"ஏறு தழுவுதல்"
2011ம் ஆண்டில் சிங்கம், புலி, போன்றவை வரிசையில்,
காட்சிப்படுத்தும் வனவிலங்குகள் பட்டியலில் "காளை"யையும்,
மத்திய அரசு சேர்த்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் 'ஜல்லிக்கட்டு' நடத்தத் தடை விதித்தது.
இன்று அந்த தடையை தகர்த்தெறிந்து ஒட்டுமொத்த தமிழர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க "ஜல்லிக்கட்டு" வீர விளையாட்டை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
தமிழகத்தில் நடப்பது ‘ஏறு தழுவுதல்’. ‘ஏறு’ என்றால் காளை.
காளையைத் தழுவுவது.
ஒரு வீரன், காளையின் திமிலில் கைகோர்த் து மூன்று ‘தாவல்’ களை தாக்குப் பிடித்து நின்றுவிட்டால், அவன் வெற்றியாளன். இதுதான் ஜல்லிக்கட்டு என்று சொல்கிறார்கள்.
இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் தமிழர் திருநாளாம்
"பொங்கல் திருநாள்"
'இனிப்பான பொங்கல் திருநாள்'.
அனைவருக்கும் நன்றி!
அனுமதி அளித்தவர்களுக்கும்
அனுமதி வேண்டிக் குரல் கொடுத்தவர்களுக்கும் நன்றி!
அனுமதி வேண்டிக் குரல் கொடுத்தவர்களுக்கும் நன்றி!
புதுவை வேலு
பட உதவி: இணையம்
நல்ல தகவல்தான் நண்பரே அடுத்த வாரமே அபுதாபியிலும் நடத்துவதற்கு ஆயத்தமாவோம்
RépondreSupprimerமீசையை பார்த்தால் ஜல்லிக் கட்டு உமக்கு சுள்ளிக் கட்டு என்றே தோன்றுகிறது நண்பா!
RépondreSupprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இந்த விளையாட்டில் சில சமயம் உயிர்ச்சேதம் ஏற்படுகிறதே?
RépondreSupprimerதொல்மரபு விளையாட்டான தமிழர்களின் ஏறு தழுவதல்,
Supprimerநமது கலாச்சார பண்பாட்டுக்கும், பழந்தமிழர்,சிறப்புக்கும், வீரத்திற்கும் வித்திட்ட விளையாட்டு அய்யா!
விளையாட்டு வினையாகாது என்றே நம்புவோம். நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தவர்களுக்கும், அனுமதி வேண்டிக் குரல் கொடுத்தவர்களுக்கும் தங்களோடு சேர்ந்து நானும் நன்றி நவில்கிறேன்!
RépondreSupprimerமகிழ்வுடன் கூடிய நன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வீர விளையாட்டு தொடரட்டும்.... மனிதர்களுக்கும், காளைகளுக்கும் தகுந்த பாதுகாப்புகளோடு....
RépondreSupprimerபாதுகாப்போடு உயிர் தேசம் இருதரப்புக்கும் இல்லாது சிறப்புற வேண்டுவோம்.
RépondreSupprimerநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு