mardi 28 juillet 2015

"இயற்கை செலுத்திய இறுதி அஞ்சலி"

படம் சொல்லும் பாடம்





வானம் இருண்டது

நிலவும் சுருண்டது

குறையில்லா நாயகருக்கு
அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்

இறைவனடி சேர்ந்தவருக்கு


பிறை அஞ்சலியை,

உறையில்லாமல்...

உலகுக்கு அனுப்புகிறதோ?

புதுவை வேலு


( அப்துல்கலாம் மறைவுக்கு அவர் பயின்ற திருச்சி செயின்ட் ஜோசப்    கல்லூரியில் 3000 மாணவர்கள் மௌன அஞ்சலி  செலுத்தியக் காட்சி )

( பட உதவி: இணையம்)



20 commentaires:

  1. அப்துல் கலாம் அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.அப்துல் கலாம் அவர்கள் மறைவிற்கு இந்தியாவே கண்ணீா் விடுவதை எடுத்துரைக்கும் படம் அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. அறிவியல் அரசர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை/இயற்கையை வேண்டுவோம்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. அறிவியல் அரசர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை/இயற்கையை வேண்டுவோம்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்...

    RépondreSupprimer
    Réponses
    1. அறிவியல் அரசர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை/இயற்கையை வேண்டுவோம்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அவரது கனவு நனவாக நாமும் நமது தலைமுறையினரும் சிறிதேனும், நம்மால் இயன்ற அளவு முயற்சி செய்தால் அதுவே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி, மரியாதை!

    RépondreSupprimer
    Réponses
    1. அறிவியல் அரசர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை/இயற்கையை வேண்டுவோம்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

    RépondreSupprimer
    Réponses
    1. அறிவியல் அரசர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை/இயற்கையை வேண்டுவோம்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. ஆழ்ந்த இரங்கல்கள்! அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோம்...

    RépondreSupprimer
    Réponses
    1. அறிவியல் அரசர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை/இயற்கையை வேண்டுவோம்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அளவற்ற அறிவாற்றல் பெற்றிருந்தும் தூய்மை எளிமையைப் பேணிய பெருமகனின் இழப்பு ஈடு செய்ய முடியாதது

    RépondreSupprimer
    Réponses
    1. அறிவியல் அரசர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை/இயற்கையை வேண்டுவோம்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. ஆழ்ந்த இரங்கல்கள்... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    RépondreSupprimer
  9. அறிவியல் அரசர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை/இயற்கையை வேண்டுவோம்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. அறிவியல் அரசர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை/இயற்கையை வேண்டுவோம்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  11. ஆழ்ந்த இரங்கல்! ஆறிவியல் ஆதவன் மறைந்தார்!

    RépondreSupprimer
  12. அறிவியல் ஆதவன் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை/இயற்கையை வேண்டுவோம்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  13. அறிவியல் ஆதவன் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை/இயற்கையை வேண்டுவோம்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer