"கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்"
ஆலிலையும் ஆனி பொன் தொட்டிலன்றோ
ஆயர்பாடி கண்ணன் கண் மலர
வேங்குழலும் வாயு தேவன் வாசலன்றோ
தேங்குழலிசையில் கண்ணன் பண் ஓளிர
எண்ணம் எல்லாம் கண்ணன் தேன்நினைவு
நீலவண்ணன் சொல்லும் கீதை தேன்நிலவு
அச்சுமலர் பாதம் பதிப்பாய் அனந்தனே
அச்சுவெல்லமாய் இனிக்கட்டும் நல்வரவு
புதுவை வேலு
வாழ்த்துக்கள் நண்பரே
RépondreSupprimerநண்பரே,
Supprimerவாழ்த்துக்கு வாய் மலர்ந்தாள்
குழலின்னிசை
வலைப் பூ மகள் நன்றி என்னும்
கலைச் சொல் எடுத்து
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்புக் கவிதை
RépondreSupprimerவெகுச் சிறப்பு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நண்பரே,
Supprimerவாழ்த்துக்கு வாய் மலர்ந்தாள்
குழலின்னிசை
வலைப் பூ மகள் நன்றி என்னும்
கலைச் சொல் எடுத்து
நட்புடன்,
புதுவை வேலு
கவிதையும், படங்களும் அருமை.
RépondreSupprimerவாழ்த்துக்களுக்கு நன்றி.
கோகுலக் கண்ணனை காண வருகை புரிந்த சகோவுக்கு நன்றி! தொடர்க!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வெகுநாள் கழித்து, கண்ணனுடன் கண்டதில் மகிழ்ச்சி.
RépondreSupprimerஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது
Supprimerஉற்சாகமிகு கருத்து மனதின் உற்சவம்
நன்றி முனைவர் அய்யா
நட்புடன்,
புதுவை வேலு
நீண்ண்ண்ட ....வனவாசத்தின் பின் தங்களை கிருஸ்ணன் கவிதையோடு அழைத்துவந்தது கண்டு மகிழ்ச்சி நண்பரே!
RépondreSupprimerநீண்ட வனவாசத்துக்கு பிறகு தங்களது மனவாசல் குழலின்னிசைக் கேட்க வந்தது கண்டு
Supprimerமகிழ்ச்சி நண்பரே!
நன்றி
வாழ்த்துகள்....
RépondreSupprimerவாழ்த்தினை வடித்த தலைநகரத்து தலை சிறந்த நண்பருக்கு நன்றி! தொடர்க!
Supprimer