dimanche 19 juillet 2015

"நன்னீர் ஆமையின் நலப் பாட்டு"


படம் சொல்லும் பாடம்




முதல்வர் கனவில்
முகம் காட்ட வில்லை !

முன்கூட்டியே
தேர்தல் வந்தாலும்,

ஒவ்வொருவருக்கும்
ஓடு வீடாவது,

எங்களுக்கு உண்டு!
உங்களுக்கு உண்டா?

ஓட்டளிப்பீர் !!!
ஓட்டு வலிமை பற்றி !

இனி!
சிந்திப்பீர்!


புதுவை வேலு

26 commentaires:

  1. Réponses
    1. ஆமை சொல்லும்
      வாய்மை வெல்லும்
      கருத்தை!
      தூய்மை பாரதம் காண
      கருத்தை தந்து வாழ்த்தியமைக்கு
      நன்றி வார்த்தைச் சித்தரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. .கற்பனையை இரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. "கற்பனைத் தேர்"
      வடம் பிடித்து
      வாழ்த்தியமைக்கு
      நன்றி! அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. ஓட்டளிப்பது அணிச்சை செயலாக இருக்கும்போது..எப்படி சிந்திப்பது.. இருக்கும் கொஞ்ச நஞ்ச சிந்தனையையும்தான் டாஸ்மாக்கில் தொலைத்துவிட்டார்களே!!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி தோழரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. ரசிக்கத் தெரிந்தவனுக்கு ஆமையிடமிருந்தும் கவிதையைக் கறக்க முடிகிறது! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. வணக்கம் புதுவையாரே,
    நாம் சிந்தித்து ஓட்டு அளித்தால் தான் தேவலாமே,,,,,
    அருமை, நன்றி.

    RépondreSupprimer
    Réponses

    1. நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. மக்கள் சிந்திப்பதற்க்கான வழிகள் அனைத்தையும் முதல்வரே அடைக்கும் தேசத்தில் சிந்தனைதான் ஓட்டுக்குள் ஓடுங்கிய ஆமையாக ஒளிந்துவிட்டதே !

    நன்றி
    சாமானியன்

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி
      சாமானியன்
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. Réponses

    1. நன்றி முனைவர் அய்யா

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. ஆமை சொன்ன பாடம் அருமை!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. ஆமை சொன்ன பாடம் அருமை!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. வீடு இருக்கும் ஆமைகள் நம்மை விட மேல்தான்!
    அருமை

    RépondreSupprimer
    Réponses

    1. நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. ஆமைக்கும் ஓடுண்டு ஏழை ஊமைக்கு தி(தெ)ருஓடுதான்

    RépondreSupprimer
    Réponses

    1. நன்றி புலவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. ஓட்டின் வலிமை! ஆமை சொல்லியாவது மக்களுக்குப் புரிந்தால் சரி!

    த.ம. +1

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer