(இதோ உங்களது உயர்வான பார்வைக்கு ....)
பிரான்சு தமிழ்ச் சங்கம் நடத்திய 'பொங்கல் விழா 2016' -ல்
பங்கேற்று இலக்கிய உரையாற்றி, அந்த இலக்கிய நிகழ்வை பதிவாக 'குழலின்னிசை'யில் வெளியிட்டு இருந்தேன் அல்லவா?
பங்கேற்று இலக்கிய உரையாற்றி, அந்த இலக்கிய நிகழ்வை பதிவாக 'குழலின்னிசை'யில் வெளியிட்டு இருந்தேன் அல்லவா?
அந்த நிகழ்வினைத் தொடர்ந்து "வாராது வந்த மாமழை போல்"
இன்று 28/01/2016, முகநூல் மற்றும் யு -டியூப் -ல், தொழில் நுட்பத் திறனோடு, அந்த நிகழ்வின் அனைத்து பேச்சாளர்களின் காணொளிக் காட்சியை, மனமுவந்து வெளியிட்டு சிறப்பு செய்துள்ளார் நண்பர் திருகணேஷ் அவர்கள்.ஒரு நாள் நிகழ்வோடு நின்று போகாமல்,
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவுதற்கு துணை நின்ற
" Gan Prod Plus "
நிறுவனர் திரு.கணேஷ் அவர்களுக்கும்,
நிறுவனர் திரு.கணேஷ் அவர்களுக்கும்,
"இது வராத வந்த மாமழை அல்ல......."
RépondreSupprimerஇது ஒரு சிரு மழைத்துளி மட்டுமே.....
இங்கு தண்ணீரில் மிதப்பவர்களுக்கு எதைப்பற்றியும் அக்கறையில்லை.....
இதுதான் உண்மை.....
அன்புடன்,
நக்கீரன்
அங்கொன்றும், இங்கொன்றும், இருப்பதை பொதுமைப் படுத்தி,
Supprimerஎங்கெங்கும் இருப்பதாக சொல்லுவது ஏற்புடையது அல்லவே!
நல்லதை நாடு போற்றும்.
நன்றி நண்பர் நக்கீரன் அவர்களே.
நட்புடன்,
புதுவை வேலு
OK
RépondreSupprimerகுழலின்னிசையின் நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துகள்...
RépondreSupprimerவணக்கம் அய்யா,
Supprimerபிரான்சு தமிழ்ச் சங்கம் நடத்திய
இலக்கியக் கருத்தரங்கின் காணொளிக் கண்டு ரசித்து கருத்திட்டமைக்கு
குழலின்னிசையின் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
மறுநொடியே முழுவதும் கேட்டேன் நண்பா வாழ்த்துகள்
RépondreSupprimerவணக்கம் நண்பா,
Supprimerபிரான்சு தமிழ்ச் சங்கம் நடத்திய
இலக்கியக் கருத்தரங்கின் காணொளிக் கண்டு ரசித்து கருத்திட்டமைக்கு
குழலின்னிசையின் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான இலக்கியப் பகிர்வு.
RépondreSupprimerமின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்
http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html
வணக்கம் அய்யா,
Supprimerபிரான்சு தமிழ்ச் சங்கம் நடத்திய
இலக்கியக் கருத்தரங்கின் காணொளிக் கண்டு ரசித்து கருத்திட்டமைக்கு
குழலின்னிசையின் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimerவணக்கம் நண்பரே,
Supprimerபிரான்சு தமிழ்ச் சங்கம் நடத்திய
இலக்கியக் கருத்தரங்கின் காணொளிக் கண்டு ரசித்து கருத்திட்டமைக்கு
குழலின்னிசையின் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துக்கள் புதுவையாரே
RépondreSupprimerவணக்கம் சகோதரி,
Supprimerபிரான்சு தமிழ்ச் சங்கம் நடத்திய,
இலக்கியக் கருத்தரங்கின் காணொளிக் கண்டு ரசித்து கருத்திட்டமைக்கு,
குழலின்னிசையின் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
தங்களின் பேச்சு திறனையும் கவிதை படித்த விதமும் மிகச் சிறப்பாக உள்ளது கல்கி நாவல் MP3வடிவில் கேட்டது போல ஒரு ஓசை நயம் ஐயா. சிறந்து பல படைப்புக்கள் படைக்க எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது ஒப்புயர்வுமிக்க பாராட்டுதலுக்கு
Supprimerஓங்கு தமிழ் நன்றி.
பாராட்டுதலை மிகவும் பணிவன்போடு ஏற்கிறேன் நண்பரே!
வாழ்க நலம். நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தங்களின் கவிதையை தங்களின் கணீர் குரலில் கேட்கும் வாய்ப்பையும் தங்களை காணொளியில் பார்க்கவும் உதவிய " Gan Prod Plus " நிறுவனர் திரு.கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! தங்களுக்கு திரும்பவும் பாராட்டுக்கள்!
RépondreSupprimerஎன்னால் முடிந்த ஒரு சிறிய உதவியை செய்தேன். தங்களின் பாராட்டுக்கு நன்றி.
Supprimerஅன்புடன்,
கணேஷ்
குடத்துக்குள் இருக்கும் விளக்கை,
RépondreSupprimerகுன்றில் ஏற்றி வெளிச்சமாகியவருக்கும்,
நன்றியை சொல்லிய நற்பண்பை நானும் போற்றுகிறேன்.
சிந்திக்க வைக்கும் பாராட்டு!
சிறப்பான வருகை!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துகள்! தங்கள் பேச்சுரையும் சிறப்பு!
RépondreSupprimer
RépondreSupprimerவலைப் பூவுலகில் அடியெடுத்து வைத்த வேளையில்
ஆதரவை அள்ளித் தந்தது தங்களது அன்புள்ளம்
என்பதை என்றும் நான் மறவேன் ஆசானே!
வாழ்த்துக்கு மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துக்கள்.
RépondreSupprimerநேரில் வந்து கேட்டு கருத்தினைத் தந்திருந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகி இருக்கும் நண்பரே!
Supprimerகாணொளிக் காட்சியைக் கண்டு வாழ்த்தினைத் தெரிவித்தமைக்கு நன்றி நண்பரே.
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துகள் சகோ..
RépondreSupprimerபயணம் தொடரட்டும்
தம +
வளம் பொருந்திய வாழ்த்து!
Supprimerநலம் நாடும் நட்பு
நன்றி சகோ.
நட்புடன்,
புதுவை வேலு