நாவில் நீர்
வடிவதால்
நயாகரா நீர்
விழ்ச்சி
நான் அல்ல!
நாவில் வெளிப் படும்
நன்மை தரும்
வார்த்தைகள்
நற்றமிழாய்
இருக்கட்டும்
ஒற்றுமையால்
சிறக்கட்டும்!
"நமக்கு
நாமே"
நதி நீரை
பகிர்ந்து
வாழ்வோம்
நமது பாரதம்
நாம் அதன் புதல்வர்
நலமுடன் உணர்வோம்.
பலமிகு!
பாரதம் காண்போம்
புதுவை வேலு
Super Photo & Song
RépondreSupprimer"நமக்கு நாமே"
Supprimerநல்வருகைக்கு
முதல் மரியாதை!
நன்றி நண்பா!
நட்புடன்,
புதுவை வேலு
படமும் கவிதையும் நன்று.
RépondreSupprimerபலமிகு பாரதத்தின்
Supprimerபயன் தரும் கருத்தை
தந்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை
RépondreSupprimerநாவில் வெளிப்படும் வார்த்தை
நற்றமிழாகவே இருக்கட்டும்
தம+1
நாவில் வெளிப்படும் வார்த்தை
Supprimerநற்றமிழாகவே இருக்கட்டும்
ஒற்றுமையால் சிறப்புறும் வகையில்
கருத்தினை தந்த கர்ந்தையார் அவர்களுக்கு
மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஒரு நிழற் படத்தை அருமையான கருத்தோடு கூடிய கவிதை படைத்து பகிர்ந்தமைக்கு நன்றி!
RépondreSupprimerநிழற் படத்தின் பதிவுக்கு
Supprimerநிஜம் பொருந்திய கருத்தினை தந்தமைக்கு
மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
மிக்க நன்றி அய்யா!
நதி நீரை பகிர்ந்து வாழ்வோம் அருமையான பாடமே (படம் சொல்லும்). வாழ்த்துக்கள்.
RépondreSupprimersattia vingadassamy
பகிர்ந்துண்டு வாழ்வோம் கருப்பொருளை கண்டு,
RépondreSupprimerகற்கண்டு கருத்தை தந்த, நண்பர் சத்யா அவர்களுக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நடப்புநிகழ்வை பார்த்தால்.... யாருடைய பாரதம் என்ற நிலைக்கு வெகு வேகமாய் போய்க் கொண்டு இருக்கிறது நண்பரே...
RépondreSupprimerநிகழ்வுகள் நிரந்தரம் அல்ல தோழரே!
RépondreSupprimerநிஜம் மட்டுமே நிரந்தரம் ஆகும்.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான சிந்தனை! வாழ்த்துக்கள்!
RépondreSupprimerசிந்தனைக்கு சிறப்பு செய்தமைக்கு சிறப்பு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
படம் அழகோ அழகு. சிந்தனை நன்று
RépondreSupprimerநிழற் படத்தின் பதிவுக்கு
RépondreSupprimerநிஜம் பொருந்திய கருத்தினை தந்தமைக்கு
மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு