lundi 5 octobre 2015

"பசுவின் பண்பு"





படம் சொல்லும் பாடம்



ஐந்து
ஆறு ஆகும்!


அறிவின் 
ஆற்றல்!

பெருமையின் 

சிறப்பு!

புதுவை வேலு

(படம் உதவி: இணையம்)

18 commentaires:

  1. அருமை
    அருமை
    நன்றி நண்பரே
    தம +1

    RépondreSupprimer
  2. வணக்கம் நண்பரே!
    முதல் வருகையோடு முதல் வாக்கினையும் பதிவுசெய்தமைக்கு
    மிக்க மகிழ்ச்சி!
    புதுக்கோட்டை வலைப் பதிவர் திருவிழாவில் தங்களது நூல் வெளியீடு சிறப்புற அமையட்டும்! வாழ்த்துகள் கரந்தையாரே!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  3. படமும் பகிர்வும் சிறப்பு.....

    RépondreSupprimer
  4. தலை நகரத்தார் தரும் கருத்து பின்னுட்டத்திற்கு விலையில்லா நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  5. சகோ நலமா ? படமும் பதிவும் அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் சகோதரி,
      நாள்தோறும் சுவைபட பதிவுகளை நள பாக பதிவுகளை நலமுடன் தந்து வரும் தங்களுக்கு முதலில் குழலின்னிசையின் வாழ்த்துகள்!
      வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோதரி!
      தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Réponses
    1. பதிவினை பாராட்டி கருத்தினை பதிவு செய்தமைக்கும், வாக்கினை அளித்தமைக்கும் நன்றி தோழரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அனாவசிய விஷயங்களை அரசியலாக்கிக் குளிர்காயும் அனைவருக்கும் இப்படம் ஒரு பாடம்.

    RépondreSupprimer
  8. ஆறறிவு படைத்தோர் சிந்திக்க வேண்டிய கருத்தினை பின்னூட்டமாக தந்தமைக்கு நன்றி முனைவர் அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  9. படமும் அருமை. அதற்கு தாங்கள் ஆறு வரிகளில் யாத்த கவிதையும் அருமை. பாராட்டுக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. சிந்தை சிறப்புற இதுபோன்ற விந்தைமிகு பதிவுகள்
      "படம் சொல்லும் பாடம் "தேவை! என்பதை சொல்லாமல் சொல்லியமைக்கு
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. அருமை ரசித்தேன் நல்லதொரு ''பா'' நண்பா...

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பா!
      இந்த பதிவை பசுவின் பிறந்த நாள் செய்தியாக கொள்வீர்களா?
      ரசித்துபாராட்டியமைக்கு நன்றி நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. அருமையான காட்சி! அழகான பா! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  12. பாராட்டு கருத்து உமது பண்பின் சிறப்பு நண்பரே!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  13. நல்ல படம் சொல்லும் பாடம் புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
  14. நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer