jeudi 25 janvier 2018

' நலம் பாடும் நல்வாழ்த்து'

'இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்'



-------------------------------------------------------------------------------------------------

பூவிழிக்கண்ணனா புனைகவே-

பூங்கானம்! பூங்கோதை யோடு

பூ வனத்தில்!



பூவிழிக்கண்ணன் பூ மேனி தொட்டு
பூ மாலையிட்டு மகிழ்ந்தால் சிட்டு
புல்லாங்குழலில் பூந்தேனிசை யிட்டு
பூவையோடு வாசித்தானோ? கிட்டு!

-புதுவை வேலு




3 commentaires:

  1. குடியரசு தின நல்வாழ்த்துகள் நண்பா.....

    RépondreSupprimer
  2. தேனிசையிட்டு என்பதில் ஏனோ சந்தம் பிரிவு ?

    RépondreSupprimer
  3. இந்த முறை அதிகம் தாமதமில்லை... உங்களின் குடியரசுதின வாழ்த்தை ஏற்க சுதந்திர தினத்துக்கு முன்னரே வந்துவிட்டேன் !!!

    சாமானியன்

    எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
    http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    RépondreSupprimer