vendredi 17 juillet 2015

"ஈகைத் திருநாளே வருக!"




குறையொன்றும் இல்லாத வளர்
பிறை  நிலவாய் வருக!
நன் மார்க்கம்  நல்லொழுக்கம் 
நலம் மேன்மேலும் தருக!

இருந்தும் இல்லாது விடுத்து
தினம் ஐமுறை தொழுது!
மனதின் உறுதியை போற்றும்
ஈகைத்  திருநாளே  வருக! 


புதுவை வேலு





இணையத்தின்  இஸ்லாமிய நண்பர்கள்
அனைவருக்கும்,
குழலின்னிசையின்,
"ரம்ஜான் சிறப்பு நல் வாழ்த்துகள்"




16 commentaires:

  1. அனைவருக்கும் ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. "ரம்ஜான் சிறப்பு நல் வாழ்த்துகள்" நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. இஸ்லாமிய நண்பர்கள் அனைவர்க்கும் இனிய ரமலான் தின நல்வாழ்த்துகள்...

    RépondreSupprimer
    Réponses
    1. "ரம்ஜான் சிறப்பு நல் வாழ்த்துகள்" நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. "ரம்ஜான் சிறப்பு நல் வாழ்த்துகள்" நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. வணக்கம்,
    உங்களுடன் எங்களின் வாழ்த்துக்களும் அனைவருக்கும்,
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. "ரம்ஜான் சிறப்பு நல் வாழ்த்துகள்" சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. "ரம்ஜான் சிறப்பு நல் வாழ்த்துகள்" அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. "ரம்ஜான் சிறப்பு நல் வாழ்த்துகள்" நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. ரமலான் வாழ்த்துகள்

    RépondreSupprimer
  8. "ரம்ஜான் சிறப்பு நல் வாழ்த்துகள்" அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  9. வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா!!!

    RépondreSupprimer
  10. "ரம்ஜான் சிறப்பு நல் வாழ்த்துகள்" நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer