jeudi 30 juillet 2015

"கதையல்ல... மிருக வதை!"

படம் சொல்லுப் பாடம்


உதைக்கு பயந்து வதைப்பதோ ?
பதைக்குது நெஞ்சம்!


அடிமைச் சங்கிலியை அறுத்தெறிய
நொடிப்பொழுதில்?


எவர் வருவார்?  எங்கிருந்து?'

ஏர்வாடியில்'  இருந்தா?

புதுவை வேலு


12 commentaires:

  1. அன்புள்ள அய்யா,

    பிடியும் பிளிரும்...இவர்கள்
    பிடி யும் தளரும்...!
    மனித மிருகங்கள்...
    மிருகத்தில் மனிதம்...!
    அதனால்தானோ களிருக்கும்
    மதம் பிடிக்கிறது...!
    மதம் பிடிக்கட்டும்...
    மதம் பிடித்த மனிதனை ,,,
    பதம் பார்க்கட்டும்...
    ஒரு கை... துதிக்கையே நம்பிக்கை,,,! -நீ
    துதித்தாலும் துவசம் செய்யாமல் விடாது...!

    நன்றி.
    த.ம.1

    RépondreSupprimer
    Réponses
    1. எந்த உயிருக்கும் மதம் பிடிக்காது இருக்க.....
      மாதவம் செய்வோம்! வாருங்கள் நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. காண்பதற்கே மிகக் கொடுமை..பாவம் அந்த ஜீவன்..

    கல் நெஞ்சம் படைத்தவர்கள் போலிருக்கின்றது..

    RépondreSupprimer
    Réponses

    1. கல் நெஞ்சம் படைத்தவர்கள்
      நல் நெஞ்சம் பெற வேண்டும்
      நன்றி அருளாளர் அய்யா அவர்களே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. பல இடங்களில் இவ்வாறு பார்த்துள்ளேன். வேதனையே.

    RépondreSupprimer
    Réponses
    1. எங்கெங்கு காணினும் இது கொடுமை அய்யா!
      நல் நேயம் நலம் பெற வேண்டும்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. வேதனை வேரறுக்கப் பட வேண்டும்.
      நன்றி வார்த்தைச் சித்தரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. யானை போன்ற மிருகங்கள் தங்கள் சக்தி அறியாமல் ஏனோ கட்டுப்படுகின்றன. வளர்ப்பது என்றால் கட்டித்தானே ஆகவேண்டும் . குருவாயூர் போன்ற் இடங்களில் யானை கொட்டடிகளில் யானைகள் ஓரளவு சுதந்திரமாக இருப்பது போல் தெரிகிறது.

    RépondreSupprimer
    Réponses
    1. யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால்
      எல்லாம் சௌக்கியமே!
      நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Réponses
    1. கொடுமையை கொன்றழித்தால் கொள்ளை இன்பம் நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer