இசையோடு
இசைந்தே வாழ்ந்தார் -நல்
இன்னிசையால்
இசை மன்னர் ஆனார்!
மனையங்க
சுப்ரமணியன் விஸ்வநாதன் -ஏன்
அனைவரையும்
அழ வைத்து
போனார்?
இசையும்
இசைந்தே 'தீ'யில் வேகுதம்மா!
திசைத்
தேடி மெல்லிசைத் தேர் போகுதம்மா!
‘சிவாஜி’ வைத்த "மெல்லிசைமன்னர்"-திலகம்
அழியாது
நிலைக்கும் அகிலமெங்கும்!
திரைமேகம்
திரண்டு வருகின்றது கண்ணீர்
கரை புரண்டு இசைவெள்ளம் வழிகின்றது
‘எலப்புள்ளி’ எழுச்சி நாயகரே -உமது புகழ்!
இசை உலகம் உள்ளவரை வாழும்.
புதுவை
வேலு
வணக்கம் புதுவையாரே,
RépondreSupprimerஎம் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்,
பகிர்வுக்கு நன்றி.
"வலைமேகம் திரண்டு வருகின்றது கண்ணீர்
Supprimerகரை புரண்டு இசைவெள்ளம் வழிகின்றது
‘எலப்புள்ளி’ எழுச்சி நாயகரே -உமது புகழ்!
இசை உலகம் உள்ளவரை வாழும்.
ஆழ்ந்த இரங்கலை பகிர்வோம்! சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
எமது கண்ணீரும் காணிக்கையாகின்றது..
RépondreSupprimerகாலமெல்லாம் மெல்லிசை மன்னரின் புகழ் நின்று வாழும்..
"வலைமேகம் திரண்டு வருகின்றது கண்ணீர்
Supprimerகரை புரண்டு இசைவெள்ளம் வழிகின்றது
‘எலப்புள்ளி’ எழுச்சி நாயகரே -உமது புகழ்!
இசை உலகம் உள்ளவரை வாழும்.
கண்ணீரை காணிக்கை ஆக்குவோம் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
Supprimer
என்றும் அவர் புகழ் வாழும் ஆழ்ந்த அஞ்சலிகள்.
RépondreSupprimer"வலைமேகம் திரண்டு வருகின்றது கண்ணீர்
Supprimerகரை புரண்டு இசைவெள்ளம் வழிகின்றது
‘எலப்புள்ளி’ எழுச்சி நாயகரே -உமது புகழ்!
இசை உலகம் உள்ளவரை வாழும்.
ஆழ்ந்த அஞ்சலி செலுத்துவோம் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
Emadu Anjaliyum......
RépondreSupprimer"வலைமேகம் திரண்டு வருகின்றது- கண்ணீர்
Supprimerகரை புரண்டு இசைவெள்ளம் வழிகின்றது
‘எலப்புள்ளி’ எழுச்சி நாயகரே -உமது புகழ்!
இசை உலகம் உள்ளவரை வாழும்.
ஆழ்ந்த அஞ்சலி செலுத்துவோம் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
ஆழ்ந்த இரங்கல்கள்...
RépondreSupprimer"வலைமேகம் திரண்டு வருகின்றது- கண்ணீர்
Supprimerகரை புரண்டு இசைவெள்ளம் வழிகின்றது
‘எலப்புள்ளி’ எழுச்சி நாயகரே -உமது புகழ்!
இசை உலகம் உள்ளவரை வாழும்.
ஆழ்ந்த இரங்கல் செலுத்தி வணங்குவோம் வார்த்தைச் சித்தரே!
நட்புடன்,
புதுவை வேலு
என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
RépondreSupprimer"வலைமேகம் திரண்டு வருகின்றது கண்ணீர்
RépondreSupprimerகரை புரண்டு இசைவெள்ளம் வழிகின்றது
‘எலப்புள்ளி’ எழுச்சி நாயகரே -உமது புகழ்!
இசை உலகம் உள்ளவரை வாழும்.
ஆழ்ந்த இரங்கலை பகிர்வோம்! சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களும்......
RépondreSupprimer"வலைமேகம் திரண்டு வருகின்றது- கண்ணீர்
Supprimerகரை புரண்டு இசைவெள்ளம் வழிகின்றது
‘எலப்புள்ளி’ எழுச்சி நாயகரே -உமது புகழ்!
இசை உலகம் உள்ளவரை வாழும்.
ஆழ்ந்த அஞ்சலி செலுத்துவோம் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
ஆழ்ந்த அனுதாபங்கள்

மனம் நெகிழ்த்தும் இரங்கற்பா. எம் எஸ்வி என்றும் இசையில் , இசையால் வாழ்வார்.
RépondreSupprimer"வலைமேகம் திரண்டு வருகின்றது கண்ணீர்
Supprimerகரை புரண்டு இசைவெள்ளம் வழிகின்றது
‘எலப்புள்ளி’ எழுச்சி நாயகரே -உமது புகழ்!
இசை உலகம் உள்ளவரை வாழும்.
கண்ணீரை காணிக்கை ஆக்குவோம் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம். அனுதாபங்கள். மனதையுருக்கும் அஞ்சலிப்பாமாலை. அன்புடன்
RépondreSupprimer"வலைமேகம் திரண்டு வருகின்றது- கண்ணீர்
Supprimerகரை புரண்டு இசைவெள்ளம் வழிகின்றது
‘எலப்புள்ளி’ எழுச்சி நாயகரே -உமது புகழ்!
இசை உலகம் உள்ளவரை வாழும்.
ஆழ்ந்த அஞ்சலி செலுத்துவோம் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா.
ஆழ்ந்த இரங்கல்கள்
த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
"வலைமேகம் திரண்டு வருகின்றது- கண்ணீர்
Supprimerகரை புரண்டு இசைவெள்ளம் வழிகின்றது
‘எலப்புள்ளி’ எழுச்சி நாயகரே -உமது புகழ்!
இசை உலகம் உள்ளவரை வாழும்.
ஆழ்ந்த அஞ்சலி செலுத்துவோம் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
தமிழ் பேசும் எல்லோரது உள்ளங்களையும் தனது மெல்லிசையால் கட்டிப்போட்ட மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.
RépondreSupprimer"வலைமேகம் திரண்டு வருகின்றது கண்ணீர்
RépondreSupprimerகரை புரண்டு இசைவெள்ளம் வழிகின்றது
‘எலப்புள்ளி’ எழுச்சி நாயகரே -உமது புகழ்!
இசை உலகம் உள்ளவரை வாழும்.
கண்ணீரை காணிக்கை ஆக்குவோம் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
காற்றினிலே வரும் கீதம் போல் அவரது இசையும் காற்றில் கலந்து தவழ்ந்து வந்து காலத்தால் அழிக்க முடியாமல் நம் மனதில் என்றென்றும் இனிமையாய் ரீங்காரமிடும்! அவரது உடல் மறைந்தாலும், இசை வாழும்!
RépondreSupprimerகாற்றினிலே வரும் கீதம்
RépondreSupprimerஎம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் அளித்த மெல்லிசை!
அவரது இசைக்கு என்றும் அழிவில்லை ஆசானே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு