dimanche 12 avril 2015

சமச்சீர் கருத்து (படம் சொல்லும் பாடம்)

 





ண்டாய் வந்தமர்ந்து
கபதிவர்களின்
திவுத் "தேனை"
நுகரும்...

லைப் பூ பதிவர்களே!
பதிந்"தேன்" என்று
ங்களது கருத்தினை
கிர்ந்தளிக்கா விட்டால்?

பதிவுகள்
ப்படி சிறக்கும்?
சீர்படும்?

னியாவது,
மச்சீர் கருத்துக்களை
மைப்போம் வாருங்கள்!!!!

புதுவை வேலு

நன்றி: மாலை மலர்

23 commentaires:

  1. புரிந்து விட்டது நண்பரே எனக்கு புரிந்து விட்டது பேசியது செயலில் ஸூப்பர்
    தமிழ் மணம் சுடச்சுட 2

    RépondreSupprimer
    Réponses
    1. செயல் வீரர் கூட்டத்தில் முதல் குரல் கொடுத்த நண்பர் கில்லர் ஜி
      இன்று முதல் நீங்கள்
      "குரலிசை வேந்தனாகி" விட்டீர்கள்!

      வலைப் பூவுலகில்
      "குறளிசை வேந்தர்"
      திண்டுக்கல் தனபாலன்
      ஏற்கனவே பட்டத்துக்கு வந்து விட்டார்

      நண்பா! தற்போதைய ஓட்டு நிலவரப்படி!

      1) குழலின்னிசை
      2) கில்லர்ஜி
      3)திண்டுக்கல் தனபாலன்
      4) இந்த ஓட்டு யாருடையது?
      இது நல்ல ஓட்டா அல்லது ??????
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. வாழ்த்துரை வழங்கிய
      "குறளிசை வேந்தர்"
      திண்டுக்கல் தன்பாலன் அவர்களே!
      தங்களது தன்னம்பிக்கை தரும் கருத்திற்கும்,
      வாக்கிற்கும்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Ce commentaire a été supprimé par l'auteur.

    RépondreSupprimer
  4. நான்காவது ஓட்டு (?????)
    வாக்காளரின் பெயர் கருத்தின் மூலம் அறியாத காரணத்தால்
    கணக்கில் கொள்ள வேண்டாம் என்று தமிழ் மணத்திற்கு பரிந்துரை செய்யப் படுகிறது!
    புதுவை வேலு

    RépondreSupprimer
    Réponses
    1. ஓட்டு 0 வை பதிவு செய்தவருக்கு

      ஓ போடுவோம்

      Supprimer

  5. சில சமயம் பதிவின் ருசியில் இலயித்து கருத்திட மறப்பதுண்டு. அவ்வளவே. அதற்காக இட்ட வாக்கினை வேண்டாம் என்று சொல்லாதீர்கள்!

    RépondreSupprimer
  6. உள்ளொன்று வைத்து
    புறமொன்று பேசும் உலகத்தில்
    உண்மையை உள்ளபடி சொன்னமைக்கு
    நன்மை பயக்கும் நன்றிகள் பல கோடி!
    ஏற்கின்றேன்! என்றும் எளிமையுடன்,
    தங்கள் எண்ணத்தின் எழுத்துக்களை!
    நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  7. படம் சொன்ன பாடமும்
    சமச்சீர் கருத்தும் நன்று.

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் சகோதரி,
      நன்று நவின்ற நங்கைக்கு
      நானுரைத்தேன் நன்றியினை!
      நாளும் வருகவே!
      நற்கருத்தை தருகவே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. வந்தோம்! தந்தோம்! வாக்கிட்டோம்....மீண்டும் வருவோம்....கருத்தும் பதிவோம்....என்று சொல்லியே.....தந்தனானா தந்தனாஆஅ..

    RépondreSupprimer
  9. வாருங்கள் ஆசானே!
    சமச்சீர் கருத்தோடு
    தந்தனா,தந்தனானா தந்தனாஆஅ..
    ஆட்டமும், பாட்டமும் அமர்க்களம் அய்யா!

    ஆட்டம் களை கட்டிவிட்டது
    வருகைக்கு நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. இனியாவது,
    சமச்சீர் கருத்துக்களை
    சமைப்போம் வாருங்கள்!!!!

    நிச்சயமாக

    RépondreSupprimer
    Réponses
    1. "நிச்சயமாக"
      ஆட்டம் களை கட்டிவிட்டது
      வருகைக்கு நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. Réponses
    1. வந்து, பதிவினை மனமுவந்து ரசித்தமைக்கு நன்றி நண்பரே!
      வருகை சிறக்கட்டும்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. வந்தோம்.... ரசித்தோம்......

    வாக்கும் தந்தோம்!

    RépondreSupprimer
  13. வந்து, வாக்கினை தந்து, பதிவினை மனமுவந்து ரசித்தமைக்கு நன்றி நண்பரே!
    வருகை சிறக்கட்டும்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  14. பெயர் சொல்ல அல்லது அடையாளம் காட்டிக்கொள்ள வெட்கமா ?
    கள்ளத்தமாக வாக்காளித்த ஆசாமி வாக்கு தேவை இல்லை என்று நேர்மையுடன் மற்றும் பெருந்தன்மையுடன் புறக்கணித்த புதுவை வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பு நண்பரே!
      இது போன்ற வாசகங்களால் யாரையும் காய படுத்தாமல் கருத்துரைப்பதே நலம் பயக்கும் என்று நம்புகிறேன் நண்பரே!
      அவரவர்க்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். நமது பங்கை சரி வர செய்தாலே போதும் என நம்புகிறேன். ஏற்பதும், மறுப்பதும் நமது உரிமை அதைதான் நான் செய்தேன் சத்தியா அவர்களே!
      விமர்சனங்கள் மட்டுமே அறிவை நெறிபடுத்தும்.
      வருகைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. இன்பம் துன்பம் என்பது மனித வாழ்வியலின் விதிகள்.
    படத்தில் தாய் துன்பப்படும்போது மகன் உதவுகிறான், தாய் நகிழ்கிறாள். இங்கு தாய் இன்பமும் துன்பமும் சரியான சதவிகிதத்தில் இருக்கிறது.
    மகன், தாயிக்கு உதவும்போது துன்பமாகவும், தாய் சிரிக்கும்போது இன்பமாகவும் உணர வாய்ப்புக்கள் அதிகம் என்பது என் கருத்து.
    சிலபதிகாரத்தில் இன்பம் சிலகாலமாகவும் (குறுகியது), துன்பம் பலகாலமாகவும் (நீண்டது) சந்திக்க வேண்டியது மனிதனின் கட்டாயம் என்பதை இளங்கோ அடிகள் அருமையாக சொல்கிறார் புதுவை வேலு அவர்களே.
    நெத்தியடி கவிதை, பாராட்டுகள்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses

    1. மனித வாழ்வியலின் விதிக் கோட்பாடு இன்பம் துன்பம் இரண்டாலும் பிண்ணப்பட்டது என்பதை அழகிய உதாரணத்தோடு விளக்கி கருத்து வழங்கி இருப்பது வரவேற்புக்குரியது நண்பரே!

      தங்களது சிலப்பதிகாரம் காப்பியக் கருத்தை ஏற்கின்றேன். நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer