பிரஞ்சு தமிழ் கண்ணதாசன் கழகம் பதினான்காம் ஆண்டு விழா - 2017
உள்ளத்தில் உள்ளதை உள்ளன்போடு உலகம் என்னும் தலைப்பில் உரைத்தேன் இந்நிகழ்வை.... காணொளி வடிவில் காணும் கண்மணிகளுக்கு வழங்கிய நண்பர் கணேஷ் அவர்கட்கு, எனது நெஞ்சார்ந்த நன்றி! செவிமடுத்து எம்மை செம்மையுற செய்ய வேண்டுகிறேன். -புதுவை வேலு
எமது வாழ்த்துகளும் நண்பா...
RépondreSupprimerஉள்ளத்தில் நல்ல உள்ளம்
Supprimerகருத்திடாமல் உறங்காது
காணொளியை கண்டு ரசித்த
எமது நட்புக்குரிய ரசிக மணிக்கு
நன்றி நண்பா!
மனமார்ந்த வாழ்த்துகள்...
RépondreSupprimerவலைச் சித்தரின்
Supprimerவிலை மதிப்பற்ற
நிலை நட்புக்கும் வாழ்த்துக்கும்
இனிய நன்றி!
ஆஹா. அற்புதம்
RépondreSupprimerகாணொளியாகத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
பொற்பதம் போற்றும் அற்புதம் கருத்தினை
Supprimerநற்பதம் நயக்க நல்கிய நல் உள்ளத்துக்கு
நனி நன்றி ஐயா!
அருமையான கவிதை அழகாய் உரைத்தீர்கள் . வேலுவின் அழகிய திருவதனம் காணும் அற்புத காட்சியை வலையில் சேர்க்க கைகொடுத்த கணேஸுக்கும் நன்றிகள்.
RépondreSupprimerஇணையத்தில் இன்பத் தமிழை இசைத்து வரும்
Supprimerஇனிய நண்பரின் இணையற்ற கருத்துக்கு எமது
வணக்கமும், நன்றியும்!
Ce commentaire a été supprimé par l'auteur.
Supprimerநன்றி ஐயா ( parisindian / Gan Prod plus )
Supprimerஇன்னும் பல கவிதைகள் இந்த உலகிற்கு இயற்றி வழங்க வட வெங்கடம் முதன் தென் குமரிவரை இணையத்தின் ஊடே விதைப்போம்!
RépondreSupprimer
Supprimerஆலம் விதைபோல்!
ஆயிரம் ஆயிரம் மலர்கள் தமிழ் வாசம் வீச வழி வகுப்போம்
நன்றி!
மூகநூலில் பகிர்ந்துமுள்ளேன்
RépondreSupprimerஅருமையான ஆய்வுக் கண்ணோட்டம்
வாழ்த்துகள்
வளரும் வலைப் பதிவாளர்களுக்கு
Supprimerதளர்வில்லாத தனி ஊக்கத்தை
புலரும் கதிரவனாய் ஒளி ஊட்டிவரும்
ஐயா அவர்கட்கு நனி நன்றி
வாழ்த்துக்கள் நண்பரே
RépondreSupprimerவாழ்த்துப் பூக்களை வாசல்வந்து
Supprimerவாசம் வீச செய்த...
நேசமிகு நண்பருக்கு மிக்க நன்றி!
நல்லதொரு நிகழ்வினைக் காணுமாறு வழங்கியதற்கு மகிழ்ச்சி..
RépondreSupprimerநலம் என்றும் வாழ்க!..
பக்தி இலக்கியத்தில்
RépondreSupprimerமுக்தி பெற வழி காட்டும்
தங்களது வாழ்த்து கருத்து
திங்களாய் முகம் காட்டி ஒளி வீசும்
நன்றி ஐயா!
நல்லதொரு விழாப் பகிர்வு. ரசித்தோம். நன்றி.
RépondreSupprimerஇலக்கியக் கருத்தரங்கின்,
Supprimerகாணொளியைக் கண்டு ரசித்தமைக்கு,
குழலின்னிசையின் இனிய நன்றி ஐயா!
வாழ்த்துக்கள் சகோ.
RépondreSupprimerவாழ்த்தினை வாய்மொழிந்த
Supprimerசகோ சாரதாவுக்கு நன்றி!