ஆகாஅருமைதம +1
அருமை பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி! கரந்தையாரே! நட்புடன்,புதுவை வேலு
அருமை...
அருமை பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி வார்த்தைச் சித்தரே! நட்புடன்,புதுவை வேலு
அருமை.த.ம. 3
அருமை பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே!நட்புடன்,புதுவை வேலு
அது மாண்பு மிகு பிரதமருக்கே வெளிச்சம்!
பிரதமர் அவர்களுக்கு வெளிச்சம் என்றால்?நாட்டு மக்காளாகிய நமக்கு?புலவர் அய்யாவுக்கு நன்றி!நட்புடன்,புதுவை வேலு
பொறுத்திருங்கள்.
சட்டம் நிறைவேறும் வரையிலா? முனைவர் அய்யா அவர்களே!நட்புடன்,புதுவை வேலு
ஆஹா அருமை,வாழ்த்துக்கள்,நன்றி.
அருமை பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரி!நட்புடன்,புதுவை வேலு
Arumai
நெட் நெடுமாறனின் நெடிய பயணம் எப்படி இருக்கிறது? குட் நண்பா?நட்புடன்,புதுவை வேலு
வாயுள்ள ஜீவன்களுக்கே பதில் சொல்லாதவர்கள், வாயில்லா ஜீவனுக்கா பதில் சொல்ல போகிறார்கள்? கவிதையும் படமும் அருமை. வாழ்த்துக்கள்!
உலகத்தை சுற்றி வந்த பிறகு வாய் திறப்பாரோ என்னவோ?நல்ல கருத்து நல்கிய அய்யாவுக்கு நன்றி!நட்புடன்,புதுவை வேலு
நான் நிம்மதியா பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன்!..தொந்தரவு செய்யாதீங்க ஐயா!..
அருளாளர் அய்யா அவர்களே!என்னப் பாட்டு?நிலா பாட்டா? அல்லது நிலம் பற்றிய பாட்டா?நட்புடன்,புதுவை வேலு
இதை ராமராஜன் அன்னிக்கே செஞ்சிட்டாரு! ஹாஹா!
நண்பர் தளிர் சுரேஷ் அவர்களே!நடிகர் ராமராஜன் அவர்கள் பசுவை வைத்து பால் கறந்தார்!ஆனால்? நானோ?கன்றுவை வைத்து கவிதையை அல்லவா கறக்கின்றேன்!ஏதேது!எனது கவிதையை கையகப் படுத்தி விடுவீர்கள் போல் உள்ளதே?நட்புடன்,புதுவை வேலு
பசுவை தெய்வம் என்பவர்கள் பதில் சொல்வார்களா :)
தெய்வத்தை கேட்டுவிட்டு பதில் சொல்கிறேன் பகவானே! (ஜி)நட்புடன்,புதுவை வேலு
நாங்களும் ஹைடெக் ஆயிட்டோம்ல....கோமாதா எங்கள் குலமாதா எங்களை பத்தின பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன்...இப்படி எல்லாம் பாடிட்டு எங்கள தவிக்க வைக்கிறீங்களே மனுஷங்களா நீங்க...ஹும்!
நீங்கள் சொன்ன பாடலை கேட்டு ரசிக்கும் கலா ரசிகரைஇப்படியா கயிற்றால் கட்டிப் போடுவது என்று கேட்க மறந்தது ஏனோ? ஆசானே!நன்றி அய்யா!நட்புடன்,புதுவை வேலு
ஆகா
RépondreSupprimerஅருமை
தம +1
அருமை பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி! கரந்தையாரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமை...
RépondreSupprimerஅருமை பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி வார்த்தைச் சித்தரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமை.
RépondreSupprimerத.ம. 3
அருமை பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அது மாண்பு மிகு பிரதமருக்கே வெளிச்சம்!
RépondreSupprimerபிரதமர் அவர்களுக்கு வெளிச்சம் என்றால்?
Supprimerநாட்டு மக்காளாகிய நமக்கு?
புலவர் அய்யாவுக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பொறுத்திருங்கள்.
RépondreSupprimerசட்டம் நிறைவேறும் வரையிலா? முனைவர் அய்யா அவர்களே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
ஆஹா அருமை,
RépondreSupprimerவாழ்த்துக்கள்,
நன்றி.
அருமை பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
Arumai
RépondreSupprimerநெட் நெடுமாறனின் நெடிய பயணம் எப்படி இருக்கிறது? குட் நண்பா?
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வாயுள்ள ஜீவன்களுக்கே பதில் சொல்லாதவர்கள், வாயில்லா ஜீவனுக்கா பதில் சொல்ல போகிறார்கள்? கவிதையும் படமும் அருமை. வாழ்த்துக்கள்!
RépondreSupprimerஉலகத்தை சுற்றி வந்த பிறகு வாய் திறப்பாரோ என்னவோ?
Supprimerநல்ல கருத்து நல்கிய அய்யாவுக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நான் நிம்மதியா பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன்!..
RépondreSupprimerதொந்தரவு செய்யாதீங்க ஐயா!..
அருளாளர் அய்யா அவர்களே!
Supprimerஎன்னப் பாட்டு?
நிலா பாட்டா? அல்லது நிலம் பற்றிய பாட்டா?
நட்புடன்,
புதுவை வேலு
இதை ராமராஜன் அன்னிக்கே செஞ்சிட்டாரு! ஹாஹா!
RépondreSupprimerநண்பர் தளிர் சுரேஷ் அவர்களே!
RépondreSupprimerநடிகர் ராமராஜன் அவர்கள் பசுவை வைத்து பால் கறந்தார்!
ஆனால்? நானோ?
கன்றுவை வைத்து கவிதையை அல்லவா கறக்கின்றேன்!
ஏதேது!
எனது கவிதையை கையகப் படுத்தி விடுவீர்கள் போல் உள்ளதே?
நட்புடன்,
புதுவை வேலு
பசுவை தெய்வம் என்பவர்கள் பதில் சொல்வார்களா :)
RépondreSupprimerதெய்வத்தை கேட்டுவிட்டு பதில் சொல்கிறேன் பகவானே! (ஜி)
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நாங்களும் ஹைடெக் ஆயிட்டோம்ல....கோமாதா எங்கள் குலமாதா எங்களை பத்தின பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன்...இப்படி எல்லாம் பாடிட்டு எங்கள தவிக்க வைக்கிறீங்களே மனுஷங்களா நீங்க...ஹும்!
RépondreSupprimerநீங்கள் சொன்ன பாடலை கேட்டு ரசிக்கும் கலா ரசிகரை
RépondreSupprimerஇப்படியா கயிற்றால் கட்டிப் போடுவது என்று கேட்க மறந்தது ஏனோ? ஆசானே!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு