mardi 23 mai 2017

தமிழ் இலக்கியத்தில்  பக்தியின் பார்வையில்  "உலகம்"


பிரஞ்சு தமிழ் கண்ணதாசன் கழகம்
பதினான்காம் ஆண்டு விழா - 2017




உள்ளத்தில் உள்ளதை உள்ளன்போடு
உலகம் என்னும் தலைப்பில் உரைத்தேன்
இந்நிகழ்வை....
காணொளி வடிவில் காணும் கண்மணிகளுக்கு வழங்கிய நண்பர் கணேஷ் அவர்கட்கு,
எனது நெஞ்சார்ந்த நன்றி!  செவிமடுத்து எம்மை  செம்மையுற  செய்ய வேண்டுகிறேன்.

-புதுவை வேலு 




22 commentaires:

  1. எமது வாழ்த்துகளும் நண்பா...

    RépondreSupprimer
    Réponses
    1. உள்ளத்தில் நல்ல உள்ளம்
      கருத்திடாமல் உறங்காது
      காணொளியை கண்டு ரசித்த
      எமது நட்புக்குரிய ரசிக மணிக்கு
      நன்றி நண்பா!

      Supprimer
  2. மனமார்ந்த வாழ்த்துகள்...

    RépondreSupprimer
    Réponses
    1. வலைச் சித்தரின்
      விலை மதிப்பற்ற
      நிலை நட்புக்கும் வாழ்த்துக்கும்
      இனிய நன்றி!

      Supprimer
  3. ஆஹா. அற்புதம்
    காணொளியாகத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. பொற்பதம் போற்றும் அற்புதம் கருத்தினை
      நற்பதம் நயக்க நல்கிய நல் உள்ளத்துக்கு
      நனி நன்றி ஐயா!

      Supprimer
  4. அருமையான கவிதை அழகாய் உரைத்தீர்கள் . வேலுவின் அழகிய திருவதனம் காணும் அற்புத காட்சியை வலையில் சேர்க்க கைகொடுத்த கணேஸுக்கும் நன்றிகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. இணையத்தில் இன்பத் தமிழை இசைத்து வரும்
      இனிய நண்பரின் இணையற்ற கருத்துக்கு எமது
      வணக்கமும், நன்றியும்!

      Supprimer
    2. Ce commentaire a été supprimé par l'auteur.

      Supprimer
    3. நன்றி ஐயா ( parisindian / Gan Prod plus )

      Supprimer
  5. இன்னும் பல கவிதைகள் இந்த உலகிற்கு இயற்றி வழங்க வட வெங்கடம் முதன் தென் குமரிவரை இணையத்தின் ஊடே விதைப்போம்!

    RépondreSupprimer
    Réponses

    1. ஆலம் விதைபோல்!
      ஆயிரம் ஆயிரம் மலர்கள் தமிழ் வாசம் வீச வழி வகுப்போம்
      நன்றி!

      Supprimer
  6. மூகநூலில் பகிர்ந்துமுள்ளேன்
    அருமையான ஆய்வுக் கண்ணோட்டம்
    வாழ்த்துகள்

    RépondreSupprimer
    Réponses
    1. வளரும் வலைப் பதிவாளர்களுக்கு
      தளர்வில்லாத தனி ஊக்கத்தை
      புலரும் கதிரவனாய் ஒளி ஊட்டிவரும்
      ஐயா அவர்கட்கு நனி நன்றி

      Supprimer
  7. Réponses
    1. வாழ்த்துப் பூக்களை வாசல்வந்து
      வாசம் வீச செய்த...
      நேசமிகு நண்பருக்கு மிக்க நன்றி!

      Supprimer
  8. நல்லதொரு நிகழ்வினைக் காணுமாறு வழங்கியதற்கு மகிழ்ச்சி..

    நலம் என்றும் வாழ்க!..

    RépondreSupprimer
  9. பக்தி இலக்கியத்தில்
    முக்தி பெற வழி காட்டும்
    தங்களது வாழ்த்து கருத்து
    திங்களாய் முகம் காட்டி ஒளி வீசும்
    நன்றி ஐயா!

    RépondreSupprimer
  10. நல்லதொரு விழாப் பகிர்வு. ரசித்தோம். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. இலக்கியக் கருத்தரங்கின்,
      காணொளியைக் கண்டு ரசித்தமைக்கு,
      குழலின்னிசையின் இனிய நன்றி ஐயா!

      Supprimer
  11. வாழ்த்துக்கள் சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்தினை வாய்மொழிந்த
      சகோ சாரதாவுக்கு நன்றி!

      Supprimer