vendredi 10 juillet 2015

நிலமா? வெற்றிக் களமா?

படம் சொல்லும் பாடம்


                                                                                                              படம் உதவி: தினமலர்

நிலம் கையகப் படுத்தும் சட்டம்!
வலம் வருமா?
வெற்றிக் களம் பெறுமா?

கால் நடை ஜீவனின்!
ஜீவாதார இடம்  போனால்?
ஜுரம் வருமா?


வரம்  வேண்டி!

'குறுஞ்செய்தி'
குறிப்பு அனுப்புகிறேன்!
மறுமொழி சொல்வீரே!!!


 புதுவை வேலு

24 commentaires:

  1. Réponses
    1. அருமை பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி! கரந்தையாரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. அருமை பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி வார்த்தைச் சித்தரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. அருமை பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அது மாண்பு மிகு பிரதமருக்கே வெளிச்சம்!

    RépondreSupprimer
    Réponses
    1. பிரதமர் அவர்களுக்கு வெளிச்சம் என்றால்?
      நாட்டு மக்காளாகிய நமக்கு?
      புலவர் அய்யாவுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. சட்டம் நிறைவேறும் வரையிலா? முனைவர் அய்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. ஆஹா அருமை,
    வாழ்த்துக்கள்,
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. Réponses
    1. நெட் நெடுமாறனின் நெடிய பயணம் எப்படி இருக்கிறது? குட் நண்பா?

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. வாயுள்ள ஜீவன்களுக்கே பதில் சொல்லாதவர்கள், வாயில்லா ஜீவனுக்கா பதில் சொல்ல போகிறார்கள்? கவிதையும் படமும் அருமை. வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. உலகத்தை சுற்றி வந்த பிறகு வாய் திறப்பாரோ என்னவோ?
      நல்ல கருத்து நல்கிய அய்யாவுக்கு நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. நான் நிம்மதியா பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன்!..
    தொந்தரவு செய்யாதீங்க ஐயா!..

    RépondreSupprimer
    Réponses
    1. அருளாளர் அய்யா அவர்களே!
      என்னப் பாட்டு?
      நிலா பாட்டா? அல்லது நிலம் பற்றிய பாட்டா?

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. இதை ராமராஜன் அன்னிக்கே செஞ்சிட்டாரு! ஹாஹா!

    RépondreSupprimer
  11. நண்பர் தளிர் சுரேஷ் அவர்களே!
    நடிகர் ராமராஜன் அவர்கள் பசுவை வைத்து பால் கறந்தார்!
    ஆனால்? நானோ?
    கன்றுவை வைத்து கவிதையை அல்லவா கறக்கின்றேன்!
    ஏதேது!
    எனது கவிதையை கையகப் படுத்தி விடுவீர்கள் போல் உள்ளதே?
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  12. பசுவை தெய்வம் என்பவர்கள் பதில் சொல்வார்களா :)

    RépondreSupprimer
    Réponses
    1. தெய்வத்தை கேட்டுவிட்டு பதில் சொல்கிறேன் பகவானே! (ஜி)
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. நாங்களும் ஹைடெக் ஆயிட்டோம்ல....கோமாதா எங்கள் குலமாதா எங்களை பத்தின பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன்...இப்படி எல்லாம் பாடிட்டு எங்கள தவிக்க வைக்கிறீங்களே மனுஷங்களா நீங்க...ஹும்!

    RépondreSupprimer
  14. நீங்கள் சொன்ன பாடலை கேட்டு ரசிக்கும் கலா ரசிகரை
    இப்படியா கயிற்றால் கட்டிப் போடுவது என்று கேட்க மறந்தது ஏனோ? ஆசானே!
    நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer