vendredi 20 janvier 2017

புறநானூற்று பூ மகளே!- பொங்கல் விழா 2017

பொங்கல் விழா 2017  பிரான்சு தமிழ்ச் சங்கம் 


வலைப் பூ நண்பர்களே!
நல்வணக்கம்!


15/01/2017 அன்று நடந்தேறிய,

பிரான்சு தமிழ்ச் சங்கம் விழாவில் ,
இலக்கிய கருத்தரங்கில் இடம்பெற்ற புதுவைவேலுவின்
பொங்கி வழியும் பொங்கல் கவிதைக் காணொளி!
கண்டு மகிழ வேண்டுகிறேன்.


நட்புடன்,
புதுவை வேலு


நன்றி: காணொளி ஆக்கம் நண்பர்  கணேஷ் 

 



19 commentaires:

  1. je trouve qu'il est en qualité de bon orateur !

    RépondreSupprimer
  2. Je trouve qu'il est en qualité de Bon Orateur
    Thalinjan Murugaiya
    Prof. de Tamoul à l'Université de Sorbonne à Paris, France

    RépondreSupprimer
    Réponses
    1. அரிய கருத்து ஆனந்தத்தை அள்ளித் தரும் ஊற்று நன்றி

      Supprimer
  3. வணக்கம்
    ஐயா

    மிகஅருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. அரிய கருத்து ஆனந்தத்தை அள்ளித் தரும் தமிழ் ஊற்று நன்றி

      Supprimer
  4. Réponses
    1. செவிமடுத்து புறநானூற்றுப் பூ மகளை
      புவி சிறக்க வாழ்த்தியமைக்கு மிக்க
      நன்றி நண்பரே!

      Supprimer
  5. தளத்தை blogspot.com என்று மாற்றுங்கள்...

    RépondreSupprimer
  6. காணொளி கண்டு மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. செவிமடுத்து புறநானூற்றுப் பூ மகளை
      புவி சிறக்க வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
      நன்றி நண்பரே!


      Supprimer
  7. நல்லெண்ணங்களைப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுகள்

    RépondreSupprimer
  8. செவிமடுத்து புறநானூற்றுப் பூ மகளை
    புவி சிறக்க வாழ்த்தியமைக்கு மிக்க
    நன்றி நண்பரே!

    RépondreSupprimer
  9. Réponses
    1. செவிமடுத்து புறநானூற்றுப் பூ மகளை
      புவி சிறக்க வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
      நன்றி

      Supprimer
  10. Souria Vingadassamy
    22 ஜனவரி, 01:58 PM
     
    தமிழுக்கு எனது வணக்கம்.. தங்க தமிழை மேடையில் தவழவிட்ட வேலுக்கு. .வணக்கம் மேடை பேச்சு என்பதே ஒரு..கலை அதை தங்கு தடையின்றி அரங்கேற்றுவது ஒரு. ..மாபெரும் கலை பொங்கல் திருமகளின். .கவிநயம் சிறப்பு. ..அது என்றும் நம் தமிழுக்கு சிறப்பு .... நேரமின்மை காரணத்தினால் தாங்களாள் முடிக்க முடியாமல் போனது. .முழு கவி. .. தமிழை மேடையில் தவழவிட்டமைக்கு. . அகில முகில நெகிழ்ந்த. ...நன்றி மீண்டும் சந்திப்போம். ..நம் மொழியின் வாயிலாக.

    RépondreSupprimer
  11. செவிமடுத்து புறநானூற்றுப் பூ மகளை
    புவி சிறக்க வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
    நன்றி

    நல்லெண்ணங்களைப் பகிர்ந்தமைக்கு
    நன்றி நண்பரே!


    RépondreSupprimer
  12. தங்களின் கவிதையை காணொளியில் தங்கள் குரலில் கேட்டு மகிழ்ந்தேன்! காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி! பாராட்டுகள்!

    RépondreSupprimer
  13. செவிமடுத்து புறநானூற்றுப் பூ மகளை
    புவி சிறக்க வாழ்த்தியமைக்கு மிக்க
    நன்றி நண்பரே!

    RépondreSupprimer