      தோழரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer